Fact Check: Sivakarthikeyan's Speech on Fan Club, Films, and Charity
Mixed Credibility
0 verified, 0 misleading, 0 false, 0 unverifiable out of 0 claims analyzed
The video transcript features a speech by Tamil actor Sivakarthikeyan at a meeting for his charity organization, 'Sivakarthikeyan Neilpanni Iyakkam'. The speech is largely anecdotal, motivational, and philosophical. It discusses his journey from television to cinema, the establishment of his charity trust named after his father ('G Dass Trust'), and the daily charitable activities of his fan club. Sivakarthikeyan emphasizes that he is 'People Made' rather than 'Self-Made'. He mentions his upcoming films 'Seyon' (directed by Sivakumar Murugesan) and 'SK 27' (directed by Ramkumar). The speech focuses on encouraging fans to be disciplined, healthy, and engaged in reading. The only historical claim is about his entry into cinema in 2012 alongside Vijay Sethupathi as 'outsiders' without family background in the industry, which is widely known and accepted. The speech lacks specific verifiable factual claims (such as statistics, dates, or policy statements), making a standard fact-check not applicable. The primary purpose of the speech is community building and motivation. The authenticity and accuracy of the claims cannot be challenged as they are subjective or industry common knowledge.
நான் சினிமாக்கு வந்து ஒரு ஒரு சில படங்கள் பண்ணி இருந்த டைம் அப்போ வந்து ஷூட்டிங்கு நம்மளுடைய ஃபேன்ஸ்
எல்லாம் பா்கறதுக்காக வந்திருந்தாங்க கொஞ்ச பேர் ஒரு 10 15 பேர் வந்திருந்தாங்க அப்ப அவங்கள எல்லாம் பார்த்துட்டு நான்
வரும்போது அங்க ஒரு ப்ரொடியூசர் வந்திருந்தாரு. என்ன சிவா யாரு அப்படின்னு கேட்டாரு நான் சொன்னேன் என்னுடைய ஃபேன்ஸ்
சார் அப்படின்னே ஓஃபேன்ஸ் எல்லாம் இருக்காங்களா உங்களுக்கு அப்படின்னு கேட்டாரு.
அப்ப நான் சொன்னேன் ஆமா சார் இப்ப நிறைய பேர்ஃபேன்ஸ்ன்னு சொல்லி ஆசையா வந்து பார்கறாங்க சார்ன்னு சொன்னேன். அப்ப அவர்
சொன்னாரு சிவா இதெல்லாம் அந்த பிகினிங்ல இருக்க கிரேஸ்ல கொஞ்ச நாளைக்கு வருவாங்க அப்படின்னு சொன்னாரு நான் சொன்னேன் இல்ல
சார் தொடர்ந்து வருவாங்க அப்படின்னு அப்ப அவர் சொன்னாரு சிவா உங்களுக்கு புரியல உங்களுக்கு அனுபவம் இல்லல்ல புரியல
அதெல்லாம் கொஞ்ச காலம் தான் வருவாங்க நீங்க இதெல்லாம் எதுக்கு பா்கறீங்க நீங்க பாட்டுக்கு வேலைய பாருங்க நான்
திரும்பவும் உறுதியா சொன்னேன் இல்ல சார் இவங்க அப்படி தெரியல நிச்சயமா கூட வருவாங்க சார்ன்னு சொன்னேன். [அலறுதல்]
[உற்சாகமூட்டுதல்] நான் ரெண்டு முறை அவரை மறுத்து பேசினது அவருக்கு ஏதோ தோனிருச்சுன்னு நினைக்கிறேன் அவர்
டக்குன்னு என்ன சொன்னாருன்னா அவங்க வருவாங்க சரி அவங்க இருப்பாங்க சரி நீங்க இருப்பீங்களா இண்டஸ்ட்ரில அதை
பார்த்துக்குங்க [உற்சாகமூட்டுதல்] அப்படின்னு சொன்னாரு
2026 >> [உற்சாகமூட்டுதல்] >> சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தோட
[உற்சாகமூட்டுதல்] நிர்வாகிகள் சந்திப்பு 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளோட இந்த
சந்திப்பு இன்னைக்கு இங்க நடக்குது [உற்சாகமூட்டுதல்] இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிற
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு புதுச்சேரி கேரளா கர்நாடகா ஆந்திராவில இருந்து
>> [உற்சாகமூட்டுதல்] >> மாநில தலைமை அதே மாதிரி மாவட்டம் நகரம் ஒன்றியம்
பகுதி இந்த நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய தம்பிகள் ஆனவங்க எல்லாருக்கும் [உற்சாகமூட்டுதல்]
என்னுடைய வணக்கம் நன்றி லவ் யூ இதுல நான் சொன்ன மாதிரி ஆரம்பத்தில இருந்து பயணம் பண்ற நிறைய பேர்
இங்க இருக்கீங்க தொடர்ந்து வெற்றி தோல்வியை கடந்து அந்த அன்பினால மட்டுமே பிணைக்கப்பட்டு பயணம் பண்ற நிறைய
பேர் இருக்கீங்க அதற்கப்புறம் நீங்க இந்த நற்பணி இயக்கத்தில நடந்துகிட்ட விதமும் செஞ்சதையும் பார்த்து புதுசா
சேர்ந்திருக்கிற தம்பிகள் எல்லாருக்கும் அவங்களை நிறைய பேர இன்னைக்கு பார்க்கிறேு நான் நினைக்கிறேன்
உங்க எல்லாருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கம் இந்த நிர்வாகிகள் சந்திப்பு இப்ப இன்னைக்கு பா்கற சிலருக்கு தோணலாம் இது
வந்து இப்பதான் பண்றோம்ு நம்ம இத ரொம்ப வருஷமா பண்ணிட்டு இருக்கோம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நம்ம நிர்வாகிகள்
சந்திப்பு நடத்திட்டு இருக்கோம். இது எதுக்காக அப்படிங்கறத பின்னாடி சொல்லிடுறேன். ஆனா இத முதன் முதல்ல இத
நற்பணி இயக்கமா ஆரம்பிச்சதுக்கான காரணத்தை நான் சொல்லிடுறேன். நீங்க இப்ப இத்தனை பேர் இங்க இருக்கீங்க. நீங்க ஒவ்வொரு
முறையும் உங்களை சந்திக்கும் பொழுதும் நீங்க செய்யற நல்ல விஷயங்களை பார்க்கும் பொழுதும் எனக்கு தோன்றது. முத முதல்ல
எனக்கு இருந்த பயம் இத விளையாட்டா ஒரு மன்றமா மட்டும் இயக்கிற கூடாதுங்கிற பயம் எனக்கு நிறைய இருந்துட்டே இருந்தது. அப்ப
இது யாரை வச்சு நம்ம இதை பண்றது அப்படின்னா ஏன்னா இங்க அன்புன்ற ஒரே காரணத்தினால மட்டும்தான் எல்லாருமே ஒன்னு
சேர்ந்துருக்கோம். உங்க எல்லாருக்கும் என்ன அவ்வளவு பிடிக்குது ஏன்னல்லாம் தெரியல எனக்கு.
எனக்கு நீங்க பண்றதெல்லாம் பார்க்கும்போது அதை தாண்டி இன்னும் ஜாஸ்தியா பிடிக்குது. ஆனா நம்மளை இணைக்கிற அந்த நபர்கள் இந்த
இந்த நற்பணி இயக்கத்தை நடத்துறவங்க ரொம்ப முக்கியமானதா இருக்கணும். அப்படி எனக்கு என் வாழ்க்கையில நமக்கு நம்ம வாழ்க்கையில
கிடைச்சிருக்க வரம் மோகன்தாஸ் அண்ண ஒன்பது ஆண்டுகளா இத அதிகார பூர்வமா நடத்திட்டு வரோம். அதுக்கு முன்னாடில
இருந்து நடத்திட்டு இருந்தோம். அதிகாரப்பூர்வமா ஒன்பது ஆண்டுகளா நடத்திட்டு வரோம். இன்னைய தேதி வரைக்கும்
ஒரு நாள் கூட எனக்காக இதை செஞ்சு கொடுங்க. என் பையனுக்காக இதை செஞ்சு கொடுங்கன்னு கேட்டது இல்லை. நம்ம தம்பிகளுக்காக இது
பண்ணனும். அப்படின்னு எப்பவுமே நினைக்கிறவரு. அப்பா பேர் அவர் பேர்லயே இருக்கறதுனால என்னமோ
கூடுதல் பாசம் நினைக்கிறேன். நம்ம எல்லாருக்கும் அப்படித்தான் இருக்காரு. சோ அவர ஓகே இவர்தான் கரெக்டா இருக்கணும்
கூட வந்தது ஆனந்த அண்ணன். அவர நான் அண்ணனே கூப்பிடுவேன் என்ன விட சின்னவர்தான். ஆனா அவங்களும் அவங்களுக்கு முழுக்க முழுக்க இத
சரியா செஞ்சிடணும்ன்றது மட்டும்தான் அப்பறம் கூட நம்ம நவநீதன் திவாகர் இவங்களும் இதுல இணைஞ்சுக்கிட்டாங்க ராகுல்
இவர் வந்து எஸ கே எஸ கே எப்சியா இருக்கும்போது அதுல இருந்து அப்ப ரஜினி முருகன் டைம்ல இருந்து பயணிச்சவரு
அதுக்கப்புறம் எஸ்கே ப்ரொடக்ஷன்ல இருக்காரு இன்னைக்கு இத இத இப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் நிறைய ஐடியாஸ்
மோகன் அண்ண ஆனந்த அண்ண எல்லாம் பேசிட்டு இருக்கும் போது அண்ண இத இப்படி பண்ணனும்னே நம்ம அண்ணன் தம்பில்லாம் வருவாங்க அது
இப்படி இருக்கணும்ன இப்படி இருக்கணும் அவங்க இப்படி உட்காரணும்னே இப்படி இருக்கணும்னு சொல்லி இவர்தான் நிறைய
வேலைகள் இதுல பார்த்தாரு இதுல நீங்க கவனிச்சீங்கன்னா இவங்க யாருக்கும் எந்த சினிமா பின்புலம் கிடையாது இதுக்கு
முன்னாடி இந்த அனுபவம் கிடையாது. ரொம்ப பெரிய பணக்கார குடும்பத்தில இருந்து வந்தவங்க கிடையாது நம்மள மாதிரியேதான்
அவங்க எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு ஆசையா அன்பா இவ்வளவு பேர் வராங்க அவங்களை எங்கேயும் நாம விட்டற கூடாது பத்திரமா
பார்த்துக்கணும்ன்றது மட்டும்தான் உங்களுக்கு இந்த மேடையில பெரிய நன்றியை சொல்லிக்கிறேன் [அலறுதல்]
[உற்சாகமூட்டுதல்] நற்பணி இயக்கம் இத ஆரம்பிச்சாச்சு இத எப்படி செய்யணும்னு நிறைய ஆசைகள் நிறைய
கனவுகள் இருந்தது ஆனா முதல்ல இது ஏன் இருக்கணும் எதுக்காக இது என்ன செய்ய போறோம் எப்படி பல கேள்விகள்
இருந்திருக்கும். யோசிச்சு பார்த்தா நான் யார் ரொம்ப சாதாரணமான ஒரு ஆள். இங்க தமிழ்நாட்டில
இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்கள் கனவோட ஆசையோட லட்சியத்தோட இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்கள் மாதிரிதான்
நானும் ஒருத்தன். ஆனா இந்த மக்கள் இப்படி ஒரு இடத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து மக்கள் எல்லாரும் சேர்ந்து இப்படி ஒரு
இடத்தையும் இந்த பேர், புகழ், வசதி எல்லாத்தையுமே நீங்க எல்லாருமே கொடுத்திருக்கீங்க. எனக்கு இந்த சினிமா
இண்டஸ்ட்ரில உங்களுக்கே தெரியும். யாரும் பின்னாடி பின்புலம் யாரும் கிடையாது தனியாவே தான் இங்க வந்தோம் இன்னும்
சொல்லப்போனா 17 வயசுக்கு மேல கைய பிடிச்சு கூட்டிட்டு போக அப்பா கூட இல்லாத ஒரு பையன்தான் நான் வந்து ஏதோ ஒரு வாய்ப்பு
கிடைச்சா சரியா பண்ணிரலாம்னு நினைச்சு நான் டிவில ஒரு எபிசோடு நினைச்சுதான் பண்ணிட்டு இருந்தேன் ஆனா மக்கள் அத
எபிசோடா பார்க்கல நம்ம பையன் ஜாலியா பண்றான் இவனை என்கரேஜ் பண்ணுவான்னு சொல்லி [உற்சாகமூட்டுதல்] நீங்க எல்லாரும் கை
தட்டுனீங்க நான் சினிமால போயிட்டு சின்ன சின்ன ரோல் நடிச்சிடலாம்னு நினைச்சேன் நானு ஆனா அவங்க சொன்னாங்க நீ ஏன் சின்ன
ரோல் நடிக்கிற ஹீரோவாவே நடின்னு நீங்க எல்லாரும் சொன்னீங்க. நான் ஹீரோனா சின்ன குட்டி குட்டி படங்கள்
ஜாலியான படங்கள் பண்ணிடலாம்னு நினைச்சேன். நீங்க வந்து அதெல்லாம் கிடையாது நீங்க எல்லாமே பண்ணுங்க. நீங்க மாசா
பண்ணுங்கன்னு நீங்க சொன்னீங்க நீங்க [உற்சாகமூட்டுதல்] நீங்க எல்லாரும் சேர்ந்து கைதட்டி
தூக்கிட்டு வந்து கொடுத்த இடம்தான் இது நீங்க எல்லாரும் என்ன செல்ப் மேட்னு சொன்னீங்க.
[உற்சாகமூட்டுதல்] நிச்சயமா நான் செல்ப் மேட் கிடையாது ஐம் நாட் செல்ப் மேட் ஐம் பீப்பிள் மேட் மக்களால உருவாக்கப்பட்டவன்
நான் நான் 2012ல இந்த சினிமாக்குள்ள வரும்பொழுது அந்த டைம் நானும் விஜய்
சேதுபதி மட்டும்தான் அவுட்சைடர் சினிமாஃேமிலி இல்லாம உள்ள வந்தது. அந்த டைம் 80% பேர் எங்களுக்கு முன்னாடி இருந்த
ஜெனரேஷன் வந்து சினிமா குடும்ப பின்னணியில இருந்துதான் வந்திருந்தாங்க. டிவில இருந்து எப்படி ஒருத்தர் ஹீரோவா வரலாம்
ஆங்கர் எப்படி ஹீரோ ஆகலாம் மிமிக்ரி எப்படி ஹீரோ ஆகலாம்ன்றது இருந்தது. ஆனா மக்கள் அந்த கேள்வியை கேட்டதே இல்ல. நம்மல
இருந்து ஒருத்தன் ஏன் ஹீரோ ஆக கூடாதுன்னு சொல்லி என்ன கை தட்டி தூக்கிட்டு வந்துங்க நிக்க வச்சிருக்கீங்க.
அப்ப ஏதாவது ஒன்னு திருப்பி கொஞ்சமாவது நம்ம வந்து மக்கள் இந்த இடத்தை வச்சிருக்க மக்களுக்கு திருப்பி ஏதாவது
செய்யணும்ன்றதுக்காக நான் முதல்ல ஆரம்பிச்சதுதான் ஜி தாஸ் ட்ரஸ்ட் அப்பாவுடைய பெயர்ல உங்களுக்கு சில நான்
பண்ற உதவிகள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். சில இது தெரியாம அது சாட்டிஸ்பேக்ஷன்க்காக பண்ணிட்டு
இருக்கோம். ஆனா நான் ஒருத்தன் மட்டுமே எல்லா இடங்களலயும் இப்ப தமிழ்நாடோ இல்ல தமிழ்நாடு தாண்டியோ இருக்க இடங்கள்ல நான்
மட்டுமே செஞ்சிட முடியாது. அப்ப அதுக்கு பலம் வேணும். அந்த பலம்தான் நீங்க நீங்க கொடுத்த அந்த அன்பு. இப்ப நீங்க
என்னென்னல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு பார்க்கும் பொழுது நீங்க வந்து படத்தோட ரிலீஸ் செலிபரேஷன் வந்து பயங்கரமா
மிரட்டிருீங்க பர்த்டே செலிபரேஷன்ஸ் வந்து எனக்கு அது ரொம்ப ஆச்சரியமா ஆச்சரியமா இருந்துட்டே
இருக்கும் அவ்வளவு விஷயங்கள் பண்ணிட்டே இருப்பீங்க என்னுடைய என்னுடைய பிறந்தநாள்ன்றது நிறைய பேருக்கு நீங்க
பண்ற நல்ல விஷயங்கள்னாலே தெரியும் இத இன்னைக்கு பார்த்தோம் அதனால உங்களுக்கு ஹாப்பி பர்த்டேன்னு சொல்லி எனக்கு
வாழ்த்து வரும் அது பண்றீங்க நிறைய பேருக்கு கல்வி விளையாட்டு மருத்துவம் இந்த உதவிகள் எல்லாமே செஞ்சுகிட்டே
இருக்கீங்க இது எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கு ஆனா இது எல்லா நிறைய மன்றங்கள்ல நிறைய இயக்கங்கள்ல் செய்றது
தானே அப்படின்னு எல்லாரும் கேட்டுட்டு இருக்கும் போதுதான் நீங்க ஒன்னு பண்ணீங்க நாள்தோறும் நற்பணி செய்வோம்
[உற்சாகமூட்டுதல்] ஒரு ஒரு நாள் ஒவ்வொரு மாவட்டம் இல்ல ஒவ்வொரு ஒன்றியம் பகுதி நகரம் அப்படின்னு
ஒரு நாள் மக்களுக்கு உங்களால ஏன்றத செய்றீங்கன்போது எப்படி சாத்தியம் பண்ண போறீங்கன்ு ஆனா தொடர்ந்து 365 நாட்கள் ஏதோ
ஒரு ஊர்ல ஒரு ஒரு நாளும் யாரோ முகம் தெரியாத நிறைய பேருக்கு நீங்க உதவி செஞ்சுகிட்டே இருந்திருக்கீங்க அந்த
நற்பணியை செஞ்சுகிட்டே இருந்துருக்கீங்க இது நான் இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டது இல்ல ஹட்ஸ் ஆப்
ஏன்னா ஒரு ஒரு ஊர்லயும் செய்வோம் ஒரு ஒரு நாள் செய்வோம் முடிஞ்சிரும் முடிஞ்ச பிறகு திரும்ப அந்த டீம் இத ரொம்ப ஒரு அட்டவணை
போட்டு ஒரு நாளும் மிஸ் ஆகாம சிறப்பா செய்றதுன்றது சாதாரண விஷயம் இல்ல ஒரு நாள் ரெண்டு நாள் வருஷத்துல ரெண்டு மூணு நாள்
செஞ்சிட்டு போயிடலாம் ஒவ்வொரு நாளும் இந்த சிவகார்த்திகை நற்பணி இயக்கத்துன்ற பேர்ல பேருக்கோ 20 பேருக்கோ 30 பேருக்கு உங்களால
ஏன்றத செய்றீங்க அப்படின்றத விட வேற என்ன சிறப்பு ஸ்பெஷல் நீங்க இருக்க முடியும் எனக்கு அது வந்து அவ்வளவு பெருமையா
சந்தோஷமா இருக்கு இப்போ இதை சக்சஸ்ஃபுல்லா பண்ணி இதோட இதோட நிறை குறைகள் எல்லாத்தையும் பார்த்து புதுசா இந்த
வருஷம் திரும்ப ஆரம்பிச்சிருக்கீங்க அதை சிறப்பா செய்யங்க நீங்க என்னெல்லாம் செய்ய போறீங்களோ அதுக்கு நானும் உங்க கூடவே
இருப்பேன் அதே மாதிரி நீங்க செய்யற அத்தனையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன் ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு
நகரத்திலயும் ஒன்றியத்திலயும் நீங்க பண்ற அனைத்துமே எனக்கு வீடியோவா வந்துருது ரெண்டு நாளைக்கு ஒரு முறை எனக்கு அதை
காட்டிறாங்க இவங்க எல்லாருமே அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மகிழ்ச்சி இதுக்கஅப்புறம் இப்ப புதுசா ஒரு
இனிஷயேட்டிவ் ஆரம்பிக்கிறாங்கன்னு சொன்னாங்க அண்ணன் உங்களுக்கு சொல்லிட்டாங்களான்ற தெரியல மாதம்தோறும்
ஒரு பெரிய நிகழ்வு செய்வோம் ஒவ்வொரு மாவட்டத்திலயும் ஒவ்வொரு ஊர்லயும் சொல்லி இருக்கறாங்க அத அடுத்து நீங்க சிறப்பா
செய்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதுலையும் நிச்சயமா நம்ம எல்லாரும் சேர்ந்துதான் இதை நாம பண்ணுவோம் நிறைய
பேருக்கு இந்த கேள்வி வரும் இது பண்றதுனால நமக்கு என்ன கிடைக்கும் என்ன பலன் இருக்குன்னு எதையும் எதிர்பாராம
செய்றதுதான் இந்த நற்பணி இயக்கம் ன்றது அதைதான் நீங்க செஞ்சுக்கிட்டே இருக்கீங்க ஆனா இதுக்கு ஏதோ ஒரு பலன் உங்களுக்கு
இல்லனாலும் ஏதோ ஒன்னு இருக்கணும்ல்ல அது என்னன்னு யோசிச்சப்ப எனக்கு ஒரு நாள் நம்ம நிர்வாகி ஒருத்தவங்களோட
அம்மா வந்து எனக்கு சொன்னாங்க தம்பி இவனங்க எல்லாரும் சேர்ந்துட்டு ஒரு அஞ்சு பேர் பத்த பேர்ு சேர்ந்துட்டு எங்கெங்கயோ
போறானுங்க எததோ பண்ணிட்டு இருக்கானுங்க இவனுக்கு என்னடா இப்படி பண்ணிட்டு இருக்கானுங்கன்னு சொல்லி நானும் கேப்பேன்.
நான் அங்க போறேன்மா இன்னைக்கு இது பண்றோமா அது பண்றோமான்னு சொல்லிட்டு போயிடுவானுங்க என்னன்னு எனக்கு புரிஞ்சது இல்லை இவனுங்க
ஏதோ நேரத்தை வேஸ்ட் பண்றானுங்கன்னு நினைச்சட்டு இருந்தேன். அப்ப நான் ஒரு நாள் கடையில இருக்கும்போது ஒருத்தவங்க
வந்தாங்க வணக்கங்க எங்க ஏரியால இருக்கிற சின்ன சின்ன பசங்களுக்கு படிக்கிறதுக்கு புக்ஸ் நோட்ஸ் பேனா பென்சில்னு எல்லாமே
கொடுத்தது உங்க பையன் அவங்க பிரண்ட்ஸ் எல்லாரும்தான் ரொம்ப நல்லா இருக்கணுங்க நீங்கன்னு சொல்லிட்டு போனாங்கன்னா அவங்க
கண் கலங்கி சொன்னாங்க நான் ஒண்ணுமே பண்ணலையேப்பா அவன் பண்ணான்னு எனக்கு அப்பதான்பா புரிஞ்சது இவங்க எல்லாம்
விளையாட்டா இதுல இல்ல இத ரொம்ப சின்சியரா சீரியஸா பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்லி அப்படியான விஷயங்கள் கேட்கும்போது அவ்வளவு
மனநிறைவா இருக்கு இதை தாண்டி ஒரு பெரிய பலன் இருக்கு அதாவது நம்ம ஒரு பிறருக்கு முகம் தெரியாத ஒருத்தருக்கு நாம் உதவி
செய்யும் போது நாம இறந்தும் வாழ முடியும் அப்படின்றதுக்கு ஒரே வழி அதுதான் எனக்கு தோணிிட்டே இருக்கும் அததான் நீங்க
பண்ணிட்டு இருக்கீங்கு நினைக்கிறேன் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல
வேண்டும்ன்ற மாதிரி நீங்க இருக்கீங்க ஒரு நம்ம ரத்தன் டாட்டா ஒரு அன்னை தெரேசா மாதிரி இன்னும்
உங்களுக்கு ஈசியா சொல்லணும்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாதிரி புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மாதிரி அவங்க
எதிர்பார்க்காம முகம் தெரியாதவங்களுக்கு செய்த உதவிகள் தான் இன்னைக்கும் அவங்கள நம்ம பேசிிட்டு இருக்கோம் அப்படியான பெரிய
நம்ம வாழ்க்கையை தாண்டின பலன்கள் இது கொடுக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு
இந்த நற்பணி இயக்கம் இதுல நீங்க செய்யற நல்லது அது எதுவுமே நமக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது இது யாருக்கும்
நாம யாரை விட பெரியவங்கன்னு காட்டுறதுக்கோ இல்ல யாரை எதிர்க்கறதுக்கோ நாமதான் பெருசு காட்டறதுக்கோ அப்படி இல்ல. நீங்களும்
அப்படி செய்றது இல்லைன்றது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். அதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இங்க
ஒவ்வொன்னத்துக்கும் ஒரு ஒரு காரணம் தேடி கண்டுபிடிப்பாங்க. அது மாதிரி இல்லாம இருக்கறது சந்தோஷம். அதை தாண்டி ஒரு
நற்பணி இயக்கம்ன்றதுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒன்னு ஒரு இயக்கம் அப்படின்னா தொடர்ந்து இயங்குறதுக்கு
கட்டமைப்பு கட்டுப்பாடு இது ரெண்டும் ரொம்ப ரொம்ப முக்கியம். கட்டமைப்பு அதை சிறப்பா நீங்க எல்லாரும் செஞ்சுட்டு
இருக்கீங்க. எனக்கு மோகன் அண்ண ஆனந்த அண்ண நம்முடைய தலைமை இவங்கள்ட்ட இருக்கறவங்கிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னா
ஒரே எண்ணத்தில் இருக்கக்கூடிய எல்லாரும் ஒரே மாதிரி இயங்கக்கூடிய தம்பிகளை நாங்க கண்டுபிடிச்சட்டோம்ன்றதுதான் அவங்க
எப்பவுமே பார்ப்பாங்க எத்தனை பேரை நாம வந்து இதுல கொண்டு வந்துட்டோம்ன்றதவிட எப்படிப்பட்டவங்கள இதுல கொண்டு
வந்துட்டோம்ன்றதுதான் அந்த வகையில கட்டமைப்பு சூப்பர் கட்டுப்பாடு அது நான் இன்னும் உங்கள்ட்ட வந்து ரொம்ப சந்தோஷமா
வியந்து பார்க்கிற ஒரு விஷயம் ஏன்னா இத்தனை வருஷத்துல நான் எந்த ஊருக்கு ஷூட்டிங் வந்தாலும் ஷூட்டிங் முடிஞ்சு
நம்ம ரசிகர் சந்திப்புன்னு சொல்லி தனியா நடத்துற அந்த நிகழ்வை கரெக்டா கேட்டுக்கிட்டு அதுக்கு வந்து நீட்டா
ஆர்கனைஸ்டா பேசி போட்டோ எடுத்துட்டு அன்பை பரிமாறிட்டு போறீங்க ஆனா ஒரு நாளும் நம்மனால என்னுடைய ஷூட்டிங்ல தொந்தரவுன்னு
இதுவரைக்கும் யாரும் சொன்னதே கிடையாது அப்படித்தான் இருந்துருக்கீங்க அதே மாதிரி நம்மளோட ஆடியோ லான்ச் முடியும் போது
எல்லாம் ட்ரைலர் நல்லா இருந்துச்சு ஆடியோ லான்ச் நல்லா இருந்துச்சுன்னு மெசேஜ் வர மாதிரி எனக்கு ஒன்னு ரெண்டு பத்திரிகை
நண்பர்கள்ட்ட இருந்து மெசேஜ் வரும் அவங்க எல்லாத்தையுமே பாராட்டி ரொம்ப முக்கியமா அவங்கிட்ட சொல்லணும்ு நினைக்கிறேன்
உங்களுடைய ரசிகர்கள் நேத்து நடந்து கொண்ட விதம் வந்து சூப்பர் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாம எந்த பிரச்சனையும்
இல்லாம வந்துட்டு போனாங்கன்னு சொல்றாங்க இல்லையா இதை கேட்கும்போது ரொம்ப ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி
பர்மிஷன்க்காக போலீஸ்கக்கு போனா அவங்க சொல்ற விஷயம் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கமா ஓகே அது நீங்களே அழகா வந்துட்டு
நீங்களே நீட்டா போயிடுவீங்க எங்களுக்கு ஒன்னும் வேலை இல்லைன்றதுதான் இந்த கட்டுப்பாடு மிக மிக அவசியம் ஏன்னா
இங்க நாம கூடி இருக்கது நாம செலிப்ரேட் பண்றோம் என்ஜாய் பண்றோம் எல்லாமே அதை தாண்டி ஒரு பர்பஸ் இருக்கு இந்த பர்பஸ்
உங்களையும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்ன்றதுதான் நான் கேட்டுக்கிறது எல்லாம் உங்களை நல்லா
பார்த்துக்கங்க ஹெல்தியா இருங்க ஆரோக்கியமா இருங்க வேலைக்கு போங்க சம்பாரிங்க குடும்பத்தை பார்த்துக்கங்க
காச நல்லா சேர்த்து வச்சுக்கோங்க நிறைய கொஞ்சம் மட்டும் இதுக்கு நீங்க செலவு பண்ணா போதுமானது
ஏன்னா நம்ம வந்து எல்லாரும் சேர்ந்து உலகத்தையே திருப்பி மாத்திட முடியுமானா அது எனக்கு தெரியல ஆனா யாரோ நாலு பேர்
வாழ்க்கைய நம்மளால மாத்த முடியும் நீங்க இப்ப பண்ணிட்டு இருக்கற மாதிரி இந்த இந்த நிகழ்வு இந்த நிர்வாகிகள் சந்திப்புன்றது
நாம சந்திச்சு ஒரு போட்டோ எடுத்துட்டு போறோம் அப்படின்றத தாண்டி நீங்க இவ்வளவு பண்ணிட்டு இருக்கீங்க இவ்வளவு பேர்
வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கீங்க தாக்கத்தை ஏற்படுத்திட்டு இருக்கீங்கன்றத நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா
உணர்றேன் என்னுடைய வாழ்க்கையில என்னுடைய பயணத்தில எது வரும்போதும் நான் உங்களை நினைச்சுதான் என்னை நான்
திடப்படுத்திக்கிறேன் நான் மோட்டிவேட் ஆகி ஓடுறேன்றத உங்க எல்லாரையும் கூப்பிட்டு
சொல்லணும்ன்றதுக்காகதான் இந்த நிகழ்வு இந்த இதை நீங்க பண்ணிட்டு இருக்கும்போது இவ்வளவு நல்ல விஷயங்கள்
நீங்க செய்துட்டு இருக்கும்போது இது கூட ஒன்னே ஒன்னு ஆட் பண்ணிக்கணும்னு எனக்கு தோணுச்சு நான் கடந்த ஒரு வருஷமா புக்
படிக்க ஆரம்பிச்சிட்டேன் இந்த புக் வந்து என்ன சோசியல் மீடியா டிஸ்ட்ரக்ஷன்ஸ் இல்ல தேவையில்லாத டாக்சிஸ் இதுல இருந்து என்ன
அவாய்ட் பண்ணி எனக்கு பிடிச்ச இந்த புக்க வந்து நான் படிக்க ஆரம்பிச்சிட்டேன் நானு அது ஒரு அது ஒரு மாதிரி நல்லா இருக்கு ஒரு
நல்ல ஃபீல் இருக்கு. நான் உங்கள்ட்ட கேட்டுக்கிறது எல்லாம் டெய்லி ஒரு 10 நிமிஷம் உங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட்
என்னன்னா படிக்க சொல்றீங்க அப்படின்னு நீங்க கேட்காதீங்க உங்களுக்கு பிடிச்ச புக்க வாங்கி படிங்க
என்ன ஸ்போர்ட்ஸ் ஏதோ இருக்கட்டும் இல்ல உங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி இல்ல கதை கவிதை கட்டுரை இல்ல பெரிய பர்சனாலிட்டிஸ்
தலைவர்கள் எதை பத்தினாலும் புக் வாங்கி படிக்க ஆரம்பிங்க உங்க பிள்ளைகளுக்கு வாங்கி கொடுங்க இன்னைக்கு இங்க புக்
ஸ்டால் ஓபன் பண்ணி இருக்கோம் இது முடிஞ்ச உடனே நீங்க எல்லாரும் போய் புக்ஸ் வாங்குவீங்கன்னு நான் நம்புறேன் அதை
படிச்சு பாருங்க நான் என்னஃீல் பண்றேன் எனக்கு எப்படி இருக்கு அந்த மாற்றம்ங்கறது உங்களுக்கு நிச்சயமா புரியும். எனக்கு ஒரு
நல்லது நடக்குதுன்றத நான் உங்களுக்கும் நடக்கணும்னு தான் நினைப்பேன் அப்படித்தான் இந்த புக்க படிங்கன்றத நான் சொல்றது இத
நீங்க செய்யங்க அடுத்த நிர்வாகிகள் சந்திப்புல நான் பேச மாட்டேன் நீங்கதான் பேசுவீங்க
நான் கை தட்டி கேட்டுட்டுதான் [உற்சாகமூட்டுதல்] அதே மாதிரி ஒவ்வொரு விஷயம் செய்யும்போதும்
இப்ப நீங்க நிறைய பார்ப்பீங்க நான் எது பண்ணாலும் அதுக்கு ஏதோ ஒன்னு சொல்லுவாங்க உங்களுக்கு தெரியும் நீங்க எது பண்ணாலும்
ஏதோ ஒன்னு சொல்லுவாங்க அதை யோசிக்காதீங்க நாம நல்ல எண்ணத்தில வேற எந்தவிதமான தாட்டும் இல்லாமல் தான் இத செய்றோம் ஏன்னா
யாராவது ஒருத்தர் நமக்கு செஞ்சாங்கன்னா ஏதாவது தப்பு செஞ்சாங்க இல்ல நமக்கு ஏதாவது கிடைச்சா திருப்பி அவனுக்கு
கொடுத்துரணும்னு நினைச்சு அதுல நேரத்தை வேஸ்ட் பண்றத விட நம்மள இந்த நிலைமையில வச்சிருக்க மக்களுக்கு ஏதாவது திருப்பி
கொடுப்போம்னு நினைச்சா அதை மட்டும் நம்ம பார்ப்போம் [உற்சாகமூட்டுதல்] தேவையில்லாம விமர்சனம் பண்ணிிட்டே
இருக்கவங்க பண்ணிட்டேதான் இருப்பாங்க அப்ப ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மைண்ட்ல வச்சுக்கங்க இயலாதவன் கையில் எடுக்கும்
கடைசி ஆயுதம் விமர்சனம் இயன்றவன் அதை தடுக்க ஏந்தும் ஆயுதம் புன்னகை சிரிச்சிட்டு ஜாலியா போயட்டே
இருங்க நாம ஒரு நம்ம ஒரு ஆறு ரிவர் மாதிரி இருக்கணும் நமக்கான பாதையை நம்மளே வகுப்போம் எந்த தடைகள் வந்தாலும் அதை
உடைச்சிருவோம் புது புது பாதையை தேர்ந்தெடுத்து போய்கிட்டே இருப்போம் வழியில போற வழியில எவ்வளவு பேருக்கு
யூஸ்ஃபுல்லா இருக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு யூஸ்ஃபுல்லா இருப்போம் அப்படித்தான் நீங்க இருக்கீங்க இனிமேலும்
இருப்போம் இப்ப நீங்க என்னெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்களோ இத இதைவிட இன்னும் பெரிய பெரிய விஷயங்களை நாம் அடுத்தடுத்து
நிறைய செய்ய போறோம். அதுக்கு நீங்க எல்லாரும் கூட இருக்கணும். ஒத்துமையா இருக்கணும் ஒன்னா இருக்கணும்.
இருப்பீங்களா? [உற்சாகமூட்டுதல்] ஏன்னா ஜாதி, மதம், அரசியல், கட்சின்னு எந்த அடையாளமும் இல்லாம அன்புனால மட்டுமே
இவ்வளவு பேர் சேர்ந்திருக்கோம்ன்றது கடவுள் நமக்கு கொடுத்திருக்க வரம்தானே. நீங்க நான் போன முறை சொன்னதுதான் இப்பவும்
சொல்றேன். ஒரு ஒரு மன்றமும் இன்னொரு மன்றத்தோட தொடர்புலே இருங்க. உங்களுக்குள்ள ஏதாவது ஒரு நல்ல நல்ல
விஷயங்களை செஞ்சுக்கங்க இப்பயே நான் பார்க்கிறேன் ஒவ்வொருத்தர் வீட்டோட நல்லது கெட்டது எல்லாத்துக்குமே எல்லாருமே
ஒன்னாவே இருக்கீங்க அப்படி நீங்க எல்லாரும் ஒண்ணா இருக்கும் போதுல்லாம் நான் அங்க இருக்கதாதான் நான்ஃபீல் பண்றேன்
சோ நீங்க எல்லாரும் ஒத்துமையா இருங்க உங்க வாழ்க்கை மேம்படட்டும் இதனால அப்படி மட்டும்தான் இது இருக்கணும் அத நான்
திருப்பி திருப்பி சொல்லிறேன் உங்கள் வாழ்க்கை மேம்படுறதுக்கும் நீங்க இன்னும் ஒரு பெட்டரான பர்சனா மாறறதுக்கும்
சமூகத்தில உங்களுக்கு ஒரு தனி அந்தஸ்து கிடைக்கிறதுக்கும் நீங்கள் எல்லாம் உங்க பின்னாடி இன்னும் நிறைய பேர் வர்துக்காக
மட்டுமேதான் தான் இந்த நற்பணி இயக்கம் இருக்கணும் அப்படித்தான் இருக்கும் இருப்பீங்க என்ற நம்பிக்கை இருக்கு
தொடர்ந்து ஓடிிட்டே இருப்போம் ஜெயிச்சுக்கிட்டே இருப்போம் இப்ப என்ன செய்றீங்களோ அதை சிறப்பா செஞ்சுிட்டு
இருக்கீங்க நிகழ் காலத்தில நாம எத சரியா செய்றோமோ அதை செஞ்சுகிட்டே இருப்போம் அதுவே நம்முடைய எதிர்காலத்தை
பார்த்துக்கும் இப்ப எல்லாரையும் நான் தனித்தனியா சந்திக்கிறேன் நீங்க ரிலாக்ஸா பொறுமையா இருங்க ஒவ்வொருத்தரையா நான் இங்க
சந்திக்கிறேன் [உற்சாகமூட்டுதல்] இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகா ஏற்பாடு
பண்ண நம்முடைய டீம் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வெளிய அமைச்சருக்கு அந்த விஷயங்கள்ல இருந்து உள்ள பண்ணிருக்கதுல
இருந்து திருப்பி திருப்பி அததான் சொல்றாங்க நான் வந்த உடனே பார்த்தேன் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் அந்த
பக்கம் அன்பின் வழியது உயிர்நிலை இந்த அன்பு தொடரும் தொடர்ந்துகிட்டே இருக்கும் இன்னும் நமக்கு சந்தோஷத்தையும் வெற்றியை
மட்டும் கொடுத்துக்கிட்டே இருக்கும் [உற்சாகமூட்டுதல்] கொஞ்சம் படம் ரிலீஸ் எல்லாம் கேப்
ஆயிடுச்சு இல்லையா ரெண்டு படம் இப்ப தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம் நம்ம சிவகுமார் முருகேசன் அன்பு தம்பி
அவரோட சேயோன் படம் [உற்சாகமூட்டுதல்] அவர் வந்து அந்த ப்ரோமோல சொல்லிருந்த மாதிரி மனமா படையல் தயாராயிட்டு இருக்கு
[அலறுதல்] மதுரை மதுரை
அந்த பக்கம் வந்து நிறைய படங்கள் நீங்க ரசிச்சிருப்பீங்க நம்மளோட படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி
முருகன் [உற்சாகமூட்டுதல்] நம்ம வீட்டு பிள்ளை சீமராஜ ஜான்னு இது முழுக்க முழுக்க நமக்கு ஒரு அந்த மாதிரி
ஒரு என்டர்டெனிங் மாஸ் என்டர்டெனரா இருக்கும். இனிமே அந்த மாதிரி படங்கள் தான் இருக்கும்.ஃுல்
[உற்சாகமூட்டுதல்] என்டர்டைன்மென்ட் அதுக்கு அடுத்து தம்பி ராம்குமாரோட படம் இப்போதைக்கு எஸ்கே 27னு
பேர் வச்சிருக்கோம். சாலிட் மாஸ் கமர்சியல் என்டர்டெனரா ரெடி ஆயிடுஃர்ஸ்ட் ஷெடியயூல் ஆரம்பிக்கும் போதே சேயன் வந்து
ஒரு 60% படபிடிப்பு முடிஞ்சிருக்கு இன்னும் கொஞ்சம் ஆக்ஷன் பிளாக்ஸ் சீன்ஸ் எல்லாம் மிச்சம் இருக்கு சாங்ஸ் பைட்லாம்
எடுத்துட்டோம். ராம்குமாரோட படம் வந்துஃர்ஸ்ட் ஷெடியூல் ஆரம்பிச்சிருக்கோம். ஒரு ஓபனிங் பபைட்
எடுத்திருக்கோம். அடுத்து இப்ப ஓபனிங் சாங் காலையில 6ு மணி வரைக்கும் ஷூட்டிங் இருந்தது. சோ நீங்க எப்படி இருக்கணும்
படம்னு எதிர்பார்க்கறீங்களோ அப்படியே இருக்கும். இது வந்து நான் கொடுக்கிற உத்தரவாதம் இல்ல. நம்ம தம்பிங்க சிவகுமார்
முருகேசனும் ராம்குமாரும் கொடுக்கிற உத்தரவாதம் உங்களுக்கு என்கிட்ட இத சொல்ல சொன்னாங்க உங்ககிட்ட சொல்றேன்
[உற்சாகமூட்டுதல்] நன்றி நன்றி உங்க வீட்ல எல்லாரையும் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்ப
நன்றி சொல்லுங்க என்ன அவங்க வீட்ல ஒருத்தரா இணைச்சுக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்களை இதுக்கு அலவ்
பண்றதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அவங்களுக்கு நான் கொடுக்கிற உத்தரவாதம் என் தம்பிங்க இதைவிட இன்னும் பயங்கரமாதான் வருவாங்க
நன்றி இந்த புக் ஸ்டால் சொல்லி இருந்தேன் இல்லையா அதனுடைய ஃபர்ஸ்ட் விற்பனையை நான்
இங்க மேடையில நான் துவங்கி வைக்கிறேன். எனக்கு பிடிச்ச புத்தகங்கள் இல்ல நான் படிக்கணும்னு நினைக்கிற புத்தகங்களை இங்க
வாங்கி ஆரம்பிக்கிறேன். இதை தொடர்ந்து நீங்க கண்டினியூ பண்ணுங்க. உங்க வீட்டு பக்கத்துல இருக்கற குழந்தைகளுக்கு
கொடுங்க. உங்க ஸ்கூல்ல இருக்கற லைப்ரரிஸ்க்கும் கொடுங்க. இது இது இனிமே நம்மளுடைய நிர்வாகிகள் சந்திப்பு ரசிகர்
சந்திப்பு ஆடியோ லான்ச் எல்லா இடத்திலயும் இது தொடரும். அதுக்கு உங்களுடைய சப்போர்ட் தான் ரொம்ப ரொம்ப முக்கியம் நன்றி.
[உற்சாகமூட்டுதல்] நான் முதல்ல இங்க மோகன் அண்ணன் ஆனந்த அண்ணன் நவனி எல்லாரோடையும் ஒரு போட்டோ
ஃபர்ஸ்ட் எடுத்துறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமான ஒரு நாளா இருக்கு. சோ இதை ஏற்படுத்தி கொடுத்த அவங்களோட நான் இத
ஆரம்பிக்கிறேன் நம்மளுடைய போட்டோ செஷன பொறுமையா நீட்டா வாங்க அழகா வாங்க அது வந்துருவீங்க. நீங்க ஒண்ணுமே அவசரம்
வேணாம் நான் இருப்பேன் ஃபுல்லா இங்க இருக்க எல்லாரோடையும் ஒரு போட்டோ எடுத்துட்டுதான் நான் வீட்டுக்கு போவேன்.
[உற்சாகமூட்டுதல்] அதனால நீங்களே கரெக்டா அழகா நம்ம எப்பவும் பண்ற மாதிரி வந்தீங்கன்னா நம்ம சிறப்பா
முடிச்சிடலாம். அப்புறம் நீங்க எல்லாரும் சாப்பிடணும் சாப்பிட்டுட்டு பத்திரமா ஊருக்கு போணும் ஓகே
[உற்சாகமூட்டுதல்] நன்றி வணக்கம் பளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பாலிமர் செயலிகை க்யூஆர் கோடு மூலம்
பதிவிரக்கம் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். >> [இசை]
இந்த உரையில் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்கள், உந்துதல் மற்றும் தத்துவ விளக்கங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள், தேதிகள் அல்லது கொள்கை அறிக்கைகள் எதுவும் இல்லை, எனவே வழக்கமான உண்மை சரிபார்ப்பு இதற்குப் பொருந்தாது.
இது ஒரு தனிப்பட்ட கருத்து; சிவகார்த்திகேயன் தனது வெற்றியை ரசிகர்களின் ஆதரவுக்கு விளக்கம் கொடுப்பதாகும். இது சரிபார்க்கக்கூடிய உண்மை அல்ல, மாறாக அவரது பணிவான மனநிலையை பிரதிபலிக்கிறது.
ஆம், 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் சிவகார்த்திகேயன் திரையுலகில் நுழைந்தபோது, அவர்கள் இருவருக்கும் திரைப்பட குடும்பம் இல்லை. இது பரவலாக அறியப்பட்ட உண்மை மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்தப் படங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார், ஆனால் இவை அறிவிப்பு மட்டுமே. படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தேதிகள் அல்லது விவரங்கள் இந்த உரையில் சேர்க்கப்படவில்லை.
சிவகார்த்திகேயன் தனது தந்தை பெயரில் 'G Dass Trust' அறக்கட்டளை உருவாக்கியுள்ளார். தனது ரசிகர் மன்றம் தினசரி தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார், ஆனால் குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது புள்ளிவிவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒழுக்கம், உடல்நலம் மற்றும் படிப்பு குறித்து அறிவுறுத்துகிறார். இவை பொதுவான அறிவுரைகள், சரிபார்க்கத் தேவையில்லாத தனிப்பட்ட கருத்துகள்.
இந்த உரை உண்மை சரிபார்ப்புக்கு அதிக வாய்ப்பு இல்லாததால், அதன் நம்பகத்தன்மை 65% என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, கடுமையான தரவுகளைக் குறிப்பிடவில்லை.
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Sivakarthikeyan Fact Check: TV News Reader Credits, No Smoking Claims & Family Film Screening
Sivakarthikeyan's speech at the Tamil News Readers' Association event is analyzed for factual accuracy. Overall, his claims about childhood memories, the transition from TV to cinema, and his no-smoking stance are highly credible, earning a high score.
Fact Check: Chithra Lakshmanan on Karthik Raja, Kamal-Rajini Film & KGF 3
This video features Chithra Lakshmanan answering viewer questions about the Tamil film industry. While many claims about upcoming movies and industry trends are generally accurate, some assertions about A.R. Rahman's Thirukkural album and the introduction of National Awards for web series require fact-checking for nuance and completeness. The credibility is moderate due to some subjective interpretations presented as factual.
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Fact Check: Suriya's 'Sheni' and the Tamil Audience's Malayalam Movie Taste Debate
This fact-check analyzes a discussion about Suriya's upcoming film 'Sheni' directed by Jithin Mohan. The analysis examines claims about the film's box office potential, Suriya's career trajectory, and the often-repeated assertion that Tamil audiences reject Malayalam-style films. We find several claims are unverifiable or misleading, while others are based on accurate but generalized observations.
Fact Check: OM Film Hype and Dhanush Political Entry Claims Analyzed
This fact-check analyzes a Tamil YouTube discussion about the film 'OM' and actor Dhanush's political aspirations. Key claims about Dhanush's political moves, AIADMK merger talks, and the lotus symbol controversy are evaluated, finding many unsubstantiated or based on speculation.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes