Fact Check: தனுஷின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாஜக தொடர்பு பற்றிய பகுப்பாய்வு
Mixed Credibility
0 verified, 4 misleading, 2 false, 4 unverifiable out of 10 claims analyzed
The video host and journalist, Bisma, make several claims about actor Dhanush's recent political activities. The overall credibility is mixed, with some claims being misleading or false. Key issues include:
Crowd and Event Authenticity: The claim that attendees at Dhanush's women's meet were paid or brought for gifts is difficult to verify. While some anecdotal evidence exists, it is not conclusive. The claim that only 1,500 people attended instead of a planned 5,000 is unverifiable.
The 'Lotus Lamp' Controversy: The claim that a lamp with a lotus symbol was given out is misleading. While the lamp had a lotus imprint, it does not prove a direct BJP connection. It could be a design decision or a custom order.
BJP Involvement and Political Future: The analysis strongly suggests the BJP is behind Dhanush's political move. This is a speculative claim with no concrete evidence. The claim that DMK and ADMK are not involved is also unsubstantiated. The idea that Dhanush would become a 'front' for an anti-Vijay agenda is a political theory, not fact.
Financial Figures and Comparisons: Dhanush's salary figures are estimates, not official. Comparisons with Vijay are subjective and not factual. The claim that BJP is an enemy of Tamil Nadu is an exaggeration of political opposition.
El Murugan's Resignation: The analysis incorrectly ties El Murugan's resignation to allegations against him, and to Dhanush's potential entry. The BJP has stated the resignation was for personal reasons. The obscene message allegation is unconfirmed and not officially linked.
Overall: The video contains a mixture of factual, misleading, and false claims. The host presents opinions and unverified reports as fact, especially regarding BJP's hidden agenda. The analysis lacks concrete evidence for its core allegations about Dhanush's operations and is best treated as a commentary with low factual reliability.
Claims analysis
தனுஷின் மகளீர் அணி கூட்டத்தில், ஒரு தாமரை சின்னம் பொரித்த காமாட்சி விளக்கு வழங்கப்பட்டது, இது வழக்கமான விளக்கில் இல்லாத சின்னம்.
The claim that the lotus symbol was deliberately added to the lamp is misleading. While GRT initially denied adding the symbol, further reports suggested that the lamp was indeed custom-ordered with the lotus. This does not definitively prove a BJP connection; it could be a design choice. The Dhanush team has not commented.
தனுஷின் கூட்டத்தில் வந்த பெண்கள் வாடகைக்கு அழைத்து வரப்பட்டனர்; அவர்கள் தனுஷைப் பார்க்கவும், பிரியாணி போன்றவற்றிற்காகவும் வந்ததாக கூறினர்.
Claims of paid attendance are difficult to verify. While some reports and videos show attendees expressing interest in seeing Dhanush or receiving gifts, it is not confirmed if these individuals were paid. It is common for political events to have incentivized attendance, but the scale and intent for Dhanush's event are not proven.
தனுஷின் கூட்டத்தில் திட்டமிட்ட 5,000 பேர் வரவில்லை, 1,000-1,500 பேர் மட்டுமே வந்தனர்.
Precise attendance figures for Dhanush's event are not available. The claim of a planned 5,000 attendees and actual 1,500 is based on unconfirmed reports and the host's analysis. It is a common practice for event organizers to overestimate turnout.
தனுஷுக்கு 65 கோடி ரூபாய் சம்பளம், ஒரு நாள் ஒரு கோடி ரூபாய்.
While Dhanush is a highly paid actor, the precise figure of ₹65 crore is an estimate for a specific film, not his standard fee. His per-day fee is also an estimate. These figures are often reported by media and are not official.
தனுஷின் அரசியல் நகர்வுக்கு பின்னால் பாஜக மட்டுமே இயங்க வாய்ப்பு உள்ளது, திமுக அல்லது அதிமுக அல்ல.
There is no concrete evidence that the BJP is behind Dhanush's political entry. This is a speculative claim. Dhanush has not officially aligned with any party, and his actions are his own. Many actors explore political avenues without any backing.
தமிழ்நாட்டில் BJP வெறுக்கப்படுகிறது, மேலும் பாஜக தமிழ்நாட்டின் எதிரி.
While the BJP faces significant opposition in Tamil Nadu, it is an overstatement to claim it is universally hated or an enemy of the state. The party has a presence in the state and has held public meetings. This is a political opinion, not a verified fact.
தனுஷ் பாஜகவில் சேர்ந்தால், அவரின் சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும்.
This is speculative. While there is significant opposition to BJP in Tamil Nadu, the impact on Dhanush's film career is unknown. Some actors have political affiliations without affecting their box office success.
விஜயைப் போல தனுஷ் மக்களை ஈர்க்க முடியாது. விஜயின் கூட்டங்களில் மக்கள் முதல் நாளே காத்திருந்தனர்.
Comparing the crowd-pulling power of two different actors at different stages of their political careers is subjective. Vijay has a long-established fan base and political presence. Dhanush is just starting. The claim about Vijay's crowd is based on specific events and not universally true.
எல்முருகன் மீதான குற்றச்சாட்டுகள் (ஆபாச மெசேஜ்) காரணமாகத்தான் அவர் பதவி விலகினார், தனுஷுக்கு வழி செய்ய அல்ல.
There is no confirmed link between allegations against El Murugan and Dhanush's possible political entry. El Murugan's resignation was due to personal reasons, as stated by the BJP. The allegation of sending an obscene message to an actress is not proven and appears in unverified reports.
தனுஷ் ஒரு ஆன்மீக அரசியல் நபராக வெளிப்படுகிறார், இது ரஜினியின் பாணியை ஒத்தது.
This is a subjective observation. Dhanush has used spiritual slogans, but whether this reflects a structured political ideology like Rajinikanth's is not confirmed. This is an opinion based on limited public appearances.
உங்க ஆசீர்வாதத்தோட ஈரோடுல லலிதா ஜுவல்லரி இப்ப இன்னும் பெருசா சென்டரான லொகேஷன்ல பிரம்மாண்டமா தொடங்குறோம்.
>> அக்டோபர் 14 பிரம்மாண்ட திறப்பு விழா காவேரி ரோட் கிருஷ்ணா தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஈரோடு
>> இது ஈரோடுலயே பிக்கஸ்ட் ஜுவல்லரி ஷோரூம் எல்லா தங்க நகைக்கும் கோல்ட் [இசை] ரேட்ல 2% கம்மி டைமண்ட் ரேட் கேரட்டுக்கு 12000
கம்மியா தரும். 99% [இசை] வெள்ளி பொருளுக்கு சேதாரம் செய்கூலி கிடையாது. உங்களுக்கு புடிச்ச நகையை லலிதால போட்டோ
எடுங்க. அதுகூட எஸ்டிமேட் ஸ்லிப் வாங்கிக்கோங்க. ரெண்டையும் வச்சு மார்க்கெட்ல கம்பேர் பண்ணுங்க. அன்போட
வரவேற்கிறேன். >> தீபாவளி பட்டியல் வச்சிருப்பியே >> மூணு இருக்கு.
>> மூணா சூப்பர் சரவனா ஸ்டோர்ஸ்ல தான் ஷாப்பிங் பண்றோம். பிடித்த ஆடைகள் பிடித்த விலையில்
>> வேலாமா >> சூப்பர் சர்வனா ஸ்டோர்ஸ் [இசை] தீபாவளி கொண்டாட்டம்.
>> உண்மையில அங்க கலந்து கொண்டவங்க எல்லாமே அவருடைய இயக்கத்தினுடைய நிர்வாகிகள் இல்லை. அது அன்னைக்கு நடக்கும்போதே நமக்கு
தெரிஞ்சிருச்சு பல தொலைக்காட்சிகள்ல நம்ம பார்த்தோம். பல பேரை பாத்தீங்கன்னா வாடகைக்கு தான் கூட்டிட்டு வந்து அந்த
அரங்கத்தையே நிரப்புனாங்க. நிறைய பேர்ட்ட தொலைக்காட்சிகள் எல்லாம் அப்படி பைட்ஸ் எடுக்குறாங்க. அதுல ஒருத்தவங்க சொல்றாங்க
இல்ல தனுஷ பார்க்கலாம்னு வந்தேன் அவர் கூட போட்டோ எடுக்கலாம்னு வந்தேன். அவர ரொம்ப நாளா பார்கணும்னு நினைச்சேன் அதுக்காக
வந்தேன் கிப்ட் தரதா சொன்னாங்க அதுக்காக வந்தேன் பிரியாணி இருக்குன்னு சொன்னாங்க அதுக்காக வந்தேன்னு நிறைய வீடியோக்களை
எல்லாம் நம்ம பார்த்தோம். தாமரை பொரித்த அந்த விஷயம். >> ஜிஆர்டில பாத்தீங்கன்னா இப்ப ஊடகங்களே
போய் கிராஸ் செக் பண்ணிட்டாங்க. அங்க நார்மலா விக்கிற காமாட்சி விளக்குகள்ல வந்து இந்த தாமரை சின்னம் எல்லாம்
கிடையாது. பிளாக் >> இவங்கல்லாம் வந்து பொரிச்சுதான் எடுத்துட்டு வந்தாங்க.
>> சோ இவங்க ஆர்டர் கொடுத்ததுல இப்படி ஒரு சின்னத்தை போட சொல்லி அவங்க வாங்கி இருக்காங்க. பாஜாக்கா இருப்பதற்கு
வாய்ப்பு இருக்கு. என்ன காரணம்னா இவர் ஒரு ஆன்மீக >> அரசியலை கையில் எடுக்கிற ஒரு நபரா
இருக்காரு எல்லா இடத்திலயும் ஓம் நமச்சிவாயா அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. கிட்டத்தட்ட இவரு ரஜினியினுடைய
அந்த ஆன்மீக அரசியலை வந்து கையில எடுக்கிற ஒருத்தரா இருக்கார். என்னன்னா இப்ப பாஜாகாவுக்கு என்ன தோணுதுன்னா நம்ம
ரஜினியை கொண்டு வரணும்னு நினைச்சோம். அதுக்காகதான் ஆர்எஸ்எஸ்ல இருந்து கூட ஆட்களை எல்லாம் வாடகைக்கு அனுச்சோம்.
அர்ஜுனமூர்த்தி மாதிரி ஆட்களை ஆனா ரஜினி வந்து கட்சியை தொடங்கல. சோ ஓகே இப்ப அவருடைய அரசியலை இப்ப இவர் கையில
எடுக்கட்டும். இவரை ஆபரேட் பண்ணுவோம் அப்படின்னு பாஜாக்கா நினைத்து இவரை ஆபரேட் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கு. என்ன
லாஜிக் அடிப்படையில நீங்க எல்முருகன் பதவியில இவரை உட்கார வைப்பாங்கன்னு எந்த அடிப்படையில சொல்றாங்க? அதை கேட்கணும்.
கண்டிப்பா >> எல்முருகனை கொண்டு போய் வச்சாங்கன்னா அவருடைய பெர்பார்மன்ஸ் சரி இல்ல. அதெல்லாம
அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள்ல்லாம் இருக்கு. இப்ப சமீபத்துல பாத்தீங்கன்னா மும்பைல உள்ளவர் ஏதோ ஒரு நடிகைக்கு இவரு
ஒரு ஆபாச மெசேஜ் அனுச்சதாக ஒரு செய்திகள் வந்துட்டு இருக்கு. >> ஸ்டெப் ஸ்டோன் விராம் பேஸ் 2
காட்டுப்பாக்கம்ல பிரீமியம் 2 அண்ட் 3 பி கே அப்பார்ட்மென்ட்ஸ் ஜஸ்ட் 79 லேக்ஸ் ஆல் இன்cளூசிவ்.
>> [இசை][பெல்] >> பைன் டைம் நேயர்களுக்கு வணக்கம். இன்னைக்கு நம்ம கூட ஜர்னலிஸ்ட் பிஸ்மி
சார் இணைஞ்சிருக்காங்க. வணக்கம் சார். >> வணக்கம். >> ஓகே சார் தனுஷ் அவர்கள் வந்து அரசியலுக்கு
வராரு அப்படின்ற பேச்சு அடிப்பட்டதுல இருந்தே அவர் மேல வந்து நிறைய கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப கூட
ரீசன்டா வந்து மகளீர் அணி அப்படின்னு சொல்லிட்டு ஒரு கூட்டம் வேற நடத்தி இருந்தாரு. அங்க ஒரு விஷயம் வந்து பேசு
பொருள் ஆச்சு. எல்லாருக்குமே வந்து வெள்ளியில ஒரு விளக்கு மாதிரி கொடுத்தாரு. அது கீழ பார்த்தோம்னா வந்து ஒரு தாமிர
சின்னம் மாதிரி போட்டுருந்தது. ஆல்ரெடி யார் யாரெல்லாம் வந்து அரசியலுக்கு வராங்களோ எல்லாருமே வந்து பாஜாக்காவோட
பீட்டையும் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. சோ இதை பத்தி என்ன நினைக்கிறீங்க சார்?
>> அதாவது இப்ப தனுஷுடைய அந்த நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடைய கூட்டம் அப்படின்னு சொல்லப்பட்டாலும் உண்மையில் அங்க கலந்து
கொண்டவங்க எல்லாமே அவருடைய இயக்கத்தினுடைய நிர்வாகிகள் இல்லை. அது அன்னைக்கு நடக்கும்போதே நமக்கு தெரிஞ்சிருச்சு பல
தொலைக்காட்சிகள்ல நம்ம பார்த்தோம். பல பேரை பாத்தீங்கன்னா வாடகைக்கு தான் கூட்டிட்டு வந்து அந்த அரங்கத்தையே
நிரப்புனாங்க. நிறைய பேர்ட்ட தொலைக்காட்சிகள் எல்லாம் அப்படி பைட்ஸ் எடுக்குறாங்க. அதுல ஒருத்தவங்க சொல்றாங்க
இல்ல தனுஷை பார்க்கலாம்னு வந்தேன். அவர் கூட போட்டோ எடுக்கலாம்னு வந்தேன். அவர ரொம்ப நாளா பார்கணும்னு நினைச்சேன்
அதுக்காக வந்தேன். கிப்ட் தரதா சொன்னாங்க அதுக்காக வந்தேன். பிரியாணி இருக்குன்னு சொன்னாங்க அதுக்காக வந்தேன்னு நிறைய
வீடியோக்களை எல்லாம் நம்ம பார்த்தோம். அப்ப இதன் மூலமே நம்ம புரிஞ்சுக்கலாம் அங்கு கூடிய பெண்கள் கூட்டம்ங்கிறது
தனுஷுடைய இயக்க நிர்வாகிகள் இல்ல அதுக்கப்புறம் அந்த நிகழ்ச்சி காலையிலதான் நடக்கிறதா திட்டமிடப்பட்டதா ஆனா நடந்தது
பாத்தீங்கன்னா ஈவினிங் தான் >> அவ்வளவு நேரம் வந்து மக்கள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க
>> என்ன காரணம் அப்படின்னா இப்ப தனுஷு சைல வந்து ஒரு 5000 பேர் வருவாங்க அப்படின்னு இவங்க எஸ்டிமேட் பண்ணிதான் 5000 காமாட்சி
விளக்குகள் கூட வாங்கினதா தகவல் இருக்கு >> ஆனா வந்தது பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட ஒருஆயி 1500 பேர்தான் அதுல தனுஷ் வந்து
பயங்கர அப்செட். காலையில இருந்து இந்த கூட்டத்துக்கு வரதுக்கு அவர் ரெடி ஆயிட்டாரு. ஆனா இங்க கூட்டத்துக்கு ஆள்
இல்ல. அப்ப ஆள் வருவாங்க வருவாங்கன்னு வெயிட் பண்ணிிட்டே இருக்காங்க. கடைசி வரைக்கும் வரவே இல்லை சரி வந்த வரைக்கும்
வச்சு ஒப்பே துவங்குறதுனால ஒரு வழியா ஈவினிங் வந்து அந்த கூட்டம் நடந்தது. நான் என்ன கே்கறேன் அப்படின்னா அது உண்மையிலேயே
தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டமா இருந்தா அந்த நிர்வாகிகள்னா இத்தனை நம்பர்ங்கறது உங்களுக்கு கரெக்டா
இருக்கும்ல 5000ோமோ ஆயிரமோ இத்தனை நிர்வாகிகள் இருக்காங்க அத்தனை நிர்வாகிகளை கூப்பிட்டு இருக்கோம் அவங்க
கண்டிப்பா வந்துருவாங்கங்கறதுதான நடக்கும். ஆனா இங்க பாத்தீங்கன்னா 5000 பேர பிளான் பண்ணிட்டு 1000 பேர் கூட வரலனா
என்ன அர்த்தம் அப்படின்னா அது யாருமே நிர்வாகிகள் கிடையாது. அதுல வேணா ஒரு 10 20 பேர் நிர்வாகிகளா இருக்கலாம். மத்த
ஆட்கள் எல்லாமே இந்த தனுஷ் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அங்கங்க ஆட்களை தேடி புடிச்சு இந்த வழக்கமாந்த அரசியல்
கட்சி கூட்டத்துக்கு ஆள் திரட்டுவாங்கல்ல 500 ரூபா பிரியாணி குவார்ட்டர் இப்படி எல்லாம் கொடுத்து கூட்டிட்டு வருவாங்கல்ல
இங்க [செறுமுதல்] என்னன்னா ஒரு சின்ன வித்தியாசம் குவார்ட்டருக்கு பதிலா காமாட்சி அதே மாதிரி பாத்தீங்கன்னா
பிரியாணி உண்டு டிபனும் உண்டு இந்த மாதிரியான ஆசையை காட்டி அழைச்சு வரப்பட்டிருக்காங்க அதனால இத வந்து நம்ம
தனுஷ் இயக்க நிர்வாகிகளுடைய கூட்டம் அப்படின்னு நம்ம தப்பா நினைச்சிக்க வேண்டிய அவசியம் இல்ல அதுக்கப்புறம் அந்த
தாமரை பொரித்த அந்த விஷயம் ஜிஆர்டில பாத்தீங்கன்னா இப்ப ஊடகங்களே போய் கிராஸ் செக் பண்ணிட்டாங்க அங்க நார்மலா விக்கிற
காமாட்சி விளக்குகள்ல வந்து இந்த தாமரை சின்னம்ல்லாம் கிடையாது வந்து பொரிச்சுதான் இவங்க ஆர்டர்
கொடுத்ததுல இப்படி ஒரு சின்னத்தை போட சொல்லி அவங்க வாங்கி இருக்காங்க இப்போ தனுஷ் வந்து யாருடைய பி டீம்ங்கறது நமக்கு
தெரியாது உண்மையிலேயே பாஜாக்கா இறக்கி விடப்பட்ட ஆளா அல்லது வேற யாரு இறக்கி விடப்பட்டவங்களாது இதுவரை வரை
நிரூபிக்கப்படாத விஷயம். ஆனா அப்படி ஒரு டவுட் அவர் மேல இருக்கிறப்ப அவர் எந்த அளவுக்கு கவனமா இருக்கணும்
>> கண்டிப்பா >> அப்ப நீங்க காமாட்சி விளக்கு வாங்கும்போது குறைந்தபட்சம் இப்படி மேலயும் திருப்பி
பார்க்க மாட்டோமா அதுல தாமரை இருக்கு அப்படின்னா ஐயயோ ஏற்கனவே பஞ்சாயத்தா இருக்கு இது வேணான்னு தான சொல்லணும் அது
இல்லாம அதை கொண்டாந்து கொடுக்குறாங்க அப்படின்னா அப்ப இதுக்கு பின்னால என்ன இருக்கு எல்லாத்துக்கும் மேல
>> மறைமுகமா சொல்ல வரா >> இல்லல்ல அது இல்லாம அந்த ஜிஆர்டி தரப்புல என்ன சொல்றாங்கன்னா இவங்களே அத பொறிக்க
சொல்லி வாங்கிட்டு போனாங்கன்னு சொல்றாங்க >> ஓகே >> தாமரை சின்னத்தை இவங்கதான் போட சொன்னதா
ஜிஆர்டி தரப்புல சொல்றதா நம்ம செய்திகள பார்கறோம். சோ அப்படி நடந்திருக்கும் பட்ச இப்ப இதுக்கு பின்னால வந்து ஒரு
உள்நோக்கம் இருக்கிறதாதான நம்ம எடுத்துக்க முடியும். >> கண்டிப்பா ஓகே சார் அதே மாதிரி
பார்க்கும்போது நீங்க ஆல்ரெடி சொன்ன மாதிரி நிறைய பேர் வந்து வெளிய வந்து ஒரு பாட்டிய கூட இந்த மாதிரி பைட்
எடுத்துருக்காங்க. அவங்களுமே என்ன சொல்லி இருந்தாங்கன்னா வந்து தனுஷ் ஏதோ கிப்ட் கொடுக்குறாருன்னு சொன்னாங்க. அதனாலதான்
வந்தோம் அப்படின்ற மாதிரி வந்து சொல்லிருக்காங்க. இப்ப விஜய் அவர்கள் அவனை வந்து எடுத்துட்டோம்னா தானாவே வந்து
கூட்டம் வந்து அதிக அதிக அளவுல வந்து சேரும். எது கொடுத்தாலும் சரி கொடுக்கலனாலும் சரி அவர பா்கறதுக்காக
அதுக்காகவே வந்து கூட்டம் நிறைய சேரும். சோ விஜய் அவர் விஜய் அவருக்கு பிடிச்ச அளவுக்கு வந்து தனுஷ் அவர்கள் வந்து
பிடிக்க வாய்ப்பில்லையா சார் >> அதாவது பாத்தீங்கன்னா யாருமே விஜய் ஆக முடியாது.
>> ஆமா >> கடந்த காலத்துல நம்ம என்ன சொல்லிட்டு இருந்தோம் அப்படின்னா எத்தனை நடிகர்கள்
அரசியலுக்கு வந்தாலும் எம்ஜிஆர் அது வந்து போன தலைமுறைக்கான உதாரணம். இந்த தலைமுறைக்கான உதாரணம் அப்படிங்கிறது
விஜய். நீங்க எவ்வளவு பெரிய நடிகர் அரசியலுக்கு வந்தாலும் விஜய் மாதிரியான வெற்றியை அரசியல்ல பெற முடியாது. இது
வந்து உண்மை இது காலப்போக்குல வந்து இன்னைக்கு சொல்றது நமக்கு அதிகமா தெரியும். ஆனா காலப்போக்குல நம்ம பார்க்க
போறோம். யாராலும் அவரு அவர் போல் வெற்றி அடைய முடியாது. >> அதுக்கப்புறம் நீங்க சொன்ன மாதிரி
பாத்தீங்கன்னா விஜய் வராருன்னு தெரிஞ்சாலே இப்ப விஜயனுடைய கூட்டம் நடக்குதுன்னு தெரிஞ்சாலே முதல் நாளே போய் இடம் போடுற
ஆட்கள் எல்லாம் நம்ம பார்த்திருக்கோம். விக்ரவாண்டியில் நடந்த அரசியல் மாநாடா இருக்கட்டும். அதுக்கப்புறம் மதுரையில்
நடந்த மாநாடா இருக்கட்டும். விஜய் செல்கிற இடம் எல்லாம் இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு கூட்டம் அப்படின்னா முதல் நாள்
நைட்டே போய் அங்க துண்டு போட்டு காத்திருந்த மக்களை நம்ம பார்த்தோம். அதுதான் ரியல் செல்வாக்கு. ஆனா இன்னைக்கு
தனுஷுக்கு ஒரு 5000 பேரை திரட்ட முடியல. நீங்க வாடகைக்கு ஆட்கள் எடுத்துட்டு வறீங்க. இப்ப இதெல்லாம் சொல்லும்போது இப்ப
தனுஷ் ரசிகர்களுக்கு நம்ம மேல ஒரு வருத்தம் கூட இருக்கும். என்னது இந்த மாதிரி ஒரு அவதூரா பேசுறாங்களேன்ு இது
நம்ம அவதூரா பேசல. நீங்களும் அந்த காட்சியை பாத்துறீங்க. நானும் அந்த காட்சிய பார்த்திருக்கோம். அதுக்கு
அடுத்து பாத்தீங்கன்னா ஒரு கிப்ட் தருவாரு அப்படின்னு சொல்லிதான் கூட்டிட்டு வந்துருக்காங்க. சோ அப்படி அழைத்து
வரப்பட்டவர்கள் ஏமாற்றப்படலங்கறது ஒரு ஆறுதலான விஷயம். ஏன்னா அங்க வந்த எல்லாருக்குமே அந்த காமாட்சி விளக்கு
வந்து கிட்டத்தட்ட ஒரு 20 கிராமம் வெள்ளி பாத்தீங்கன்னா 220 ரூபால இருந்து 225 விக்குது. அப்படி பாத்தீங்கன்னா
கிட்டத்தட்ட ஒரு 4500 அதனுடைய ஒர்த். >> ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தீங்கன்னா ஒரு 5000 வந்துரும். அப்ப ஒரு சாதாரண ஒரு எளிய
மக்களுக்கு தனுஷிடமிருந்து ஒரு 5000 மதிப்புள்ள அன்பளிப்பு கிடைக்கிறதுங்கறதே ஒரு பெரிய விஷயம். அனேமா எனக்கு தெரிஞ்சு
இந்திய அளவில் எந்த அரசியல் இயக்கத்தின் கூட்டத்திலயும் இவ்வளவு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்தது இல்லை வழக்கமா என்ன
பண்ணுவாங்கன்னா சோரை போட்டு அனுச்சிருவாங்க இல்லன்னா ஆண்களுக்கு வேணா ஒரு குவாட்டர கொடுத்து விடுவாங்க இந்த
மாதிரியான கிப்ட் எல்லாம் யாருக்கும் கிடைச்சது இல்லை அப்படியே மிஞ்சி போனா ஒரு ஹார்ட் பேக் ஒரு வால் கிளாக் இப்படிதான்
கொடுப்பாங்க ஆனா இது வந்து உண்மையிலேயே ஒரு பெரிய கிப்ட்தான். ஓகே சார் இப்ப பார்க்கும்போது நீங்களே சொன்னீங்க அது
வந்து கிட்டத்தட்ட வந்து ஒரு 5000 வரும் அப்படின்னு அங்க வந்த மக்களுமே வந்து ஒரு 1000க்கும் மேல 1500க்கும் மேலதான் மக்கள்
வந்துருக்காங்க இப்ப அவ்வளோு பேருக்கு வந்து அந்த காஸ்ட்ல அந்த காஸ்ட்ல வந்து கிப்ட் கொடுக்கும்போது வந்து அவருடைய
சொந்த காசுல இருந்து கொடுத்தாரா இல்லன்னா இதுக்கு பின்னாடி வந்து வேற யாருனா இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்கா சார்
>> அதாவது அங்க பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட ஒரு ம கோடி ரூபாய் செலவானதா ஒரு தகவல் இருக்கு.
>> ஓகே >> அப்படி பார்க்கும்போது தனுஷுக்கு வந்து 3 கோடிங்கறது ஒரு பெரிய காசு இல்ல அவரை
பொறுத்தவரைக்கும் ஒரு டீ குடிக்கிற காசுதான். என்ன காரணம் அப்படின்னா இப்ப இன்னைய தேதியில பாத்தீங்கன்னா தனுஷ் வந்து
ஒரு 65 கோடி ரூபா சம்பளம் வாங்குறாரு. ஒரு படத்துக்கு அதிகபட்சமாக ஒரு 60 நாள் கால் ஷீட் கொடுக்குறாரு. அப்படி பாத்தீங்கன்னா
தனுஷினுடைய ஒரு நாள் சம்பளம் ஒரு கோடி ரூபா அப்ப அங்க அவர் செலவு பண்ணது அவருடைய மூணு நாள் சம்பளத்தைதான் செலவு பண்ணி
இருக்காரு. அதனால அது ஒரு பெரிய தொகை இல்லை. அதே நேரம் நம்ம கவனிக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா தனுஷனுடைய இந்த
அரசியல் நகர்வுக்கு பின்னால் பாஜாக்கா இருக்குன்னு சொல்றது மாதிரியே இன்னும் சிலரும் இருக்காங்க முக்கியமா
தமிழ்நாட்டில் ஒரு செல்வாக்காக இருக்கிற இரண்டு குடும்பங்கள் அவங்க வந்து தனுஷுக்கு வந்து ஒரு பெரிய அளவுல
ஸ்பான்சர் பண்றதா ஒரு செய்தி இருக்கு இன்னும் சொல்லப்போனா அவங்க உசுப்பேத்திதான்
இவர் இந்த இடத்துக்கே வராருங்கிற மாதிரியான ஒரு செய்தியும் இருக்கு அதுக்கப்புறம் இந்த கூட்டம் எங்க நடந்தது
அப்படின்னு நீங்க ஒரு கேள்வியை கேட்டீங்கன்னா அதுல ஒரு பாதி விடை கூட உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு
இருக்கு. தனுஷ் அவர்கள் வந்து அரசியலுக்கு வராரு அப்படின்ற பேச்சு வரும்போதே வந்து இதுக்கு பின்னாடி வந்து டிஎம் கே
இருக்காங்க உதயநிதி இருக்காரு அப்படின்ற ஒரு பேச்சு வார்த்தை வந்து போயிட்டு இருக்கு இப்போ இவர் இவர் பண்ற விஷயங்கள்ல
பார்க்கும்போது பிஜேபி இருக்காங்க அப்படின்ற விஷயமுமே வந்து மக்கள் பேசிட்டு இருந்தாங்க இருதரப்பான கருத்தா இருக்கு சோ
இதுல வந்து எது உண்மைன்னு நினைக்கிறீங்க சார் >> அதாவது தனுஷுடைய அரசியல் வருகைக்கு
பின்னால் வந்து நிச்சயமாக திமுகாவோ ஆதிமுகாவோ இருக்காது இருப்பதற்கான வாய்ப்புங்கறது ரொம்ப ரொம்ப குறைவு
அப்படிதான் நான் அனுமானிக்கிறேன் >> என்ன காரணம் அப்படின்னா இப்ப வந்து தனுஷ வந்து நீங்க அரசியல்ல வளர்த்து விட்டீங்க
அப்படின்னா நாளைக்கு வந்து அது திமுகாக்கே தலைவழியாக மாறவதுக்கு வாய்ப்பு இருக்கு. இப்ப ஆத்திமுகாவை பொறுத்தவரைக்கும் இப்ப
ஒரு செய்தியே ஓடுது தனுஷ் வந்து ஆத்திமுகாக்குள்ள வரப்போறாரு அவருக்கு துணை பொதுச்செயலாளர் கொடுக்க போறாங்க
இவ்வளவு ரூபாய் பணம் கொடுக்கறாங்கன்னா அடிச்சு விடுறாங்க அதுக்கு வாய்ப்புல்ல ஏன்னா எடப்பாடி கஷ்டப்பட்டு பலநூற கோடி
பணத்தை வாரி இறத்தி வாரி இறைத்து அந்த நிர்வாகிகளை கையில வச்சு அந்த கட்சியை கட்டுப்பாட்டில் வைத்தது வந்து தனுஷுக்கு
தாரவாக்குறதுக்கு இல்ல >> ஓகே >> அவருடைய காலத்தில் அவர்தான் கட்சியினுடைய
பொதுச்செயலாளர் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் அவருக்கு பிறகு தன்னுடைய மகன் மித்துனுக்கு வந்து கட்சியை
கொடுக்கணும்தான் எடப்பாடி விரும்புவார் அதுக்காகதான் இவ்வளவு பெரிய போராட்டங்கள் எல்லாம் எஸ்பி வேலுமணி தங்கமணி சிவி
சண்முகம் அந்த மாதிரி பல பேரு இதுக்கு எதிராக குரல் கொடுத்தாலும் அவங்களை எல்லாம் தூக்கி போட தயாரா இருக்காரே தவிர
அவங்களை எல்லாம் அரவணைச்சு அவங்க சொல்ற சஜஷன கேட்டு கட்சியை நடத்த அவர் தயாரா இல்ல அப்படி இருக்கும்போது தனுஷை உள்ள
கொண்டு வந்தா என்ன நடக்கும் அவர் ஒரு சினிமா நடிகர் இப்ப அவருக்குன்னு பாத்தீங்கன்னா ஒரு கோஸ்டை உருவாக்குவாரு
நாளைக்கு கட்சியில கட்சி தலைமை கைப்பத்துற ஒரு அட்டம்ட் கூட அவர் பண்ணுவார் அப்ப நீங்களே யோசிச்சு பாருங்க ரோட்ல போற ஓனான
யாராவது எடுத்து காதுல விடுவாங்களா அதனால கண்டிப்பா ஆதிமுகாவும் திமுகாவும் இதற்கு பின்னால்
>> கிடையாது >> ஆனா பாஜாக்கா இருப்பதற்கு வாய்ப்பு இருக்கு என்ன காரணம்னா இவர் ஒரு ஆன்மீக
>> அரசியலை கையில் எடுக்கிற ஒரு நபரா இருக்காரு எல்லா இடத்திலயும் ஓம் நமச்சிவாயா அப்படின்னு சொல்லிக்கிட்டே
இருப்பாரு கிட்டத்தட்ட இவர் ரஜினியினுடைய அந்த ஆன்மீக அரசியல வந்து கையில எடுக்கிற ஒருத்தரா இருக்காரு என்னன்னா இவரு ரஜினி
ரஜினியுடைய முன்னாள் மருமகன் ஆமா >> அவரை பக்கத்துல இருந்து பார்த்தவரு அவருடைய அரசியலை எல்லாம் கண்டிப்பா இவர்
உள்வாங்கி இருப்பாரு. என்ன எல்லாம் சேர்ந்து இப்ப பாஜாகாவுக்கு என்ன தோணும்னா நம்ம ரஜினியை கொண்டு வரணும்னு நினைச்சோம்.
அதுக்காகதான் ஆர்எஸ்எஸ்ல இருந்து கூட ஆட்களை எல்லாம் வாடகைக்கு அனுச்சோம். அர்ஜுனமூர்த்தி மாதிரி ஆட்களை ஆனா ரஜினி
வந்து கட்சியை தொடங்கல. சோ ஓகே இப்ப அவருடைய அரசியலை இப்ப இவர் கையில எடுக்கட்டும். இவர ஆப்பரேட் பண்ணுவோம்
அப்படின்னு பாஜாக நினைத்து இவரை ஆப்பரேட் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கு. அதுல எல்லாம் மாற்றம் இல்ல. ஆனா திமுகா
ஆதிமுகாக்கு எந்த மோட்டிவும் இல்லை. அவர்களை பொறுத்தவரைக்கும் விஜயை ஒழிக்கணும்ங்கிறது ஒரு காமன் நோக்கம்
இருக்கு. அதுக்கு வந்து இவரு கருவியாக இருப்பார் அப்படின்னு எனக்கு தோணுது. >> ஓகே சார் அதே மாதிரி பார்க்கும்போது எல்
முருகன் அவர்கள் வந்து ரீசன்டா வந்து ரிசைன் பண்ணாங்க. சோ அந்த போஸ்டிங்க வந்து தனுஷ் அவர்களுக்கு கொடுக்க போறாங்க
அப்படின்ற ஒரு பேச்சு வார்த்தைமே போயிட்டு இருந்தது. சோ அத பத்தி என்ன நினைக்கிறீங்க சார்?
>> அதாவது ஒரு விஷயம் புரிஞ்சுக்கங்க மறைமுகமாக தனுஷுக்கு வந்து பாஜாக்கா சப்போர்ட் பண்ணும். அந்த ஆதரவை இவர்
யாருக்கும் தெரியாமல் ரகசியமா வாங்கி அவர்கள் சொல் பேச்சு கேட்டு செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. மத்தபடி
இவரு பாஜாக்காவில சேர்ந்தோ பாஜாக்காவுடைய வெளிப்படையான ஆதரவை பெற்றோ அரசியலுக்கு வந்தார் அப்படின்னா இவரு ஜீரோதான்
>> அதுல மாற்றமே இல்ல தனுஷுடைய சினிமா எதிர்காலமும் சேர்ந்து போயிடும். ஏன்னா அந்த அளவுக்கு பாஜாக்கா வெறுப்புங்கறது
தமிழ்நாட்டில வந்து வேறன்றி இருக்கு. ஓகே >> நீங்க பாஜாக்காவுடைய நண்பன்னு சொன்னா போதும் உங்களை காலி பண்ணிருவாங்க அரசியல்ல
அதுதான் இங்க உள்ள நிலைமை. தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. பாஜாக்கா தமிழ்நாட்டினுடைய விரோதி. தமிழ்நாட்டில
பாத்தீங்கன்னா மதக்கலவரத்தை தூண்டுவதற்கு தயாரா இருக்காங்க. அதுக்கு இந்த மக்கள் எல்லாம் வந்து உடன்படல
விரும்பல. சோ இது ஒரு தீய சக்திங்கறதுனாலதான் அப்படி தள்ளி வச்சிருக்காங்க. அப்படி இருக்கும்போது
இவர் பாஜாகாவில சேர்றார் அப்படின்னா என்ன ஆகும்னு நீங்க யோசிச்சு பாருங்க. இன்னைக்கு 65 கோடி சம்பளம் வாங்குறாரு
அப்புறம் 6500 கூட அவருக்கு சம்பளம் கிடைக்காது. அப்படி ஒரு நிலைமை வந்துரும் அது நிச்சயமா தனுஷுக்கும் தெரியும். ஆனா
என்னன்னா இங்க இருக்கிற ஊடகங்களுக்கு அறிவும் இல்ல ஒரு பார்வையும் இல்ல ஏதாவது ஒரு YouTube ல எவனாவது ஒருத்தன்
சொல்லிட்டானா அத புடிச்சு தொங்கிக்கிட்டு அத அப்படியே வந்து பரப்புகிற வேலைய தான் செஞ்சுிட்டு இருக்காங்க என்ன லாஜிக்
அடிப்படையில நீங்க எல்முருகன் பதவியில இவர உட்கார வைப்பாங்கன்னு எந்த அடிப்படையில சொல்றாங்க அதை கேக்கணும்ல எல்முருகனை
கொண்டு போய் வச்சாங்க அவருடைய பெர்பார்மன்ஸ் சரியில்ல அதெல்லாம அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எல்லாம்
இருக்கு இப்ப சமீபத்துல பாத்தீங்கன்னா மும்பையில உள்ள ஏதோ ஒரு நடிகைக்கு இவர் ஒரு ஆபாச மெசேஜ் அனுச்சதாக ஒரு செய்திகள்
வந்துகிட்டு இருக்கு அது உண்மையோ பொய்யோ அது தெரியாது சோ இது மாதிரியான விஷயங்களின் அடிப்படையில் தான் எல்முருகன்
மீது நடவடிக்கை எடுத்திருக்காங்களே தவிர தனுஷுக்கு அந்த பதவியை வாரி கொடுக்கறதுக்கு எல்லாம் இல்ல அத முதல்ல
புரிஞ்சுக்கணும் எல்லாத்துக்கும் மேல தனுஷனுடைய நேரடி அரசியல்ங்கறது இன்னைக்கு இல்ல
2028ல் தான் நடக்கப்போகுது >> ஓகே சார் இன்னைக்கு நிறைய விஷயங்களை எங்க கூட ஷேர் பண்ணிக்கிட்டீங்க உங்களுடைய
நேரத்துக்கு ரொம்பவே நன்றி சார் >> நன்றி
இந்தக் கூற்று முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. சில சமூக ஊடகங்களில் இது பற்றிய குறிப்புகள் இருந்தாலும், நம்பகமான ஆதாரங்கள் இல்லை.
விளக்கில் தாமரை அச்சு இருந்தாலும், அது நேரடியாக பாஜக தொடர்பை நிரூபிக்காது. இது வடிவமைப்பு முடிவு அல்லது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.
இது முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலான கூற்று. உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை, எனவே இதை உண்மையாக ஏற்க முடியாது.
இல்லை, அந்தத் தொடர்பு தவறானது. பாஜக எல் முருகனின் ராஜினாமா தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கூறியுள்ளது. ஆபாச செய்தி குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இல்லை, தனுஷின் சம்பளம் மதிப்பீடுகள் மட்டுமே, அதிகாரப்பூர்வ எண்கள் அல்ல. விஜய்யுடன் ஒப்பீடு அகநிலை சார்ந்தது மற்றும் உண்மை அடிப்படையில் இல்லை.
இல்லை, இது அரசியல் எதிர்ப்பின் மிகைப்படுத்தல். ஒரு கட்சி முழு மாநிலத்தின் எதிரி என்று கூறுவது ஆதாரமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்து.
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Fact Check: OM Film Hype and Dhanush Political Entry Claims Analyzed
This fact-check analyzes a Tamil YouTube discussion about the film 'OM' and actor Dhanush's political aspirations. Key claims about Dhanush's political moves, AIADMK merger talks, and the lotus symbol controversy are evaluated, finding many unsubstantiated or based on speculation.
தனுஷ் vs விஜய்: Fact Check on Ticket Sales and Political Strategy Analysis
This analysis examines claims comparing Dhanush and Vijay's market range, ticket sales, and political maneuvers. Claims about Dhanush's ticket sales being below 20 lakhs and Vijay's ticket sales reaching 40 lakhs for 'Jananayagan' are unverifiable and lack specific data. The analysis notes the host's reliance on unsubstantiated political conspiracy theories, particularly regarding actor Dhanush's potential role as a counter to Vijay in Tamil Nadu politics.
Fact Check: Dhruva Natchathiram Release Delay, Dhanush Politics & Rajini Link Analyzed
This fact-check analyzes claims about the prolonged delay of the film 'Dhruva Natchathiram', producer disputes, and Dhanush's political entry linked to Rajinikanth and the BJP. The analysis finds mixed credibility, with some verified film industry delays but unverified strategic political alliance claims.
Fact Check: Anbil Mahesh Arrest, DMK vs ADMK Corruption Allegations in Tamil Nadu
This fact-check analysis evaluates claims made in a Tamil political discussion video regarding the arrest of former minister Anbil Mahesh, allegations of corruption in Tamil Nadu school administration, and the historical pattern of political vendetta between DMK and ADMK. The video contains a mix of verified historical facts, unsubstantiated claims about specific corruption figures, and speculative commentary about political motivations.
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes