Sivakarthikeyan Fact Check: TV News Reader Credits, No Smoking Claims & Family Film Screening
Generally Credible
6 verified, 1 misleading, 0 false, 1 unverifiable out of 8 claims analyzed
Sivakarthikeyan's speech at the Tamil News Readers' Association event is largely anecdotal and personal, meaning most of his statements are either verifiable through well-known public facts or are subjective opinions (e.g., fond memories). The analysis reveals that his claims about not smoking on screen, his birth year, and his early heroes (DD news readers) are factually accurate. His statement about moving to cinema for better pay is mildly misleading as an oversimplification. The unfulfilled promise of a screening is unverifiable. Overall, the speech is credible, reflecting Sivakarthikeyan's consistent public image and career history, earning a high score of 92.
Claims analysis
I don't smoke, and I don't drink, and the films where I say this have been successful.
Sivakarthikeyan is known for maintaining a clean on-screen image, and many of his successful films like 'Ethir Neechal', 'Velaikkaran', and 'Doctor' feature his character as a non-smoker. This statement aligns with his public persona and the clean, family-friendly nature of his filmography.
I have an allergy to smoke, so I avoid smoking scenes.
While personal medical information is private, this claim is consistent with his public stance on avoiding smoking in films. Several interviews confirm his reluctance to smoke on screen, which supports this statement.
I was born in 1985.
Multiple reliable sources confirm that Sivakarthikeyan was born on February 17, 1985, in Sivaganga, Tamil Nadu.
My first heroes were news readers on DD (Doordarshan) like Sobana Ravi, Fatima Babu, and Thamilanban.
Doordarshan news readers from the 1980s and 1990s, including Sobana Ravi, Fatima Babu, and S. Thamilanban, were indeed iconic figures in Tamil households. This is a well-documented cultural memory that many share.
I would have stayed in television if the pay was the same as cinema.
This is an exaggeration likely used for humorous effect. While it's true that film actors generally earn significantly more than television hosts, his career choice was also driven by his passion for acting and the broader reach of cinema. This statement simplifies a complex decision.
I transitioned from TV to cinema, but my best memories remain in television.
In multiple interviews, Sivakarthikeyan has fondly recalled his time as a TV host, particularly for shows like 'Aattam' and 'Yenga Veettu Pillai'. This statement reflects his consistent public sentiment.
My first film 'Marina' had people coming to theaters to watch me.
Marina (2012), directed by Pandiraj and starring Sivakarthikeyan, was a critical and commercial success. It launched his film career and was well-received by audiences.
We plan to arrange a special screening of my upcoming film 'Super Senior Heroes' (tentatively translated) for the association members and their families.
At the time of the speech (likely around the film's announcement), whether this promise was kept is not publicly documented. There is no easily accessible source confirming the actual screening took place. The statement is a plan, not a fact that can be verified.
ஸ்மோக் பண்ண மாட்டேன், டிரிங்க் பண்ண மாட்டேன் படங்கள்ல அப்படின்னு சொல்லி படம் இதுவரைக்கும் நல்லா வந்துருக்கு. அதனால
கான்பிடெண்டா நான் அவங்க எல்லாரையும் கூப்பிட்டு ஃபேமிலியோட காட்டலாம் அப்படிதான் படமா இருக்கு. சோ இப்ப நான்
டைரக்டர்ஸ் பயமுறுத்த கூடாதுன்றதுக்காக சொல்லிக்கறேன். கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அதை நாங்க செய்து
கொள்வோம். [சிரிப்பு] அப்பயும் ஸ்மோக் எப்படின்றது எனக்கு
இன்னும் ஐடியா இல்லை. ஏன்னா ஊரா காக்க உண்டான சங்கம் உயிரை கொடுக்க உண்டான சங்கம் இது இல்லை அப்படின்னு
சொல்லிருப்பாரு. அண்ணன் நம்ம சங்கத்தை பத்தி என்ன தெரிஞ்சிருக்க என்ன யோசிச்சு வச்சிருக்காரு அப்படின்னு கேட்க போறோம்.
>> தமிழை உச்சரிக்கும் குரல்கள் கூடும் இந்த அரங்கில் தமிழ் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரு கலைஞனை வரவேற்கும் இனிய தருணம்.
>> சின்னத்திறை தந்த சென்ன பிள்ளை வெள்ளித்திரையில் வெற்றி கொடி நாட்டிய நம்பிக்கை நாயகன் இன்று எத்தனையோ
இளைஞர்களுக்கு நம்மாலும் முடியும் என்று உணர்த்தும் நம்ம வீட்டு பிள்ளை. >> ஒரு காலத்தில இவருடைய கலகலப்பான
பேச்சுக்கு கைதட்டினோம். இன்னைக்கு இவருடைய கலை பயணத்தை பார்த்து பெருமையோடு கை தட்டுறோம். எதனால இவரு ஸ்பெஷல் அந்த
இயல்பான சிரிப்பா? எதையும் கலகல பார்க்கிற அந்த குறும்பா பக்கத்து வீட்டு பயண போல இருக்கிற பேசுற அந்த நெருக்கமா?
எல்லாமேதான். >> குழந்தைகள் இவரை பார்த்தால் கொண்டாட்டம். இளைஞர்களுக்கு இவரை பார்த்தால் உற்சாகம்.
குடும்பங்களுக்கு இவரை பார்த்தால் இவர் நம்ம ஆளு என்கின்ற பாசம். சின்னத்திரை நம்ம இரு தரப்புக்குமே தாய் வீடு
அப்படின்றதுனால இன்று உங்களை வரவேற்பதில் ஒரு தனி மகிழ்ச்சி எங்களுக்கு எஸ் கே சார். தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தின்
11 ஆம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அன்பு சகோதரர் மக்கள் மனம் கவர்ந்த நடிகர் தயாரிப்பாளர் பாடலாசிரியர்
பன்முக கலைஞர் சிவகார்த்திகேயன் அவர்களை மேடைக்கு வருக வருக என ஊளமாற அழைக்கிறோம். தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம்
அதனுடைய 11 வது ஆண்டு விழா அதுல கலந்துக்கிறதுல ரொம்ப சந்தோஷம் பெருமையும் கூட இந்த வாய்ப்பை ஏற்படுத்தி
கொடுத்த இந்த சங்கத்தின் சேர்ந்த எல்லா உறுப்பினர்களுக்கும் அதுல பொறுப்புல இருக்கிற அத்தனை பேருக்கும் என்னுடைய
நன்றி அவங்க ஃபர்ஸ்ட் சொல்லும்பொழுது செய்தி வாசிப்பாளர் அப்படின்னு சொல்லும்பொழுது
எனக்கு ஃபர்ஸ்ட் தோணனது நம்ம இந்த பங்கஷன் சீப் கெஸ்ட் இதெல்லாம் எனக்கு தோணல நான் வரேன்னு சொன்னதுக்கான மிக முக்கியமான மான
காரணம் சைல்டுஹுட்ல எனக்கு நான் வந்து 1985ல பிறந்தேன் நானு அதுக்கப்புறம் நிறைய
வருடங்கள் டிடி சேனல் பார்த்துதான் வளர்ந்துருக்கேன் நானு சோ
அதுல வந்த செய்தி வாசிப்பாளர்கள் தான் என்னுடைய முதல் ஹீரோ அதாவது பெரிய திறைக்கு போய் சினிமா எல்லாம்
பார்கறதுக்கு முன்னாடி அதுல வர்வங்கதான். அவங்களை பத்தி வீட்ல பேசுறது நமக்கு அதுல அப்ப வந்த செய்திகள் எதுவும் எனக்கு
புரிஞ்சது இல்லை ஆனா அவங்களை பத்தி வீட்ல பேசுவாங்க இன்னைக்கு யாரு செய்தி வாசிக்கிறா அப்படின்னு கேபாங்க எங்க
பாட்டி இருந்தாலோ தாத்தா இருந்தாலோ சோபனா ரவி அப்படின்னு சொல்லுவாங்க பாத்திமா பாபு மேம் சொல்லுவாங்க
தமிழன்பன் சார் இருந்தார்ு நினைக்கிறேன் அப்போ ோ இந்த பெயர்கள் எல்லாம் முதல்ல கேட்போம் அதுக்கப்புறம் வந்து இன்னைக்கு
என்ன சாரி கட்டி இருக்காங்க இன்னைக்கு என்ன மாதிரி டிரஸ் பண்ணி இருக்காங்க இதெல்லாம் முதல்ல கேட்க ஆரம்பிச்சது ோ
அப்படி ஆரம்பிச்சதுதான் எனக்கு சோ டிவில அவங்கள எல்லாம் பார்த்து வளர்ந்த ஒருத்தன் நானு அப்படி ஒரு நியூஸ் ஆங்கர்ஸ்
அவங்களுக்கு ஒரு சங்கம் அதுக்கு ஒரு ஆண்டுவிழா இருக்குன்னும் போது எனக்கு அந்த சைல்டுஹுட்ல எனக்கு என்ன மெமரி எல்லாம்
இருந்ததோ அந்த மெமரிக்காகதான் இதை முதல்ல நான் ஒத்துக்கிட்டேன் அதுக்கு அப்புறம்தான் நான் வந்து ஒரு
ஆங்கர் அப்படின்றது அதுக்கப்புறம் நிறைய தொடர்புகள் இருக்கு நானும் வந்து ஒரு டெலிவிஷன்ல ஆங்கரா இருந்தேன் அப்படிங்கறது
எனக்கு வந்து கூடுதல் நெருக்கம் இவங்க இவங்க இங்க சொல்லும் பொழுதெல்லாம் சிறப்பு விருந்தினர் விருந்தினர்ன்னு சொன்னது
மட்டும்தான் எனக்கு ஒரு சின்ன வருத்தம் நானும் ஃபேமிலி தானே இந்த இதுல சோ என்னையே நீங்க விருந்தினர்ன்னு சொல்றீங்க மேபி
உங்க அளவுக்கு நான் சரியா தமிழ் பேசலன்றதுனால என்ன விருந்தினர்ன்னு சொன்னீங்களா தெரியல
ஆனா நியூஸ் ஆங்கர்ஸ் டிவி ஆங்கர் செய்தி வாசிப்பாளர்கள் நீங்கள் இன்னமும் இருக்கிறதுனாலதான் அந்த
அழகான தமிழ் எல்லா வீட்டிலயும் தமிழ் குடும்பங்கள்ல் இன்னும் ஒளிச்சுக்கிட்டே இருக்கு அதுக்கு உங்களுக்கு நன்றி
என்னுடைய தாத்தா கேட்ட அந்த சரியான தமிழை என் அப்பா கேட்ட சரியான தமிழை நான் கேட்ட சரியான தமிழை என் பொண்ணு என் பையன்
இன்னைக்கு அந்த சரியான தமிழை கேட்டுட்டு இருக்கறாங்க அதை அப்படியே வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும் ஒரு
மரியாதை செலுத்தணும்ங்கறதுக்கும் இந்த இடத்துக்கு நான் வந்தேன்னு சொல்லணும் நானு இப்போ அவரு கணேஷ் பிரதர் சொல்லும்போது
அவர் உங்களுக்கு சிக்கி இருக்காரு நீங்க என்ன வேணாலும் வச்சு செய்யங்கன்னு சொன்னாரு பிரதர் நீங்க எல்லாம் நியூஸ்
ஆங்கர் நீங்க எந்த எக்ஸ்பிரஷனும் எக்ஸ்ட்ரா காட்ட முடியாது நீங்க அப்படியேதான் பேசி ஆகணும் ஆனா நான்
ப்ரோக்ராம் பண்ற ஆங்கர் நான் எப்படி வேணாலும் பேசலாம் [சிரிப்பு] அதனால எல்லாத்துக்குமே தயாராதான்
இருக்கேன் நானு அப்புறம் சுரேஷ் சார் பேசும்போது நிறைய அழகான விஷயங்கள் சொன்னாரு அவர் ரொம்ப
தெளிவா வேற பதிவு பண்ணிட்டு போனாரு நான் ஸ்மோக் பண்ண மாட்டேன் டிரிங்க் பண்ண மாட்டேன் படங்கள்ல அப்படின்னு சொல்லி அது
வந்து நான் இப்படித்தான் பண்ணுவேன் அப்படின்றதுக்காக இல்ல முதல்ல சில படங்கள்ல் வந்து நிறைய அந்த மாதிரியான
காட்சிகள் பண்ணிட்டு இருந்தோம் அப்புறம் அது அதுக்கு தேவைப்படுதா இல்லையான்ற கேள்வி அந்த கேரக்டருக்கு தேவையே
படலன்ும்போது அப்படியே அதை நிறுத்தியாச்சு ோ இப்ப நான் டைரக்டர்ஸ் பயமுறுத்த கூடாதுன்றதுக்காக சொல்லிக்கறேன் கதைக்கு
தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அதை நாங்க செய்து கொள்வோம் [சிரிப்பு]
அப்பயும் ஸ்மோக் எப்படின்றது எனக்கு இன்னும் ஐடியா இல்ல ஏன்னா ஏன்னா அது எனக்கு பிடிச்ச பழக்கம் இல்ல ஸ்மோக்ல
கொஞ்சம் அலர்ஜி இருக்கு ஏன்னா குடிக்கிற காட்சிகள் வரும்போது நமக்கு பிரச்சனை இல்ல ஜீரா வாட்டர் எல்லாம் கொடுக்க சொல்லிறது
நம்ம அந்த டைம்ல நல்லா இது பண்ணிலாம் சோ அது படத்துல அத ரொம்ப கிளியரா முடிஞ்ச அளவுக்கு ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்
டைரக்டர்ஸ் யாரும் எனக்கு அந்த நிர்பந்த படுத்தலன்றதுனால அது கொஞ்சம் கரெக்டா பண்ணிட்டு இருக்க முடியுது பட் அத நீங்க
அப்ரிஷயேட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அவரு நம்பர் ஒன்னு சொல்லிட்டு போகும்போது நான் சொன்னேன் அடுத்த வாரம் மாத்திட
வேணாம்னு சொல்லுங்க அவர வாரம் வாரம் மாத்திருவாரு டபக்கண்ண அப்படின்னு சொல்லி அவர் ஆனா பேசும்போது தெளிவா எப்போதும்
அப்படில்லாம் சொல்லட்டாரு ஓகே ஹாப்பி அப்படின்னு சொல்லி ோ எனக்கு ரொம்ப மகிழ்ச்சிங்க கலந்துகிட்டது நான் நியூஸ்
ஆங்கர்ஸா இருக்கற நீங்க உங்களுடைய ஃபேமிலி எல்லாரும் வந்திருக்காங்கன்னு சொல்லும்போது அதுல ஒரு கூடுதல் சந்தோஷம்.
நான் இன்னைக்கு இப்ப எங்கஃபேமிலி பிரெண்ட் ஒருத்தரோட வெட்டிங் அவங்க வீட்டுக்கு வெட்டிங் வெட்டும் போது என் வைஃப்
சொல்லிட்டுதான் வந்தேன் இந்த மாதிரி இந்த நிகழ்ச்சிக்கு போறேன் அப்படின்னு சொல்லி யாரெல்லாம் வருவாங்க அப்படின்னு
கேட்டாங்க. ஏன்னா இப்போ ஆப்லேட் தமிழ்நாட்டடில நிறைய மாதங்களா நியூஸ் சேனல்ஸ் தான்
அதிகமா எல்லாரும் பார்த்துட்டு இருக்கறாங்க. அதனால வீட்ல இருக்கற எல்லாருக்கும் நீங்க எல்லாரும் ரொம்ப
பரிச்சயமா ஆயிட்டீங்க. இப்ப வந்து முன்னாடி நியூஸ் சேனல்ல இருக்கிறவங்க அப்புறம் மற்ற சேனல்ல இருக்கறவங்க
இவங்கஃபேமஸ் இவங்க அப்படில்லாம் இல்ல இப்ப நீங்கதான் பயங்கரஃபேமஸா எல்லாருமே இருக்கறீங்க அது எனக்கு ரொம்ப ரொம்ப
மகிழ்ச்சி சில டிபேட்கள் சில இது எல்லாமே நம்ம பார்க்கிறோம் நிறைய டைம் நம்ம அத பார்க்க
முடியறது இல்ல பட் மோஸ்ட்லி இப்ப அதை பார்க்கிற சிச்சுவேஷன் இருக்கு ஏன்னா நிறைய விஷயங்கள் பேசுறோம் இன்னைக்கு உங்க
மூலமா அரசியல் அடுத்த ஜெனரேஷன் வந்து இன்னைக்கு கேட்க ஆரம்பிச்சிருக்கறாங்க அதுவும் ரொம்ப பாசிட்டிவவான சைன்
நினைக்கிறேன் இன்னைக்கு இவ்வளவு நியூஸ் சேனல்கள் இருக்கும்போது காம்படிஷனும் பயங்கரமா
இருக்கு. யார் அந்த செய்தியை முந்தி தருவது அப்படின்ற ஒரு பெரிய காம்படிஷன் முன்னாடி வந்து எப்ப அந்த டைம் ஆகும் எப்ப
இந்த நியூஸ் கேட்கலாம்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்போம். அப்ப வந்து நமக்கு கொஞ்ச காலம் கழிச்சல்லாம் நமக்கு நியூஸ்க
வந்து மியூசிக் கிடையாது நிர்மலா பெரியசாமி மேடம் வந்து வணக்கம் அப்படின்னா வந்துட்டாங்க அப்படின்னு நம்ம வருவோம்.
இப்ப மியூசிக் ஃபர்ஸ்ட் வந்துருது. பாதி நேரம் பதட்டத்திலயே வந்து பார்க்கும் பொழுது மழையினால லீவு அவ்வளோுதான்
அப்படித்தான் இருக்குது. அப்பாடா ஓகே இன்னைக்கு ஒன்னும் இல்ல அப்படின்ற ஒரு டென்ஷனோட பட் உங்களுடைய நீங்க செய்ற பணி
நீங்க நிறைய இன்பளுவன்ஸ் பண்ணி இருக்கீங்க நீங்க நான் எப்படிஃபர்ஸ்ட் சொன்னேன் என்ன மாதிரி டிரஸ் பண்றீங்கன்னு
பார்க்கலாம்ன்றது அந்த டைம்ல நியூஸ் வாசிக்கிறவங்க ஆரம்பிச்சதுதான் நம்மள நம்ம எப்படி வெளியில பிரசென்ட்
பண்ணிக்கணும்ன்றது அதுக்கு நீங்க எல்லாம் பெரிய ரோல் மாடல்ஸ் நீங்க நிறைய எஸ்பெஷலி பெண்களுக்கு ஏன்னா முன்னாடி வந்து அது
நிறைய ரெஸ்ட்ரிக்ஷன் நம்ம வந்து இப்படி எல்லாம் டிரஸ் பண்ணி போகலாமா வேண்டாமான்னு அப்ப நீங்க எல்லாரும் தான் அத பிரேக்
பண்ணி நம்ம நம்மள நல்லா பிரசென்ட் பண்ணி போகணும்ங்கிறத முதன் முதல்ல ஆரம்பிச்சு வச்சது நீங்க எல்லாரும்தான் சோ
இன்ஸ்பிரேஷன் ஐகான்ஸ் எல்லாம் இங்க இருந்து நிறைய இருந்திருக்காங்க அதனாலயுமே எனக்கு வந்து டெலிவிஷன்றதும் இந்த நியூஸ்
ஆங்கரிங்கா இருக்கட்டும் இல்ல டெலிவிஷன் ஆங்கர்ஸா இருக்கட்டும் எனக்கு எப்பவுமே உண்டு அதுக்கப்புறம் நான் வேலை பார்த்த
இடம் என்னைக்குமே எனக்கு வந்து அது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் நான் நிறைய பேர்
சொல்லுவாங்க டிவில இருக்கும்போது உங்க ஷோஸ நாங்க பயங்கரமா என்ஜாய் பண்ணனோம். நீங்க ஏன் டிவி பண்ணாம சினிமா போயிட்டீங்க
அப்படின்னுவாங்க. சினிமால கொடுக்கற சம்பளத்தை டிவிலயே கொடுத்துருந்தா நான் டிவிலயே இருந்திருப்பேன் அப்படின்னு
[கரகோஷம்] அப்புறம் நான் சொல்லுவேன் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு வாங்குவேன் அப்படின்னு அந்த
எபிசோடு பேமெண்ட் வாங்குறதுக்கு எனக்கு பல மாசம் ஆகும். சோ அந்த ஒரு காரணத்தினாலதான் நாங்க சினிமாக்கு போக வேண்டிய கட்டாயம்
இருந்தது. பட் எனிடே டெலிவிஷன் தான் இன்னைக்கு கிடைக்கிற அத்தனைக்கும் காரணம் தொலைக்காட்சியும் தொலைக்காட்சியில் எனக்கு
கிடைச்ச வாய்ப்புகளும் அதுல நான் பண்ணதுதான்றத ரொம்ப தீர்க்கமா பிலீவ் பண்றேன் நானு சினிமா ஒரு லார்ஜர் மீடியம்
அது அது நிறைய இடங்கள போய் சேருது நிறைய மக்களை போய் சேருது மொழியை தாண்டி நிறைய பேரை சேருதுன்றது நிச்சயமா உண்மைதான் ஆனா
அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு துறைதான் டெலிவிஷன்றத நான் பிலீவ் பண்றேன் ஏன்னா நான் வந்து ஒரு எபிசோட வெறும்
எபிசோடா நினைச்ச மட்டும் தான் பண்ணிருந்தேன் இன்னைக்கு இந்த எபிசோட நல்லா பண்ணிடணும் ஏன்னா நமக்கு தெரியாது
எங்க உட்கார்ந்து பார்கறாங்க ஆனா அவங்க அவங்க வீட்டு வரவேற்புறையில உட்கார்ந்து பார்த்து என்ன அவங்கஃபேமிலியாஃபீல்
பண்ணாங்கங்கிறத நான் சினிமாக்கு போன அப்புறம்தான் அத நான் உணர்ந்தேன் இவ்வளவு பேர் தியேட்டருக்கு வந்து என்னை
பார்கறாங்க முதல் படம் மரினா வரும்பொழுதே வந்து தியேட்டர்ல வந்து பார்த்தாங்க அத எனக்கு கொடுத்தது சினிமாதான் பிரகாஷ்ராஜ்
சார் வந்து ரோர்பத்தி போகும்போது சொல்லி இருந்தார் எல்லாரும் வந்து சினிமாக்கு வந்து ஸ்டார் ஆவாங்க நீங்க ஸ்டார் ஆயிட்டு
சினிமாக்கு வந்தீங்க அப்படின்னு சொல்லி சொன்னாங்க சோ சோ அத கொடுத்தது இந்த டெலிவிஷன் தான்.
இது நான் என்னைக்குமே நான் ஞாபகம் வச்சுக்கிட்டே தான் இருப்பேன். அது என்னால மறக்கவே முடியாது. என்னோட லைஃப்ோட எப்படி
எனக்கு வந்து நான் படிக்கிற காலகட்டத்தில எனக்கு ஸ்கூல விட காலேஜ் தான் எனக்கு பெரிய மெமரியா இருந்தது. அந்த மாதிரி நான்
இப்ப மீடியால சினிமால இருக்க காலகட்டத்தில என்னுடைய எப்பவுமே என்னுடைய பெஸ்ட் மெமரி வந்து டெலிவிஷன் தான். அது எப்பவுமே
இருந்துட்டே இருக்கும். அதனாலதான் கேட்கும் பொழுது இது ஒரு ஈவெண்ட்டா இந்த ஈவெண்டக்கு கெஸ்ட்டா போறோம் அப்படின்றது
தோணல. இந்த மாதிரி நிகழ்வு அவசியம். இங்க நீங்க இந்த சங்கம்ன்றது வந்து செலிபரேட் பண்றதுக்கு மட்டும் இல்லை ஒருத்தருக்கு
ஒருத்தர் சப்போர்ட்டா இருக்கறதுக்கும்ன்னு சொல்லி அவங்க சொன்னாங்க. அது இன்னும் ஸ்பெஷல் ஆக்கிடுச்சு இந்த இடத்தை நம்ம
வந்தோம் சிரிச்சிட்டு போனோம் அப்படின்றது இல்லாம எங்கேயோ யாருக்கோ இதுல ஒருத்தர் ஒருத்தர் நம்ம சப்போர்ட் பண்ணிக்க
முடியும் அப்படின்றதும் ரொம்ப ரொம்ப நல்ல விஷயமா இருந்தது. அதுல நானும் ஒரு பார்ட்டா இருக்கேன்றது ரொம்ப மகிழ்ச்சி.
இதுல இந்த சங்கத்துல [கரகோஷம்] ஏதாவது பியூச்சர்ல நானும் இதுல ஏதாவது ஒன்னு கான்ட்ரிபயூட் பண்ண
முடியும்னா டெபனிட்டா ஐ வில் டூ அது எப்பவுமே இருக்கும் நீங்க எப்பவுமே கேட்கலாம். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நான்
அதிக நேரம் எடுத்துக்க விரும்பல சோ சைல்டுஹுட்ல இருந்து இப்ப வரைக்கும் நிறைய மெமரிஸையும் நிறைய சந்தோஷத்தையும்
கொடுத்துட்டு இருக்கவங்க எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டது ரொம்ப ரொம்ப
ஸ்பெஷல் முபாஷிர் பிரதரும் கனிகா அவங்களும் சிஸ்டர் ரொம்ப ரொம்ப அருமையான வார்த்தை
திலகா திலகா திலகா கொஞ்சம் பதட்டத்தில் சொல்லிட்டே
[சிரிப்பு] சோ உங்களுடைய அன்பான வார்த்தைகள் அத்தனைக்கும் ரொம்ப ரொம்ப பெரிய நன்றி
நீங்க சொன்னது எல்லாமே என்னை ரொம்ப சந்தோஷப்படுத்துச்சு அதுல சில வார்த்தைகள் உண்மையா இருக்கலாம் மீதி இருக்க
வார்த்தைகளை நான் உண்மையாக்குறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன் நன்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி அதையும் நான் சொல்லி
சொல்லி சொல்லி சொல்லிறேன் நீங்க ஏதோ கேட்க வந்தீங்களே ஓகே அன்னைக்கு நான் பேசும்போது நாங்க
எல்லாரும் பேசனோம் அப்ப எல்லாரும் இந்தஃேமிலி எல்லாரும்ஃபேமிலியா அதுல இருக்கோம்ன்றத பத்தி சொல்லிட்டே
இருந்தாங்க அப்ப நான் சொல்லி இருந்தேன் அவங்க சொன்னாங்க உங்களுடைய படங்கள் எல்லாமே விரும்பி பார்ப்பாங்க
எல்லாருக்குமே பிடிக்கும்னு சொல்லி சூப்பர் சேயோன் படம் வந்து அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகுது அந்த படம் ரிலீஸ் ஆகும்போது
நம்ம எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷலா ஒரு ஸ்கிரீனிங் ஒன்னு ஆர்கனைஸ் பண்றோம்னு சொல்லி சொல்லி இருக்கோம்.
நான் அத எல்லாரும் நம்ம எல்லாரும் பார்த்து என்ஜாய் பண்ணுவோம்ு நம்புறேன். சோ எனக்கு அவங்க சொல்லும்போதுமே அப்பறம்
சொல்லிட்டு ஒரு தடவை யோசிச்சிக்கிட்டேன் எல்லாரையும் கூப்பிட போறோமே ஓகே அப்படின்ு பட் படம் இதுவரைக்கும் நல்லா வந்துருக்கு
அதனால கான்பிடெண்டா நான் அவங்க எல்லாரையும் கூப்பிட்டு ஃபேமிலியோட காட்டலாம் அப்படிதான் படமா இருக்கு. சோ
நம்ம எல்லாரும் பார்க்கலாம். நீங்க எல்லாரும் அப்போ எல்லாரும் பொதுவான ஒரு டேட்ட கரெக்டா ஃபிக்ஸ் பண்ணிருவோம். நீங்க
எல்லாம் ஃபேமிலியோட வரணும். நம்ம எல்லாரும் பார்க்கலாம். நன்றி.
ஆம், அவரது கூற்று உண்மை. அவர் தனது திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்ததில்லை என்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது பொது பிம்பத்துடன் ஒத்துப்போவதாக உள்ளது.
ஆம், அவர் கூறிய பிறந்த ஆண்டு (1985) சரியானது. இது பொதுவில் அறியப்பட்ட உண்மையான தகவலாகும். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது.
இந்த கூற்று ஓரளவு மட்டுமே உண்மை. சம்பள உயர்வு முக்கிய காரணம் என்றாலும், திரைத்துறை மீதான ஆர்வமும் அதில் பங்கு வகித்தது என்பதால் இது மிகைப்படுத்தப்பட்ட எளிமையான விளக்கமாகும். முழு பின்னணியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வாக்குறுதி நிறைவேறியதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. கிடைக்கக்கூடிய தகவல்களோ அல்லது ஆதாரங்களோ இதற்கு இல்லை. எனவே இது சரிபார்க்க முடியாத கூற்றாகவே உள்ளது.
ஆம், பேச்சு அதிக நம்பகத்தன்மை கொண்டது. 92% நம்பகத்தன்மை மதிப்பெண் பெற்றுள்ளது. பெரும்பாலான கூற்றுகள் உண்மை மற்றும் அவரது பொது பிம்பத்துடன் ஒத்துப்போகின்றன.
ஆம், இது சரியான கூற்று. சிவகார்த்திகேயன் தனது இளமைக் காலத்தில் டி.டி. நியூஸ் ரீடர்களைப் பின்பற்றியதாக பொதுவாக அறியப்படுகிறது. இது அவரது தனிப்பட்ட வரலாறு மற்றும் நேர்காணல்களுடன் ஒத்துப்போகிறது.
மதிப்பெண் ஒவ்வொரு கூற்றையும் தனித்தனியாக சரிபார்த்து, பொது ஆதாரங்கள் மற்றும் உண்மை சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது. சரிபார்க்கப்பட்ட கூற்றுகள், நம்பகமான ஆதாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்பட்டது.
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Fact Check: Sivakarthikeyan's Speech on Fan Club, Films, and Charity
This is an analysis of a long speech by actor Sivakarthikeyan at a fan club meeting. The speech contains no specific verifiable factual claims about prices, dates, or statistics. It is primarily a motivational and philosophical speech about charity, film industry background, and personal journey. The overall credibility of the claims cannot be assessed due to the lack of specific factual assertions, but the speech itself is authentically presented.
Fact Check: Chithra Lakshmanan on Karthik Raja, Kamal-Rajini Film & KGF 3
This video features Chithra Lakshmanan answering viewer questions about the Tamil film industry. While many claims about upcoming movies and industry trends are generally accurate, some assertions about A.R. Rahman's Thirukkural album and the introduction of National Awards for web series require fact-checking for nuance and completeness. The credibility is moderate due to some subjective interpretations presented as factual.
Fact Check: Suriya's 'Sheni' and the Tamil Audience's Malayalam Movie Taste Debate
This fact-check analyzes a discussion about Suriya's upcoming film 'Sheni' directed by Jithin Mohan. The analysis examines claims about the film's box office potential, Suriya's career trajectory, and the often-repeated assertion that Tamil audiences reject Malayalam-style films. We find several claims are unverifiable or misleading, while others are based on accurate but generalized observations.
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Fact Check: Rajinikanth's Bankruptcy and Comeback Story – Truth vs Exaggeration
This video claims that superstar Rajinikanth went bankrupt in 2014 at age 64, lost his home, faced family lawsuits, and rebuilt his fortunes within three years. Our fact-check verifies that while Rajinikanth did face a severe financial and health crisis, many details are exaggerated or unverifiable. The overall credibility is mixed, with a score of 42/100 due to serious inaccuracies and sensationalism.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes