Fact Check: Kamal Haasan Bigg Boss Return, Dhanush Film Updates, and Tamil Cinema News Verified
Mixed Credibility
0 verified, 3 misleading, 0 false, 7 unverifiable out of 10 claims analyzed
This video transcript is a typical entertainment news discussion where a commentator shares rumors and industry gossip about Tamil cinema. The overall credibility is low (score: 45) because most claims are presented as unverified rumors, speculations, or unconfirmed reports. Key claims about Kamal Haasan returning to Bigg Boss, film deals worth ₹350 crore, and future food films are unverifiable or misleading. While some general facts (like Kamal Haasan having multiple film projects) are correct, specific numbers, dates, and behind-the-scenes deals lack official confirmation. The style mixes hearsay with speculation, making it unreliable as a factual source. Viewers should treat this as entertainment gossip rather than verified news.
Claims analysis
Kamal Haasan is returning to host Bigg Boss starting next season.
This claim is presented as a rumor ('a rumor is going around'). The speaker ultimately states that Kamal Haasan has no such intention. No credible sources or official announcements support this claim.
Kamal Haasan has multiple films lined up including 'Santhiyar', 'Anbarivu', 'Kalki', and a film with Rajinikanth directed by Nelson.
While Kamal Haasan does have ongoing projects, the specific titles mentioned ('Santhiyar', 'Anbarivu', 'Kalki') and the combination of directors are partially correct but mixed with speculation. For instance, 'Kalki' is a project with Nag Ashwin, not a direct Kamal Haasan starrer as implied. The claim oversimplifies his busy schedule.
Three Kamal Haasan production films (Tharman, Seyon, and an unnamed Rajinikanth-Kamal film) were sold to Hotstar for ₹350 crore.
No official confirmation exists for a ₹350 crore deal between Kamal Haasan's productions and Hotstar. The breakdown of amounts per film (₹150 crore for 'Tharman', ₹125 crore for 'Santhiyar', ₹75 crore for 'Seyon') is entirely unverified and sounds speculative.
Hotstar allegedly demanded Kamal Haasan host Bigg Boss in exchange for buying the film rights.
This is presented as a rumor. No evidence or credible source supports this claim. It is stated as a 'childish demand' that the speaker believes would not be made.
Dhanush is acting in a film directed by Tamilrasan Pachamuthu, with a 45-day schedule planned in Madurai after November.
While Dhanush has films with various directors, no official announcement confirms this specific project or schedule. This appears to be industry speculation.
Rajinikanth's film 'Tharman' (directed by Aswath Marimuthu) is postponed from Pongal to April 14 due to Anirudh's wedding and 'Jailer's success.
No official release date has been confirmed for 'Tharman'. While Anirudh did get married and 'Jailer' (released in August 2023) was a hit, the specific reasons and new date (April 14) are speculative. This ignores that Pongal 2024 has already passed.
Sasikumar is starring in a family thriller produced by Try & Arts Raveendran, directed by Hari Santosh, with Aadukalam Naren and Swasika playing parents.
No official announcements from the production house or Sasikumar confirm this project. The specific cast and plot details appear to be rumors.
Ajith's 'Dare Devil' project has financing of ₹100 crore from Jaswant Bhandari and Chandra Prakash Jain, coordinated by Sanjay Wadhwa.
This claim provides specific financial figures and names, but there is no official confirmation from the filmmakers or producers. 'Dare Devil' is an announced project, but such detailed financial arrangements have not been publicly verified.
Future food concept where non-veg items like mutton and chicken will be produced in factories as vegetarian alternatives.
This refers to lab-grown meat or plant-based alternatives. While such products do exist globally, claiming they are 'vegetarian' is misleading as they are technically not traditional vegetables. The term 'future food' is vague.
A film titled 'Deivam Deivaba' is being made about the politics of future food, directed by Santhakumar Chandramohan, who has 25 years of VFX experience.
No such film has been officially announced. The exact title 'Deivam Deivaba' and director details cannot be verified through credible sources.
மேக்ஸ் கோல்ட் கேஷ் ர் கோல்ட் கால் 0445454545
மக்ஸ் கோல்ட் கஷ for கோல்செபரேட்திசர் atஜபவிஜஹலிடேஸ்
at easy இஐஆ 300 ன்லி இந்த புல்டோசர் வச்சு இப்படி தூக்குனா கூட
பிக் பாஸ் மேல வராது போல இருக்கு. என்ன சொல்றீங்க இப்படி
>> ஆமாங்க அதனுடைய வரவேற்புங்கிறது பெருசா இல்ல
>> அதாவது மற்ற சீசன்களை விட இந்த பத்தாவது சீசன் வந்து கொஞ்சம்
கம்மியா இருக்கு. >> ஆமா >> அதுக்கு காரணம்
என்னன்னா அங்க உள்ள இருக்கறவங்கள்ட்ட ஒரு பெரிய சுவாரசியம்
இல்லையே >> நான் பாக்குறது இல்ல நீங்கதான்
பாக்குறீங்க கேள்விப்பட்ட தகவல நான் சொல்றேன்.
>> ஓகே ஓகே >> அப்புறம் விஜய் சேதுபதி கூட இல்ல
>> அவருக்கு தொண்ட பிரச்சனையாகி அவரு லீவ் எடுத்துட்டு
போயிட்டாரு. >> ஒரு வாரம் தானங்க இவன்தான் வர
சனிக்கிழமை வந்து இறங்கிற போறாரு. அதுக்குள்ள தொண்டை
சரியாகணும் சரியாகணும் >> ரம்யாசன்
வந்துருக்காங்க அவங்களும் ஒரு பக்கம் முயற்சி பண்றாங்க சோ
இதைெல்லாம் பார்த்து ஒரு கணிப்புக்கு வந்து இந்த செய்தி
வந்துச்சா என்னன்னு தெரியல ஒரு செய்தி இங்க உளவுது கோடம்
பாக்கத்துல >> ஆக்சுவலா மீண்டும் பிக் பாஸ்க்கு கமல்
வராரு >> அப்படிங்கற மாதிரி ஒரு தகவல் எல்லாம்
பேசி முடிச்சிட்டாங்க >> அடுத்த சீசன்ல இருந்து கமல் தான் அத
வந்து பண்ண போறாரு அப்படிங்கற மாதிரி செய்திகள் போயிட்டு
இருக்கு >> அது ரொம்ப பரபரப்பாவே போகுது
>> அப்பறம் மெதுவா போய் ராஜகப வட்டாரத்துல விசாரிச்சா பயங்கர
ஷாக் ஆகு ஆறாங்க >> எப்படிங்க புல்லா செய்திகள் வெளியில
வருது அமல் சாருக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது.
>> ஏகப்பட்ட படங்கள் ஒரு லிஸ்ட்ல இருக்கு. >> இப்ப பாத்தீங்கன்னா
சந்தியர் >> ஆமா அருண் குமார் படம்
>> ஆமா அதுக்கப்புறம் வந்து ரஜினி கமல் இணைகிற படம்
>> நெல்சன் படம் >> ஆமா அதுக்கப்புறம் வந்து அன்புறிவு படம்
இருக்கு. >> ஆமா >> அதுக்கப்புறம் கல்கி
இருக்கு. >> ஆமா >> அதுக்கப்புறம் ஒரு
பாம்பே நிறுவனம் வந்து கமல வச்சு படம் பண்றாங்களா
>> இப்படி வருஷம் முழுக்க அவரு பிசியா இருக்காரு. அவரு எங்க
அதெல்லாம் விட்டுட்டு பிக் பாஸ் வர போறாருங்கறாங்க. இல்ல
அந்த வதந்தி வந்ததுக்கு வந்து ஒரு காரணம் இருக்கு
என்னன்னா இப்ப ராஜ்கமல் வந்து ஒரு மூணு படங்கள்
தயாரிக்கிறாங்கல்ல ஒன்னு தர்மன இன்னொன்னு
சிவகார்த்திக நடிக்கிற சேயோன் அதுக்குடுத்து இப்ப
கமல் சார் நடிக்க போற அந்த >> இந்த மூணு படங்களுடைய
டிஜிட்டல் சாட்டிலைட் ரைட்ஸ் டீல் வந்து இப்பதான் முடிச்சாங்க
>> யார்ட்ட முடிச்சிருக்காங்கன்னா ஹாட்ஸ்டார் கிட்ட
முடிச்சிருக்காங்க >> வழக்கமா பாத்தீங்கன்னா இந்த
மாதிரி பெரிய படங்கள் அப்படின்னா amazமonும்
netfliக்ம் தான் போட்டி போட்டுட்டு வாங்க வருவாங்க பட்
இவங்க பாத்தீங்கன்னா ஹாட் சார் கிட்ட முடிச்சிருக்காங்க.
சோ அதை வச்சு இப்படி ஒரு வதந்தி வந்துருச்சுன்னு
நினைக்கிறேன் பட் இன்னொரு தகவல் கூட நமக்கு வந்தது. என்ன
>> இந்த மூணு படங்களையும் நாங்க வாங்கிக்கணும்னா
நீங்க வந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுக்க வரணுங்கற
மாதிரி ஹாட் சார்ல கேட்டதா ஒரு செய்தி இருக்கு. பட் எனக்கு
தெரிஞ்சு இந்த டீல்ல போய் இந்த மாதிரி சின்ன பிள்ளை
தனமால்லாம் கேட மாட்டாங்க. >> அதனால அது வந்து ஒரு
உதந்தியாதான் எடுத்துக்கணும். ஆனா இதுல முக்கிய விஷயம்
என்னன்னா இன்னைக்கு பாத்தீங்கன்னா படங்களை வந்து இந்த
ஓடிடி நிறுவனங்கள் முக்கியமா பெரிய படங்களை வாங்க தயாரா
இல்ல >> அப்புறம் அவங்க கேடற காசையும் கொடுக்க
தயாரா இல்ல ஆனா இவங்க பாத்தீங்கன்னா ரொம்ப ஸ்மார்ட்டா அந்த
பிசினஸ் முடிச்சிருக்காங்க >> மூணு படமும்
பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு ஹாட்
ஸ்டார்ல வந்து முடிச்சிருக்காங்க >> சரிங்க மூணு படமும்
350க்கு முடிச்சாங்க எந்தெந்த படம் எவ்வளவுக்கு
முடிச்சாங்க சேயன் வந்து 150 கோடிக்கு முடிச்சாங்க
ரஜினி கமல் சேர்ந்து நடிக்கிற படம் வந்து 100 கோடி டிக்க
முடிச்சாங்கா எடுத்துக்கறதா >> இதெல்லாம் உனக்கே ஓறே
மனுஷனுக்கு சந்தேகம் வர வேண்டியதுதா இப்படி எல்லாம சந்தேக
>> லாஜிக் இல்லாத சந்தேகமா இருக்கு >> ஆக்சுவலி
பாத்தீங்கன்னா இவங்க 450 கோடி வரைக்கும் கேட்டுருக்காங்க
>> அதுக்கப்புறம் அப்ப பேச்சு வார்த்தைகள்ல எல்லாம் ஒரு இழுபற
ஏற்பட்டு அதுக்கப்புறமா ஒரு 350 கோடி பைனல்ங்கிற
மாதிரி சொல்றாங்க இப்ப நீ கேட்ட கேள்விக்கு வருவோம்.
இப்ப மூணு படத்துக்கு 350 கோடினா எந்த படத்துக்கு
எவ்வளவுங்கறது நியாயமான கேள்விதான் அது ஆக்சுவலி
பாத்தீங்கன்னா தர்மன் படத்துக்கு வந்து 150 கோடி ரூபா
>> அதாவது பாத்தீங்கன்னா ஆல் லாங்குவேஜ் சாட்டிலைட் அண்ட்
டிஜிட்டல் சரி >> அதுக்கப்புறம் கமல் சார் நடிக்கிற அந்த
சண்டியர் படம் இருக்குல்ல அதுக்கு வந்து ஒரு 125 கோடி
சேயன் படத்துக்கு ஒரு 75 கோடி >> சோ 350 கோடி இன்னொரு
பக்கம் >> சரிகம நிறுவனத்து கிட்ட இந்த மூணு
படத்தினுடைய ஆடியோ ரைட்ஸையும் ஒரு 63 கோடிக்கு
வித்துட்டாங்க >> சோ கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா ஒரு
400 கோடிக்கு மேல வந்து அந்த படங்கள் நடந்துகிட்டு
இருக்கறப்பே ஒரு பிசினஸ் பண்ணிருக்காங்க அது
உண்மையிலே ஒரு பெரிய ஸ்மார்ட்டான மூவ்தான் >> அதுக்குதான் நான்
டவுட்ட கலப்புனேன் >> ஆனா டவுட்ட கலப்ப வேண்டியதா இப்படியா
கலப்புறது ரிவர்ஸ்ல கலப்பிட்டியப்பா >> அப்புறம் தனுஷ
அடுத்து இந்த தமிழரசன் பச்சமுத்து டைரக்ஷன்ல தான நடிக்க
போறாரு >> மதுரையில அந்த படத்துக்கான
லொகேஷன்ல்லாம் பாத்துக்கிட்டு இருந்தாங்க
>> நம்ம அன்னை கூட சொன்னமா மேலூர் வரைக்கும் போயிட்டு
இருக்காங்களே >> ஆனா இப்ப அந்த படத்தோட சூட்டிங்
வந்து சென்னையில பூந்தமள்ளில அப்பப்ப நடந்துகிட்டு
இருக்குது ஏங்க மதுரையில லொகேஷன பாத்துட்டு சென்னையில
ஷூட்டிங்னா அது என்ன கதைன்னு புரியல >> இல்ல சின்ன சின்னதா
உள்ள காட்சிகளை வந்து மதுரைய மேட்ச் பண்ணி இங்க எடுக்கலாம்னு
இங்க எடுத்துட்டு இருக்காங்க போல இருக்கு. சரி
>> ப்ராப்பரான பெரிய ஷெடூல் வந்து அது மாதிரிலதான் ஸ்டார்ட்
ஆக போகுது. சரி ஏன் அதுக்கு முன்னாடி இங்க நடக்குது
அப்படின்னு விசாரிச்சா தானுஸ் இப்போ சென்னையில தான
பெரும்பாலும் புழங்கிட்டு இருக்கறாரு கட்சி
நிர்வாகிகளை சந்திக்கிறது ஆமாச்சி வளக்கு பர்சேஸ்
பண்றது அதான் புடிசப்பா >> ஆமா அதுல தாமரை
சின்னத்த போட்டு போட்டு மறக்காம அத போட்டு கொடுத்துருங்க
அப்படின்னு சொல்றது இந்த மாதிரி வேலைகல்லாம்
சென்னையில தான நடக்குது >> அதனால ஒரு பக்கம்
அதையும் பாத்துட்டு இன்னொரு பக்கம் சூட்டிங்ல எப்பப்ப
நடிச்சுக்கறது அதுக்காகவே இந்த ஷெட்ூல் இங்க
நடக்குதா என்னன்னு தெரியல >> சரி ப்ராப்பரான
ஷெட்ூல் மதுரையில எப்ப ஆரம்பிக்குது அப்படின்னு கேட்டா
இந்த ஓம் படத்துல அவரு நடிச்சு முடிச்சிட்டாரு. அந்த
படத்தோட ஆடியோ லான்ச் நவம்பர் ஃர்ஸ்ட் வீக்ல நடக்க போகுது.
>> சென்னையல >> ஆமா அது முடிஞ்சதுக்கு
அப்புறம் மதுரையில வந்து இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஸ்டடியூல
பிளான் பண்ணிருக்காங்க. >> 45 நாளாம்
>> அப்படியா >> ஆமா >> ஓகே ஓகே ஆக்சுவலி
என்ன நினைக்கிறேன் அப்படின்னா நீங்க மதுரைக்கு
போயிட்டாங்கன்னு வச்சுக்கோங்க. இப்ப தனுசுக்கு வந்து இப்ப
இந்த ஹோம் ரிலேட்டடா இங்க வரணும் அப்படின்னா அங்க
வந்து ஷெட்யூலயே பிரேக் ஆகும். ஆமா சோ அதனால இங்க
முடிச்சிட்டு அப்படி போகலாம்னு பிளான் பண்ணிட்டாங்க புள்ளரு
நல்ல விஷய அப்புறம் வந்து இந்த பியூச்சர் ஃுட் அப்படின்னு ஒரு
கான்செப்ட் ஒன்னு வருது. பியூச்சர் ஃுட் ஆமா ஆக்சுவலா
இந்த மீட் எல்லாம் இருக்குல்ல அது வெஜ் கணக்குல சேர்க்க
மாட்டாங்கல்ல >> ஏங்க மீட்ட எப்படிங்க வெஜ் கணக்குல
சேப்பாங்க >> ஆனா இது வெஜ்ஜா வரும்.
>> அப்படியா >> ஆட்டுக்கறி, ஆட்டுக்கறி, சிக்கன்
எல்லாமே வெஜ்ஜா வரும் போல இருக்கு. >> சோ அப்படி ஒரு
கான்செப்ட்ட உருவாக்கி அதுக்காக பெரிய வேலைகள்
எல்லாம் இந்தியாவல நடந்துட்டு இருக்கு >> ஆனா கல்கத்தால
பாத்தீங்கன்னா வெஜ்ன்னு நினைச்சு மீன்
சாப்பிடுறவங்கல்லாம் இருக்காங்க. இருக்காங்க பட் இங்க
வந்து நீங்க எல்லாமே இத சாப்பிடலாம். இது வெஜ்ன்னு சொல்லி ஒரு
இத கொண்டு வர போறாங்க. >> அதன் மூலம்
பின்புளைவுகள் எவ்வளவு வரப்போகுது என்னல்லாம் தெரியல.
இதெல்லாம் ஃபேக்டரில உருவாக்க போறாங்க போல இருக்கு.
>> சரி >> இந்த சதியை சொல்ற மாதிரி ஒரு படத்தை
இங்க எடுக்க போறாங்க. ஆஹாஹா >> ஆமா ஆக்சுவலா வந்து
மதுரையில மண்மனம் கமழம் மதுரை தான அது >> ஆமா
>> சமையல் வந்து தனி ருசி மதுரையில எப்பவுமே
>> இப்ப மதுரையில இருக்கிற அந்த சமையல் அந்த வகைகள் அங்க
இருக்கற செப்பு சோ இவங்களுக்கும் இந்த ியூச்சர் ஃுட் ரெடி
பண்ற இவங்களுக்கும் >> என்ன ஒரு அரசியல் இருக்கு எப்படி வந்து
இது வந்து இந்தியாவை கபலீகரம் பண்ண போகுது அப்படின்னல்லாம் ஒரு
படம் வந்து ரொம்ப கூர்மையா எடுத்துட்டு இருக்காங்க
>> அந்த படத்துக்கு பேரு தெய்வா தெய்வாபா
>> ஆமா சரி >> ஆக்சுவலா அதுதோ இப்ப அண்ண பூரணின்னு
சொல்றாங்கல்ல >> அது வந்து உணவுக்கான கடவுள் தானே
>> இது வந்து ஆண் வருஷனாம் >> அப்படியா
>> சோ அப்படி சொல்றாங்க சோ அதனால அப்படி ஒரு படம் சாந்தகுமார்
சந்திரமோகன்ு ஒருத்தர் இந்த படத்தை இயக்கிட்டு இருக்காரு
இவரு ஏற்கனவே விஎக்ஸ் துறையில ஒரு 25 வருஷம் இருந்தவராம்
>> ஓகே ஓகே >> அதனால இந்த படம் வெளி வந்தா ஒரு பெரிய
அரசியலை பேசுவோம்ங்கறாங்க >> உணவு அரசியல்
>> உணவு அரசியல >> ஓகே ஓகே ஆனா கேடறதுக்கு ரொம்ப
இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கு அது படமா வரும்போதுதான்
தெரியணும் >> நான்வெஜ எதிரான படம் இல்ல இல்ல முதல்லே
கேட்டுக்கோம் அப்படியா இருந்தா அத எப்படி நம்ம ஒத்துக்க
முடியும் சரி ரைட் அடுத்து ரஜினி நடிக்கிற
தர்மன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அது
வந்து பொங்கலுக்கு வருங்கிற மாதிரிதான் ஒரு தகவல். அவரும்
பாத்தீங்கன்னா கடகட கட கடன்னு ஷூட் பண்ணிட்டு இருக்காரு.
ஆனா இப்ப ஒரு தகவல் பாத்தீங்கன்னா அந்த படம் வந்து
பொங்கலுக்கு வராதுங்கிற மாதிரி ஒரு செய்தி.
இத்தனைக்கும் பாத்தீங்கன்னா தர்மன் படத்தினுடைய கடைசி
ஷெட்ூல் வந்து நவம்பர்லயே முடிக்கிறாங்க.
வராதுன்னா ரஜினி ரசிகர்கள்ல்லாம் பேரதிச்சுக்கவாங்களாங்க.
>> இல்ல இல்ல அதுக்கு காரணம் இருக்கு. அதாவது அஸ்வத் பிளான்
பண்ண மாதிரி நவம்பர்ல ஷூட்ட முடிச்சிறாரு. >> ஆனா என்ன அப்படின்னா
சில பாடல்கள் பாக்கி இருக்கு புள்ள இருக்கு.
>> அதுக்கு காரணம் அணிரூத் அவர் திடீர்னு திருமணம்
அப்படின்னுட்டு அவர் பிசி ஆனதுனால இப்ப இந்த பாடல்ல கொடுக்க
முடியல. இப்ப அவர் திருமணம் முடிஞ்சு அந்த திருமண
பரபரப்புல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாதான ஒரு சாங்
அவரட்ட கட்டாயமா ஆமா >> அதுக்குடுத்து ஆறார் வேற பண்ணனுமே
>> அதனால என்ன பிளான் பண்ணிட்டாங்கன்னா சரி ஓகே நம்ம பொங்கலுக்கு
வர வேணாம். ஏப்ரல் 14 மாதிரி போயிடலாங்கற மாதிரி பிளான்
பண்ணிருக்காங்க. >> இப்ப அனிரோத் கிட்ட இருந்து ஒரு பாடல்
வந்துச்சுன்னா அதுவும் கூட ஜனவரில தான் சூட்டிங்கே
இருக்குமாம். >> சோ அப்படிங்கும்போது இப்ப நீங்க பாடல
எடுத்து அதுக்கப்புறம் எடிட் பண்ணி எப்படி நீங்க
பொங்கலுக்கு எடுத்துட்டு வ >> பெரிய கஷ்டம்தான்
அதுக்குடுத்து இன்னொரு காரணம் என்ன சொல்றாங்கன்னா
இன்னைக்கு ஜெயலரட்டு வந்து ஒரு பெரிய அளவுல ஓடிட்டு
இருக்கு. இன்னும் சொல்லப்போனா தீபாவளி கடந்து இந்த
படம் ஓட போகுது. >> அப்ப பேக் டு பேக் ரஜினி படம்
வந்துச்சுன்னா அது ஒரு மாதிரி அந்த படத்துக்கு வந்து ஒரு
சின்ன சிக்கலை ஏற்படுத்துது. >> அதனால கொஞ்சம் கேப்
விட்டு வரலாங்கறதுனாலயே இந்த முடிவ அவங்க
எடுத்துருக்காங்க. >> இப்ப தர்மன் வரல பொங்கலுக்கு வரலைன்னு
தெரிஞ்சன இப்ப பல படங்கள் பொங்கலை நீக்கி ஓட
ஆரம்பிச்சிருச்சு. >> ஆமாங்க பெரிய படம் ஒன்னு நகந்ததுன்னா
>> வழி ப்ரீயா இருக்கும்ல ரஜினி படம்ங்கறதுனால தான
எல்லாரும் ஒதுங்கி இருக்காங்க. மத்த ஹீரோ படம்னா கவலைப்பட
மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு வந்துருவாங்க.
டிமாண்டடி காலனி 3 ஆக்சுவலி அவங்க டிசம்பர்ல தான் ஒரு
டேட்டா தேடிட்டு இருந்தாங்க. >> இப்ப தர்மன்
வரலைங்கறதுனால இப்ப டிமாண்டடி காலனி 3 வந்து பொங்கலை நோக்கி
போகுது. >> பாருங்களே >> சுந்தர்சியோட புருஷன்
படம் எப்ப வரப்போகுது >> அதுதான் ஒரு டவுட் ஏன்னா அது தர்மனுக்கு
போட்டியாதான் பொங்கலுக்கு வரணும்னு அவ உடாந்துருக்காரு.
>> இப்ப பொங்கலுக்கே விட போறாரா இல்ல ரஜினி படத்தோட மோதியே
ஆகணும்னு இவங்க ஏப்ரலுக்கு போக போறாங்களா தெரியல.
விசால் ரசிகர்ல்லாம் அப்பறம் எவ்வளவோ நாள்தாங்க வெயிட்
பண்ணிட்டு இருக்கறது >> அப்புறம் சசிகுமார் லேட்டஸ்ட்டா வந்து
ட்ரை அண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்புல ஒரு படம்
நடிக்க போறாரு பூஜை எல்லாம் போட்டாங்கல்ல >> சமீபத்தில் பூஜை
போட்டாங்க >> ஆமா ஹரி சந்தோஷ் அப்படிங்கறவர்தான்
அந்த படத்தை டைரக்ட் பண்ண போறாரு. இப்ப அந்த படம்
எப்படிப்பட்ட படம்னு விசாரிக்கும் போது ஒரு பக்காவான ஃேமிலி
திருளரம் அந்த படம் >> ஆமா சரி >> ஆடுகளம் நரேன் வந்து
அதுல அப்பாவா நடிக்கிறாராம். சுவாசிகா வந்து
அம்மாவா நடிக்கிறாங்க அப்புறம் இந்த ஹார்ட் பீட்னு ஒரு வெப்
சீரிீஸ் ஒன்னு வந்துட்டு இருக்குல்ல அதுல ரியா மனோஜ்னு
ஒரு பொண்ணு நடிச்சிருக்காங்க அந்த பொண்ணு இந்த
படத்துல வந்து மகளா நடிக்கிறாங்க போலரு இவங்களுக்கு
>> ஆக்சுவலா ஒரு ஃேமிலி அங்க ஒரு தப்பு நடக்குது
>> அதை கண்டுபிடிக்கிற வேலைதான் சசிகுமாரோட வேலையாம்.
>> ஆக்சுவலா போலீசா வராரு. அத பாத்த சசிகுமார் போலீசா
நினைக்கிறாரு அதுல ஒரு படமா இது இன்ட்ரஸ்டிங்கான லைன்
தான் >> ஆமா ஆக்சுவலா என்னன்னா படத்துல
ரெண்டு மூணு இடங்களல ட்விஸ்ட் இருக்குதான்.
உண்மையில ஆடியன்ஸ் எல்லாம் கண்டே பிடிக்க முடியாதாம்.
>> அந்த அளவுக்கு வந்து அந்த படத்தோட லைன் வந்து சூப்பரா
இருக்குதா. >> ஆனா நீங்க ஆடியன்ஸ் வந்து ரொம்ப தப்பா
நினைச்சுட்டு இருக்கீங்க. இங்க உள்ள ஆடியன்ஸ்லாம்
எவ்வளவு ராஜேஷ் குமார் நாவல் படிச்சிருப்பாங்க
இல்ல >> படிக்காமலே அவங்க பிரைன் கரெக்டா
இருக்கு சரி சரி ஆனா அவங்க அப்படி நம்பி அந்த படத்தை
எடுத்துிட்டு இருக்காங்கங்கறதுதான >> ஓகே அதுக்கப்புறம்
அஜித்துடைய டேர் டெவில் பத்தி அன்னைக்கு சொன்னோம்
பைனான்சியர் பணத்தை இறக்கிட்டாரு வேலையை துவக்கிட்டாங்க
அப்படின்னல்லாம் சொன்னோம். பட் ஆக்சுவலி
பாத்தீங்கன்னா இந்த ப்ராஜெக்ட்டக்கு பிள்ளையார் சொல்லி
போட்டது யாரு அப்படின்னா இந்த பைனான்சியர் சஞ்சய்
வாத்வா. >> அவர் பாத்தீங்கன்னா பல வருடங்கள்ல நமக்கு
தெரிஞ்சா கிட்டத்தட்ட ஒரு 30 40 வருஷமா அந்த பீல்ட்ல
இருக்காரு. ரொம்ப நேர்மையான மனிதர்னு பெயர் எடுத்த
ஒருத்தரு. அவரு பாத்தீங்கன்னா ரொம்ப நாளாவே அஜித்துக்கு
வந்து ரொம்ப கக்ளோஸ் பிரண்டா இருந்திருக்காரு.
>> ஏன் பாஸ்ட் டென்ஸ்ல சொல்றேன் அப்படின்னா அதுக்கப்புறம் ஒரு
கட்டத்துல அவங்களுக்குள்ள வந்து நட்புல வந்து ஒரு
பெரிய கேப் ஆயிடுச்சு. இந்த சஞ்சய்வத்வா
பாத்தீங்கன்னா சிந்தி இத சேர்ந்த ஒருத்தரு >> அஜிடைய அம்மாவும்
அவங்க சிந்திதான >> சோ அந்த வகையில இவங்களுக்குள்ள வந்து
ஒரு நல்ல நட்பு இருந்திருக்கு. அப்புறம் ஏதோ ஒரு
கட்டத்துல அவங்களுக்குள்ள பிரிவு ஏற்பட்டு இப்ப
அஜித்துடைய அம்மா இறந்தாங்கல்ல >> அப்ப சஞ்சய்வாத்வா
போனதுக்கு அப்புறமா மீண்டும் அஜித் சஞ்சய் நட்பு வந்து
ரினியூவல் ஆயிடுச்சு. அப்பதான் இவர் இந்த டேர் டெவில்
ப்ராஜெக்ட்டக்காக அவரு பிளான் பண்ணிட்டு இருந்தது.
அப்பதான் சஞ்சய் வாத்வா கிட்ட ஆலோசனைகள் எல்லாம்
கேட அவரும் நிறைய இன்புட் கொடுத்து இன்னும் சொல்லப்போனா
அந்த படத்துக்கான அந்த இனிஷியல் செலவு இருக்குல்ல
>> நம்ம கூட ஆரம்பத்துல சொன்னமே ஆதிக்கு ரவிச்சந்திரனுக்கு
ரூம் போட்டு கொடுத்துருக்காங்க ஹோட்டல் போட்டு
கொடுத்துருக்காங்க >> ஆமா ப்ரொடியூசர் கிடைக்கிற வரைக்கும்
நம்ம செலவு பண்ண நம்ம செலவு பண்ணுவோம் அதுக்கான அந்த ஆரம்ப
கட்ட செலவே சஞ்சய்வாத்வா 10 கோடி கொடுத்தா அதுலதான்
அந்த செலவையே பண்ணிருக்காங்க அது கூட அஜித் கையில
இருந்து போடலையாங்க எந்த தயாரிப்பாளருக்கும்
சொந்த காசு போட்டு படம் எடுக்கறாங்க எல்லாருமே பைனான்ஸ்
வாங்கிதான் எடுக்கறாங்க அப்ப அஜித் தயாரிக்கும்
போது மட்டும் எதுக்கு சொந்த அந்த காசு போடனும்
கொடுக்கறதுக்குதான் ஆள் இருக்குல்ல >> அது இல்லாம
பாத்தீங்கன்னா இப்ப இந்த ஜஸ்வந்த் பண்டாரியும் சந்திர
பிிரகாஷ் ஜெயன்தான அந்த 100 கோடி பைனான்ஸ்ாங்க
>> அத கோஆர்டினேட் பண்ணி கொடுத்தது சஞ்சய்தான >> சொல்லப்போனா இவரு மேல
உள்ள நம்பிக்கைய அவங்க அவ்வளவு பெரிய பணம் இறக்குறதுக்கு
காரணம். கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா இவருடைய
மேற்பார்வையில தான் இந்த ப்ராஜெக்ட் போகுது அந்த
பைனான்சியரோட கோஆர்டினேட் பண்ணி எப்ப எப்ப எவ்வளவு
பணம் நீங்க கொடுக்கணும் அப்படிங்கறது
எல்லாத்தையும் இவர்தான் பண்றாரா >> யாரு இந்த சஞ்சய்
>> வாஜய வா >> அத அவரே 100 கோடி கொடுத்துர வேண்டிய
அவரு ரெண்டு பேர உள்ள எழுத்துட்டு வராரு >> மா நான் என்ன
கேக்குறேன் இப்ப ஜஸ்வின் பண்டாரி 100 கோடி கொடுக்கலல்ல
அவ்வளவு பெரிய பணம் போது அவர் 50 கோடி சந்திர பிரகாஷ் 50
கோடி தான கொடுக்கறாங்க ஏன்னா பைனான்சியர் எப்பயுமே
ஒரே ப்ராஜெக்ட்ல போய் டம்ப் பண்ண மாட்டாரு அது ஒரு கணக்கு
இருக்குல்ல இவர பொறுத்தவரைக்கும் பாத்தீங்கன்னா அந்த
சாட்டிலைட் ஓடிடி ஓவர்சீஸ் இதெல்லாம் நான் பிசினஸ் பண்ணி
தரேங்கற மாதிரியான அசூரன்ஸ் கொடுத்துருக்காங்க
அவரே தான பண்றாரு இன்னைக்கு வந்து ஒரு பெரிய பையர்
அவர்தான்ஸ்னால சஞ்சய்தான சோ இப்ப இந்த 10 கோடி
கொடுத்தத வந்து என்ன ரெக்கவர் பண்ணுவாருன்னா இப்ப
இந்த படங்கள வந்து ஓவர்சீஸ் அவர் பண்ணும்போது இந்த 10
கோடிய கழிச்சிட்டு பாக்கி அவர் கொடுப்பாரு புள்ள
இருக்கு. சோ இந்த மாதிரி பழைய நண்பர் இன்னைக்கு
அஜித்துக்கு வந்து ஒரு பெரிய பக்கபலமா இருக்காரு. அது
கரெக்ட் தடிக்க விழுந்த இடம் எல்லாம் பாசி தலைப்பு செய்தி
ஆகுறது ஈஸி. celebrate the summer at austria and
newand with gtids at an easy mi of 500,000 only max
cash for 0445454545 max for கோல்ட்
เฮ
नहीं, यह एक अप्रमाणित अफवाह है। वीडियो में बताई गई बातें सिर्फ अटकलें हैं और आधिकारिक स्रोतों से इसकी पुष्टि नहीं हुई है।
यह दावा भ्रामक और अप्रमाणित है। ऐसे बड़े डील के लिए कोई आधिकारिक पुष्टि मौजूद नहीं है और यह सिर्फ उद्योग की अफवाह है।
नहीं, ये अपडेट सिर्फ अटकलों पर आधारित हैं। विशिष्ट तारीखों और पर्दे के पीछे के सौदों की कोई आधिकारिक पुष्टि नहीं है, इसलिए इसे केवल मनोरंजक गपशप समझें।
विश्वसनीयता स्कोर सिर्फ 45/100 है, जो बहुत कम है। अधिकांश जानकारी अप्रमाणित अफवाहों और अटकलों पर आधारित है, न कि पुष्ट तथ्यों पर।
हां, कुछ सामान्य तथ्य जैसे कमल हासन के कई फिल्म प्रोजेक्ट्स में होना सही हो सकता है, लेकिन विशिष्ट आंकड़े और डील्स अप्रमाणित हैं।
हमेशा आधिकारिक सोशल मीडिया अकाउंट्स, प्रेस विज्ञप्तियों और प्रतिष्ठित समाचार स्रोतों से क्रॉस-चेक करें। केवल मनोरंजन चैनलों की गपशप पर भरोसा न करें।
इसे स्पष्ट रूप से मनोरंजन गपशप माना जाना चाहिए, न कि सत्यापित समाचार। वीडियो अफवाहों और अटकलों से भरा है, इसलिए इसे तथ्यात्मक स्रोत के रूप में न लें।
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Fact Check: OM Film Hype and Dhanush Political Entry Claims Analyzed
This fact-check analyzes a Tamil YouTube discussion about the film 'OM' and actor Dhanush's political aspirations. Key claims about Dhanush's political moves, AIADMK merger talks, and the lotus symbol controversy are evaluated, finding many unsubstantiated or based on speculation.
Fact Check: Chithra Lakshmanan on Karthik Raja, Kamal-Rajini Film & KGF 3
This video features Chithra Lakshmanan answering viewer questions about the Tamil film industry. While many claims about upcoming movies and industry trends are generally accurate, some assertions about A.R. Rahman's Thirukkural album and the introduction of National Awards for web series require fact-checking for nuance and completeness. The credibility is moderate due to some subjective interpretations presented as factual.
Fact Check: Suriya's 'Scene' Glimpse, Dual Role Theory & Kanguva Updates
This video discusses Suriya's upcoming film 'Scene', its DSP Inbaraj glimpse, and fan theories about a dual role. It also covers updates on 'Kanguva', 'Surya 48 & 49', Dhanush's 'Om', and Rajinikanth's 'Tharman'. The analysis finds most claims unverifiable as they are speculative or based on rumors, with a few verified details.
Fact Check: Suriya's 'Sheni' and the Tamil Audience's Malayalam Movie Taste Debate
This fact-check analyzes a discussion about Suriya's upcoming film 'Sheni' directed by Jithin Mohan. The analysis examines claims about the film's box office potential, Suriya's career trajectory, and the often-repeated assertion that Tamil audiences reject Malayalam-style films. We find several claims are unverifiable or misleading, while others are based on accurate but generalized observations.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes