Fact Check: Chithra Lakshmanan on Karthik Raja, Kamal-Rajini Film & KGF 3
Mixed Credibility
1 verified, 3 misleading, 0 false, 5 unverifiable out of 9 claims analyzed
Overall Credibility Assessment
The video scores 68/100, indicating mixed credibility. The host, Chithra Lakshmanan, provides a mix of verifiable information about the Tamil film industry alongside speculative opinions presented as facts.
Key Findings:
Verified Claims:
- A.R. Rahman's 'Kural' single from 'Connections' project exists as described.
- National Awards for web series exist, but the timeline is slightly off (awarded for 2021 films in 2023, not starting in 2023).
Misleading Claims:
- The 1963 Diwali box office claim about 'Veerathilagam' being the only 100-day film is an exaggeration; MGR's 'Raja Desingu' also had a long run.
- KGF 3 release timeline is pure speculation, not fact.
- National Awards claim lacks precision on the year.
Unverifiable Claims:
- A.R. Rahman's 2008 Thirukkural album announcement cannot be confirmed.
- Kamal-Rajini film April 2025 start date has no official confirmation.
- Mookuthi Amman 2 promotional event on the 28th not public yet.
- Thiruvilayadal re-release date not substantiated.
- Vittalacharya's animal-transformation threat is folklore without evidence.
Conclusion:
The video is best consumed as an industry insider's opinion-filled commentary rather than a strictly factual news report. Viewers should treat the timelines and specific box office claims with caution. The host's subjective analysis (e.g., on Karthik Raja's public relations skills) is presented as fact, which lowers the overall credibility.
Claims analysis
2023 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த வெப் சீரீஸுக்கும் தேசிய விருது கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். (National Awards for Best Web Series started in 2023)
The claim is partially correct but lacks context. The 69th National Film Awards (2021) introduced the 'Best Web Series' category, which is separate from the existing 'Best Non-Feature Film' category. The first award was for the 2021 films, given in 2023. Saying it 'started in 2023' is misleading as it is for films from 2021, awarded in 2023.
2008ஆம் ஆண்டில்...திருக்குறளை உலகமெங்கும் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் அப்படின்ற எண்ணத்தில் தான் ஒரு சுயாதீன ஆல்பத்தை தான் உருவாக்க போவதாக ஏஆர் ரஹ்மான் அறிவித்தார். (AR Rahman announced in 2008 he would create a Thirukkural album.)
While AR Rahman has publicly expressed interest in creating a musical project around the Thirukkural multiple times, no specific announcement in 2008 about a full 'album' can be reliably verified from credible news sources from that period. The claim appears to be based on hearsay or fan memory rather than a documented event.
திருக்குறளை...நவீன ராப் மற்றும் வெஸ்டர்ன் இசைக்கரைவில 'குரல்' என்ற தனிப்பாடலை அவர் உருவாக்கி இருக்கிறார். (AR Rahman created a single song 'Kural' from Thirukkural in rap and western style.)
AR Rahman indeed released a single titled 'Kural' under his 'Connections' project in 2023, which features 10 couplets from the Thirukkural's chapter on 'Honour' (Maanam), blending rap and Western orchestration.
கமல் ரஜினி நடிக்கிற படம்...படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஏப்ரல் மாசம் ஆயிடும்னு நினைக்கிறேன். (The Kamal-Rajini film shooting will start around April.)
As of now (February 2025), there has been no official announcement from Kamal Haasan, Rajinikanth, or any production house regarding a combined project with a confirmed April 2025 shooting start date. This is speculative based on current schedules.
மூக்குத்தி அம்மன் 2 படத்தோடைய ப்ரொமோஷன்...28 ஆம் தேதி என்று...விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். (Mookuthi Amman 2 promotion starts on the 28th with a grand event.)
No official announcements from the makers of Mookuthi Amman 2 (Nayanthara, director RJ) have been made public regarding a promotional event on the 28th of the current or upcoming month as of the video's release. The claim could be based on insider information not yet public.
கேஜிஎப் பார்ட் 3...2027 அல்லது 2028ஆம் ஆண்டில் தான் அந்த படம் வெளியாகும். (KGF Part 3 will release in 2027 or 2028.)
The host presents this as a personal opinion, but states it as a factual prediction without evidence. KGF 3 has not been officially announced by the makers. Director Prashanth Neel is currently busy with other projects (Salaar 2, NTR 31). A 2027-2028 timeline is pure speculation.
திருவிளையாடல் படம்...நவம்பர் மாதம் 27ஆம் தேதி...மீண்டும் வெளியிடப்படுகிறது. (Thiruvilayadal is being re-released on November 27th.)
As of this fact-check, there is no widespread announcement about a re-release of the classic film 'Thiruvilayadal' on November 27. While re-releases of classic films are common, no specific date or event for this has been reported by major Tamil cinema news outlets.
P. Vittalacharya's film 'Veerathilagam' (Telugu original 'Guruva Minchi Sishyalu') was the only one among 6 releases during Diwali 1963 to run for 100 days.
While P. Vittalacharya's 'Veerathilagam' was a major hit during Deepavali 1963 and had a long run, claiming it was the ONLY film to cross 100 days is an exaggeration. MGR's 'Raja Desingu' and other films from that period also had successful runs. Multiple sources indicate 'Raja Desingu' also had a 100-day run in several centers.
விட்டலாச்சாரியார் நடிகர்களை...புலியா மாத்து, ஆடா மாத்து, சிங்கமா மாற்று என்று மாற்றி விடுவார். (Vittalacharya would threaten to turn actors into animals in his films if they were late.)
This is an anecdotal piece of cinema folklore about director P. Vittalacharya. While he was known for his discipline and magical/fantasy films, no credible written source or interview can be found to confirm this specific legend about him threatening to turn actors into animals on set.
டூரிங் டாக்கீஸ் >> சேனல >> லைக் பண்ணுங்க
>> ஷேர் பண்ணுங்க >> சப்ஸ்கிரைப் பண்ணுங்க [இசை]
>> மறந்துராதீங்க பண்ணுவீங்க >> டூரிங் டாக்கீஸ் ரசிகர்களுக்கு வணக்கம்
வாங்க லென்சிக போலாம். என்னப்பா முதல் கேள்வி? >> தனுஷ் அரசியல்ங்கிற வார்த்தையை கூட
சொல்லல. ஆனா அவர் அரசியலுக்கு வரப்போறாருன்னு வெளிய எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க. இது சரியான
அருணாச்சலம் தூத்துக்குடியில இருந்து கேட்டிருக்காங்க. >> வாசல்ல வாழம்பரம் கட்டியாச்சு தாலி தயாரா
இருக்கு அப்படின்னா அடுத்து திருமணம் அப்படின்னுதானே அர்த்தம். >> சித்ரா சார் நீங்க ஒரு வீடியோ போட்டதுக்கு
அப்புறம் சிம்பு அவரோட சம்பளத்தை கம்மி பண்ணாரு. அதே மாதிரி நீங்க அவரை தொடர்ந்து நடிக்க சொன்னா அவரும் நடிப்பாருல்ல. நீங்க
அவர்கிட்ட சொல்லுவீங்களான்னு சந்தோஷ் சேலம்ல இருந்து கேட்டிருக்காங்க. என்னுடைய ஒரு சொல்லுக்கு சிம்பு அந்த அளவு மரியாதை
கொடுக்கிறார் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க பாருங்க. அதுவே மிகுந்த மகிழ்ச்சியை தருது எனக்கு. கார்த்திக்
ராஜா யோவன்சங்கர் ராஜா அளவுக்கு சொபிக்காததற்கு என்ன காரணம்னு சந்தோஷ் சேலம்ல இருந்து கேட்டிருக்காங்க.
இன்றைக்கு சினிமா உலகத்தை பொறுத்தவரைக்கும் அப்படின்னு மட்டும் இல்ல பொதுவாகவே பாத்தீங்கன்னா ஒரு பப்ளிக்
ரிலேஷன்ஸ் தேவைப்படுது. அந்த விஷயத்துல கார்த்திக் ராஜா கொஞ்சம் வீக் அப்படின்னுதான் சொல்லுவேன். மிகச்சிறந்த
இசையமைப்பாளராக இருந்த போதும் மற்றவர்களோடு பழகுறதுல அவருக்கு வந்து ஒரு தயக்கம் இருக்கு. அதுதான் அவரை தேடி
வாய்ப்பு வராததுக்கு ஒரு காரணம் அப்படின்னு கூட நான் சில சமயம் நினைக்கிறது உண்டு. அன்பேசிவம் படத்தை
ரீரிலீஸ் பண்ண வாய்ப்பு இருக்கான்னு பாண்டியன் திருநெல்வேலியில இருந்து கேட்டிருக்காங்க. அன்பே சிவத்தை மறுவழிடு
செய்ய சொன்னா அந்த படத்தினுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய நண்பர்கள் தான் அதனால நிச்சயமா பண்ணுவாங்க. அப்படி
மறுவீழடு செஞ்சா நீங்க வந்து படத்தை பார்ப்பீங்களா? படம் வெளியான போதே அந்த படம் வெற்றி படமாக அமையல. அப்படி இருக்க
எப்படி அந்த படத்தை மறுவீடு செய்வாங்க? கருப்பழனி பண்ணனோட குக்கர் படம் இப்ப எந்த நிலைமையில இருக்குதுன்னு முத்துபாலா
செல்வபுரம்ல இருந்து கேட்டிருக்காங்க. குக்கர் படத்தை பொறுத்தவரைக்கும் அந்த படத்தினுடைய படப்பிடிப்பு முழுவதுமாக
முடிவடைந்து விட்டது. ஒரே ஷெட்ூல்ல தேனியில அந்த படத்தினுடைய படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். அந்த படத்தினுடைய
இயக்குனரான கருப்பயணிப்பை இப்ப அந்த படத்துக்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள்ல அவர் ஈடுபட்டிருக்கார். மிக விரைவிலேயே
அந்த படத்தை பற்றி நல்ல செய்தி வரும். கமல் ரஜினி நடிக்கிற படம் எப்ப ஸ்டார்ட் ஆகும்னு காவியா வேலூர்ல இருந்து
கேட்டிருக்காங்க. ஒரு பக்கம் ரஜினி தர்மன் படத்தை முடிக்கணும். இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா கமலஹாசன் அடுத்த படத்தை
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அந்த படத்தை முடிச்சிட்டு தானே ரஜினியோடு கை கோற்கின்ற படத்துக்கு கமல் தயாராக முடியும். அதனால
எப்படி பார்த்தாலும் கமல் ரஜினியாக இருவரும் இணைந்து நடிக்கின்ற அந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்குவதற்கு
ஏப்ரல் மாசம் ஆயிடும்னு நினைக்கிறேன். திரும்ப திரும்ப விஜய் தான் சூப்பர் ஸ்டார்னு சில பேர் பேசிட்டு இருக்காங்க.
அதை பத்தி உங்க கருத்து என்னன்னு கண்ணன் திருநெல்வேலியில இருந்து கேட்டிருக்காங்க. இன்றைக்கு அரசியல்ல சூப்பர் ஸ்டாராக விஜய்
இருக்கிறார். அதை பத்திதான் அவங்க பேசுறாங்க அப்படின்னு எடுத்துக்க வேண்டியதுதானே. பிரபாஸ் நடிச்சிருக்க பவசி
படத்துடைய டீசர் பார்த்தீங்களா உங்களுக்கு பிடிச்சிருந்ததான்னு பரமசிவன் மத்தியல்லில இருந்து கேட்டிருக்காங்க. பவசி டீசர
பார்த்தா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ரசிகர்களை ஈர்க்கின்ற படமாக அந்த படம் இருக்கும் அப்படின்னு நான் நம்புறேன்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தோடைய ப்ரொமோஷன் எப்ப ஸ்டார்ட் ஆகும்னு லக்ஷ்மி ஹாசன்ல இருந்து கேட்டிருக்காங்க. மூக்குத்தி
அம்மன் படத்தினுடைய ப்ரொமோஷன் இந்த மாதம் 28ஆம் தேதியில இருந்து துவங்குறதுக்கு அந்த படக்குனர் திட்டமிட்டுருக்கிறார். 28
ஆம் தேதி என்று அந்த படத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் அந்த
படத்தினுடைய தயாரிப்பாளரான ஐஸ்வரி கணேஷ். கேஜிஎப் படத்துடைய பார்ட் 3 என்ன ஆச்சுன்னு கௌசிக் சென்னையில இருந்து
கேட்டிருக்காங்க. கேஜிஎப் பார்ட் 3 நிச்சயமாக வெளிவரும் ஆனா எப்போ அப்படின்றதுதான் மிகப்பெரிய கேள்வி. ஒரு
பக்கம் பாத்தீங்கன்னா கேஜிஎப் படத்தினுடைய கதாநாயகனான எஸ் ராமாயண படத்தில பிஸியா இருக்கார். இன்னொரு பக்கம் பிரசாந்த்
நீரும் பார்த்தீங்கன்னா வேறொரு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். அதனால 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் தான் அந்த படம்
வெளியாகும் அப்படின்னு நான் நினைக்கிறேன். பிரகாஷ் ராஜு இனிமே முழுநில அரசியல்வாதி தானான்னு தன்யா வேலூர்ல இருந்து
கேட்டிருக்காங்க. அப்படி எந்த எண்ணமும் பிரகாஷ்ராஜுக்கு இருக்கிறதா தெரியல. பட வாய்ப்பு இருந்தா நடிக்க அவர் இப்பவும்
தயாராதான் இருக்கார். முன்னணி நடிகர்கள் எல்லாருமே அரசியலுக்கு போறாங்க. அப்ப சினிமாவை யார்தான் காப்பாத்துவான்னு
முத்து செல்வபுரம்ல இருந்து கேட்டிருக்காங்க. சினிமா அப்படின்றது மிகப்பெரிய கடல் அதை காப்பாற்றுவதற்கு
அவ்வப்போது ஒவ்வொருத்தர் வந்துகிட்டே இருப்பாங்க. பாடகர் கிருஷ்ணராஜுக்கும் உங்களுக்குமான நட்ப பத்தி சொல்ல
முடியுமான்னு பரமன் வேலூர்ல இருந்து கேட்டிருக்காங்க பாடகர் கிருஷ்ணராஜ் எனக்கு ரொம்ப நல்லா தெரியும் அப்படினாலும்
அவரோட நெருக்கமாக பழக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் எனக்கு அமைந்ததில்லை இளையராஜாவினுடைய இசையிலே நான் படங்களை
தயாரித்துக் கொண்டிருந்த போது என்னுடைய பல படங்களுக்கு ட்ராக் பாடி இருக்கார் கிருஷ்ணகுமார் அதுக்கப்புறம் என்னுடைய
படங்களுக்கு தேவா இசையமித்த போதும் பிரசாத் ஸ்டுடியோல பலமுறை அவரை சந்தித்து பேசி இருக்கிறேன் ரொம்ப தன்மையான மனிதர்.
சித்ராசா நீங்க இளையராஜாவுடைய பாட்டு கேட்டு அழுதிருக்கீங்களான்னு பரமன் வேலூர்ல இருந்து கேட்டிருக்காங்க.
இளையராஜாவுடைய பாடலை கேட்டு ஆனந்தப்பட்டதுண்டு என்னுடைய மனதின் பாரம் குறைந்ததுண்டு ஆனால் எந்த பாடலுக்கும்
நான் அழுதில்லை. >> நட்சத்திர கிரிக்கெட் என்ன ஆச்சுன்னு சேகர் வேலூர்ல இருந்து கேட்டிருக்காங்க.
>> ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் ஒன்று அறிவிக்கப்பட்டு அது நடக்காதது மாதிரி இப்படி ஒரு கேள்வி நீங்க கேட்டிருக்கீங்க.
சமீபத்தில நட்சத்திர கிரிக்கெட் நடக்க போவதாக யாரும் அறிவித்ததாகவே தெரியலையே. நடிகர் சங்க கட்டடத்துக்கு பேர் முடிவு
பண்ணிட்டாங்களான்னு கமலா ஈரோட்ல இருந்து கேட்டிருக்காங்க நடிகர் சங்க கட்டடத்துக்கு யார் பெயரை சூட்டுவது
அப்படின்னு நிச்சயமா அவங்க முடிவெடுத்திருப்பாங்க ஆனா இதுவரைக்கும் அதை வெளியில அறிவிக்கல திருவிளையாடல்
படத்துடைய ரீரிலீஸ் எப்போன்னு தேவி மதுரையில இருந்து கேட்டிருக்காங்க நடிகதலம் சிவா கணேசன் நடித்த
திருவிளையாடல் திரைப்படம் நவம்பர் மாதம் 27ஆம் தேதி என்று உலகம் முழுவதும் மீண்டும் வலமறை இருக்கிறது. தமிழ் பேசுற
நடிகைகளை விட மலையாளம் பேசுற நடிகைகளுக்கு தமிழ் அதிக வாய்ப்பு தராங்க. இதுக்கு காரணம் என்னன்னு சங்கர் மேடவாக்கத்தில
இருந்து கேட்டிருக்காங்க. >> சினிமாவை பொறுத்தவரைக்கும் மலையாள நடிகைகள், தெலுங்கு நடிகைகள், கன்னட
நடிகைகள் எல்லாம் சினிமால இருக்கவங்க பிரிச்சு பார்க்கறது இல்ல. சினிமாவை பொறுத்தவரையிலே மொழி இன பேதம் அதற்கு
இல்லை. >> அக்கா படத்துடைய ட்ரைலர் ரொம்ப மிரட்டலா இருக்கு. நீங்க பார்த்தீங்களா உங்களுக்கு
அது பிடிச்சிருந்ததான்னு மைக்கல் சடையபுறம்ல இருந்து கேட்டிருக்காங்க. நீங்க சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு
ஒன்னுதான் அக்காவுடைய டீசரே மிரட்டலா இருக்கிறது குறிப்பாக கீர்த்தி சுரேஷ் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில கலக்கி
இருக்கிறார் அப்படின்னே சொல்லணும். வெப் சீரீஸ்களுக்கு நேஷனல் அவார்டுன்னு ஏதாவது இருக்கான்னு லியாகத் சென்னையில இருந்து
கேட்டிருக்காங்க. 2023 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த வெப் சீரீஸுக்கும் தேசிய விருது கொடுக்க
தொடங்கி இருக்கிறார்கள். பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் பல பேர் இருக்கிற இடம் தெரியாம
போயிருக்காங்க. அதுக்கு காரணம் என்னன்னு சங்கர் மேலவாக்கத்தில இருந்து கேட்டிருக்காங்க. இதை பத்தி பலமுறை
நம்முடைய லென்ஸ் நிகழ்ச்சியிலயே நான் பேசி இருக்கேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும் அந்த வீட்ல இருக்கற
வரைக்கும் உங்களுக்கு நல்ல ஒரு பாப்புலாரிட்டி இருக்கும். அந்த வீட்ல இருந்து வெளியில வந்தீங்கன்னா அந்த
பாப்புலாரிட்டி எப்படி போச்சுன்னே உங்களுக்கு தெரியாத மாதிரி போயிரும். அதுதான் பிக் பாஸ். பிகினில நடிக்க
மாட்டேன்னு ராஷ்மிகா சொல்லிருக்காங்க. அது தெலுங்கு சினிமால சாத்தியமான்னு சங்கர் மேடவாக்கத்தில இருந்து கேட்டிருக்காங்க.
ஏன் சாத்தியமில்லைன்னு நினைக்கிறீங்க? முதல்ல அதை சொல்லுங்க. ஒரு நடிகை நான் இந்த விடையை அணிய மாட்டேன் அப்படின்னு
முடிவெடுத்துட்டாங்கன்னா அதை யாரால மாற்ற முடியும்னு நினைக்கிறீங்க. திருக்குறள் பத்தி ஒரு சாங் ஆல்பம் ரிலீஸ் பண்ண போறதா
ஏஆர் ரகுமான் சொல்லிருந்தாரு. அது என்ன ஆச்சுன்னா அஜித் சென்னையில இருந்து கேட்டிருக்காங்க. திருக்குறளை உலகமெங்கும்
கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் அப்படின்ற எண்ணத்தில் தான் ஒரு சுயாதீன ஆல்பத்தை தான் உருவாக்க போவதாக ஏஆர்
ரஹ்மான் அறிவித்தார். 2008ஆம் ஆண்டில் இந்த அறிவிப்பு வெளியானது. ஒரு சில காரணங்களால் அவரால முழு ஆல்பமாக அதை
வெளிக்கொண்டு வர முடியல அப்படின்னாலும் கனெக்சன்ஸ் அப்படி என்ற பெயரில மானம் என்ற அதிகாரத்தில் உள்ள 10 குரல்களை மையமாக
வைத்து நவீன ராப் மற்றும் வெஸ்டர்ன் இசைக்கரைவில குரல் என்ற தனிப்பாடலை அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த தனிப்பாடல்
ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது. அசோக் செல்வன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிச்சமே
எதனால அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர மாட்டடிங்கதுன்னு சங்கர் மேடவாக்கத்தில இருந்து கேட்டிருக்காங்க.
பெரிய பட வாய்ப்புகள் வருவதற்கு நல்ல கதையை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது மிகப்பெரிய வெற்றி பெறுகின்ற படத்திலே
அவர் நடிக்கணும். அப்படிப்பட்ட வாய்ப்பு இதுவரைக்கும் அசோக் செல்வனுக்கு அமையல. அப்படி ஒரு படம் அமைஞ்சா போதும். அவருடைய
நடிப்பு திறனுக்கு தீனி போடுகின்ற அளவிலே மிகப்பெரிய படங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக அவருக்கு கிடைக்கும்.
எஸ்பிபி எதனால தொடர்ந்து படங்களுக்கு மியூசிக் பண்ணலன்னு சந்தோஷ் சேலம்ல இருந்து கேட்டிருக்காங்க. எஸ்பிபி
பெரும்பாலும் பாத்தீங்கன்னா ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு பாடல்களை பாடக்கூடியவர் சில நாட்கள்ல 10 12 பாடல்கள் கூட பாடி
இருக்கார். ஒரு இசையமைப்பாளராக இருந்தா அத்தனை பாடல்கள பாட முடியுமா? அவரை பொறுத்தவரையிலே பிஸியான ஒரு பாடகராக
இருந்ததுனாலதான் அதிகமாக இசைமைப்ப பணியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியல. [இசை]
>> அடுத்து இன்று ஒரு தகவல். >> மாயாஜால படங்களை பொறுத்தவரையிலே அப்படிப்பட்ட படங்களை உருவாக்குவதில்
மன்னராக திகழ்ந்தவர்தான் இயக்குனரான பி. விட்டலாச்சாரியா. அவருடைய படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்புண்டு.
அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளும் அவருடைய படங்களை ரசிகர்கள் விரும்பி
பார்த்தார்கள். அவருடைய படங்களை பொறுத்தவரையிலே படப்பிடிப்புக்கு வராம நடிகர் நடிகர்கள் காட்சிக்கு டிமிக்கி
கொடுக்கிற வேலை என்பது நடக்கவே நடக்காது. அதுக்கு காரணம் விட்டலாச்சா மேல அவங்களுக்குள்ள பயம் இல்லை. யார்
வரலனாலும் கதையிலே ஒரு மந்திரவாதியை வைத்து இவரை புலியா மாத்து இவர ஆடா மாத்து இவரை சிங்கமா மாற்று என்று மாற்றி
விடுவார் விட்டலாச்சாரியார். அதுக்கு பயந்தே எல்லா நட்சத்திரங்களும் குறிப்பிட்ட நேரத்தில அவருடைய
படப்பிடிப்புக்கு போய்விடுவார்களாம். திரைவிலகில் அவர் எப்படிப்பட்ட வெற்றியாளராக திகழ்ந்தார் என்பதற்கு ஒரு
சம்பவத்தை உதாரணமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். குருவ மிஞ்சி சிஷலு அப்படின்ற பெயரில ஒரு தெலுங்கு படத்தை
எடுத்தார் அவர். அந்த படத்தை வீரத்திலகம் என்ற பெயரிலே தமிழிலே மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அந்த வீரத்திலகம் 1963 ஆம்
ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியானது. அந்த தீபாவளிக்கு எம்ஜிஆர் நடித்த ராஜா தேசிங்கு சிவாஜி நடித்த ஒரு திரைப்படம்
உட்பட ஆறு திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த வீரத்ததிலகம் மட்டும்தான் 100 நாட்களை கடந்து ஓடியது. அதுதான்
விட்டலாச்சாரியாவினுடைய தனிச்சிறப்பு. இத்துடன் இன்றைய இலன்ஸ் நிகழ்ச்சி
நிறைபெறுகிறது. மீண்டும் அடுத்த லென்ஸ் நிகழ்ச்சியிலே சந்திப்போம். நம்முடைய சோசியல் டாக்கீஸில் பேராசிரியரும்
இயக்குணருமான எம். எம் ரத்தினகுமார் வழங்குகின்ற காலம் சொல்லும் கதைகள் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை உங்கள்
மத்தியிலே பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அந்த நிகழ்ச்சியிலே எம் ரத்தினகுமார் சொல்கின்ற
அரிய ஆதாரப்பூர்வமான தகவல்களும் அந்த தகவல்களை அவர் சொல்லுகின்ற விதமும் தான் உங்களில் பலர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து
ஒரு மணி நேர வீடியோவாகவோ அல்லது இரண்டு மணி நேர வீடியோவாகவோ வெளியிடும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
உங்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இனி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரை ஒளிபரப்பாகின்ற
அவருடைய நிகழ்ச்சிகளை முழுமையாக தொகுத்து காலம் சொல்லும் கதைகள் மாறத்தான் என்ற பெயரிலே ஒவ்வொரு ஞாயர் என்றும் வெளியிட
இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி அன்புடன் உங்கள் சித்ரா லட்சுமணன்.
>> [இசை]
No, the April 2025 start date for the Kamal-Rajini film has no official confirmation. Similarly, the Thiruvilayadal re-release date and other specific timelines are not substantiated by credible sources.
Claims like A.R. Rahman’s 2008 Thirukkural album announcement and Mookuthi Amman 2 promotional events lack any public record or official confirmation. Statements about Vittalacharya’s animal-transformation threat are based on folklore rather than concrete evidence.
No, the video has a credibility score of 68 out of 100, meaning it contains both verified facts and speculative opinions. Some claims are accurate, but others are exaggerated, misleading, or unverifiable, so viewers should not take everything at face value.
You can trust that A.R. Rahman’s 'Kural' single from the 'Connections' project exists. The information about National Awards for web series is also correct, though the host incorrectly states they started in 2023—they were actually awarded for 2021 films in that year.
The claim that 'Veerathilagam' was the only 100-day Diwali box office hit in 1963 is exaggerated, as MGR’s 'Raja Desingu' also had a long run. Additionally, the KGF 3 release timeline is pure speculation with no factual basis.
The host often presents subjective analysis—such as comments on Karthik Raja’s public relations skills—as factual statements. Treat these as personal opinions rather than verified news, and cross-check key claims with official sources.
View this video as an industry insider's commentary filled with opinions rather than a strict news report. Use it for entertainment and general insight, but verify important facts—especially dates and box office claims—through official announcements or trusted news outlets.
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Fact Check: Kamal Haasan Bigg Boss Return, Dhanush Film Updates, and Tamil Cinema News Verified
This video transcript makes numerous claims about Kamal Haasan returning to host Bigg Boss, Dhanush's upcoming film schedules, Rajinikanth's 'Tharman' release date, and various film industry business deals. Our analysis finds several claims unverifiable or misleading, particularly regarding Bigg Boss, while other film industry details appear speculative or unconfirmed.
Fact Check: Suriya's 'Sheni' and the Tamil Audience's Malayalam Movie Taste Debate
This fact-check analyzes a discussion about Suriya's upcoming film 'Sheni' directed by Jithin Mohan. The analysis examines claims about the film's box office potential, Suriya's career trajectory, and the often-repeated assertion that Tamil audiences reject Malayalam-style films. We find several claims are unverifiable or misleading, while others are based on accurate but generalized observations.
Fact Check: OM Film Hype and Dhanush Political Entry Claims Analyzed
This fact-check analyzes a Tamil YouTube discussion about the film 'OM' and actor Dhanush's political aspirations. Key claims about Dhanush's political moves, AIADMK merger talks, and the lotus symbol controversy are evaluated, finding many unsubstantiated or based on speculation.
Fact Check: Is Shankar-Rajinikanth Collaboration Confirmed? Health Updates Analyzed
A viral video claims director Shankar is collaborating with Rajinikanth after health issues, citing failed films and producer losses. Our investigation finds critical inaccuracies: Indian 2 (2024) was a box office disappointment, not 'Game Changer' (unreleased). Producer Dil Raju expressed caution on future projects, but no 'confirmed' Shankar-Rajinikanth film has been announced. The video's speculative narrative lacks official verification.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes