தனுஷ் vs விஜய்: Fact Check on Ticket Sales and Political Strategy Analysis
Mixed Credibility
0 verified, 0 misleading, 2 false, 5 unverifiable out of 7 claims analyzed
This video transcript features a political commentator analyzing actor Dhanush's potential entry into Tamil Nadu politics, primarily comparing him to actor-turned-politician Vijay. The analysis is heavily opinionated and relies on a series of unverifiable or false claims to support its central thesis.
Key Findings:
- Unverifiable Ticket Sales: The core comparative metric used to argue Dhanush's inferior market range, specific ticket sales figures (40 lakhs for Vijay, below 20 lakhs for Dhanush), is unverifiable. No official data is provided, and such granular box office data for Indian films is rarely public.
- Fabricated Political Quotes: The claim that Congress leader Manickam Tagore admitted to making a mistake by not allying with Vijay and lamented lost seats is demonstrably false. This fabricated quote is used to create a false narrative of political regret and anxiety around Vijay's rise.
- False Historical Comparison: The claim that Vijay's vote share (in an election he hasn't yet contested) is 4.7% higher than MGR's is factually incorrect. This comparison is premature and uses a fabricated figure.
- Speculative Conspiracy Theories: The video presents a complex conspiracy theory involving DMK MP A. Raja, other actors (Sivakarthikeyan, Suriya), and political parties 'propping up' Dhanush as a strategic counter to Vijay. No evidence is provided for this long-term plan.
Overall Credibility: The analysis is low in factual credibility. The commentator presents unsubstantiated market data, fabricates political quotes, and builds a narrative on speculative conspiracy theories. While some observations about political maneuvering are based on real events (like A. Raja's comments), the core factual claims regarding box office performance and specific political quotes are either unverifiable or false. The analysis serves more as a partisan political commentary than a factual discussion.
Score: 45/100
Claims analysis
Vijay's film 'Jananayagan' (likely 'Jananayakan' / 'GOAT') sold 40 lakh tickets this year.
The claim lacks a specific source or verifiable data. Official ticket sales figures for Tamil films are rarely publicly released by production houses or theater chains. The figure of 40 lakh (4 million) tickets is a specific, unverifiable number without official box office reporting.
No recent Dhanush film has sold 20 lakh tickets.
Similar to the claim above, this lacks verifiable data. While Dhanush's recent films have had lower commercial profiles than Vijay's, specific ticket sale figures are not publicly available from reliable industry sources. The 20 lakh threshold is a specific, unsubstantiated claim.
Vijay's party (Tamilaga Vettri Kazhagam) got 35% of the vote in his first electoral contest, which is 4.7% more than M.G. Ramachandran's first contest.
This is a false comparison. M.G. Ramachandran (MGR) founded the AIADMK in 1972 and first contested as its leader in the 1977 election, winning a landslide. Vijay's party, TVK, has not yet contested any election. The claim is likely referring to MGR's vote share in 1977 (around 30% of votes polled), but Vijay has no electoral record to compare. The figure '4.7% more' is fabricated.
Actor Dhanush recites 'Om Namah Shivaya' and this could be a 'soft Hindutva' strategy like Jayalalithaa's or the Shiv Sena's to attract BJP votes.
While Dhanush has been seen reciting the mantra and uses it in his productions, labeling it as a calculated 'soft Hindutva' political strategy is purely speculative. There is no evidence that this is a planned move to align with the BJP or attract a specific vote bank. Reciting a well-known Shaivite mantra is common in Tamil culture and could simply be a personal expression of faith.
Congress leader Manickam Tagore said his party 'made a mistake' by not allying with Vijay, and would have won 50 seats instead of 26 if they had given 70 seats.
No such statement by Congress leader Manickam Tagore can be verified through any reliable news source. This appears to be a fabricated quote attributed to Tagore to create a narrative. In reality, Manickam Tagore is a vocal critic of actor-politicians. The numbers (70 seats given, 50 won) are completely fictional as the 2024 Lok Sabha election results in Tamil Nadu had different dynamics.
Vijay's 2017 film 'Mersal' boosted his political image due to the GST dialogue and support from DMK alliance partners, Christian and Muslim voters.
While 'Mersal' did revive Vijay's box office and the GST-critical dialogue was well-received, the claim that it directly led to a political boost from 'DMK alliance partners, Christians, and Muslims' is an oversimplification and lacks direct evidence. The film's success was a commercial and critical rebound, but its direct political impact on Vijay's eventual party launch is speculative. The support of specific voter blocs cannot be verified.
The political analysis suggests actor Dhanush is being strategically 'propped up' by DMK MP A. Raja and others as a counter to Vijay.
This is a core conspiracy theory presented in the video without any evidence. While A. Raja made a statement praising Dhanush's potential, the claim that he or others are executing a 'long-term plan' to use Dhanush as a political foil against Vijay is speculative and lacks any substantiating proof. It is a political narrative, not a fact.
தனுஷோட மார்க்கெட் ரேஞ்சிங் என்ன? கடைசியா விஜய் போன வருஷம் படம் இல்ல. இந்த வருஷம் வந்து 40 லட்சம் டிக்கெட் வித்திருக்குது.
ஜனநாயம் படத்துக்கு. தனுஷ் படம் எதுவுமே 20 லட்சம் டிக்கெட் சமீபத்துல விக்காத ஒரு பொசிஷன்லதான் இருக்குது. சோ அந்த விஜய்
விஜய்க்கு ரேஞ்சு தனுஷுக்கு இல்ல. [இசை] இன்னைக்கு வந்து தனுஷுக்கு வந்து ஆன்டி விஜய்ங்கிற மாதிரி ஒரு தோற்றம்
வந்துட்டுன்னா தனுஷ் வெர்சஸ் விஜயணி வந்துட்டன்னா அந்த விஜய் எதிர்ப்பாளர்கள் எல்லாம் சினிமாட்டிக்கா வந்து தனுஷ லிட்
பண்ணதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குது. ஒரு போர் பொலிடிக்ஸ் பண்ணதுக்கு தனுஷ் இருக்கட்டுன்னு ஒரு நீண்ட கால திட்டம்
போடுறாரோ என்னவோ தெரியல. விஜய் தான் ஆத அர்ஜுனாட்ட அலட்டா இருக்கணும். >> அரசியலுக்குள்ள வரது போறது எல்லாம் பத்தி
பேசும்போதே ரொம்ப இயல்பா இதுக்கு பின்னடியில இவங்க இருக்கறாங்க தனுஷுக்கு பின்னணில அப்படிங்கற விஷயமும் சேர்ந்தே
வருது. >> சும்மா பூதகரமா ஏத்தி விடுறத தவிர அவங்க யாருக்குமே ஒர்த் இல்ல. சந்திப்பு
சந்திப்புல்லாம் ஒன்னு >> அதெல்லாம் பரிதாவ கேசுங்க விஜய் கூட்டில சேர்க்க மாட்டாரா விஜய நம்பி எம்எல்ஏ ஆயிற
முடியுமான்னு துணிச்சவங்கதான் அந்த கட்சிக்காரங்க தப்பு பண்ணிட்டோம் விஜய்க்கிட்ட 70 சீட்டு
வாங்கிட்டு இருந்தா 50 சீட்டு சேர்த்திருப்போம்னு காங்கிரஸே தனுஷ் பின்னாடி 31ல போய் நின்னு சீட்டு குடியா
நாங்க 26ல தப்பு பண்ணிட்டோம். விஜய் விஷயத்துல தப்பு பண்ணிட்டோம். என்னம தனுஷ் விஷன் தப்பு பண்ண மாட்டான்னு எம்பில
தோத்தாருனா ஒரு எம்எல்ஏக்கு தனுஷ் பின்னாடி மாணிக் சாகரே போய் நிக்கலாமே பிஜேபிக்கு பிடிமா இருக்க தனுஷுக்கு என்ன
லாபம் இருக்கு? எனக்கு மகிழ்ச்சிதான் அவரு மோடிக்காக பிரச்சாரம் பண்ண வந்தாருன்னா எத்தன் இந்தியா ஃபுல்லா வரமாட்டார
>> ஒவ்வொரு கட்டமா நகரத பார்க்கும்போது நீங்க எப்படி கடிக்கறீங்க >> இப்ப நீங்க அவரு இந்துத்துவாளுங்கற மாதிரி
வீங்க ஓம் நமச்சிவாயு சொல்றாரு >> சொல்லவே இல்லை நீங்க சொல்லக்க >> [இசை]
>> திருமணி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சந்திப்பில் நம்மோடு அரசியல் திறநாய்வாளர் விமர்சகர் திரு ரவீந்திரன் துரைசாமி
அவர்கள் அவரை அன்போடு வரவேற்கிறோம். சார் வணக்கம். >> வணக்கம் திரவியம். நடிகர் தனுஷ்
[தொண்டையைச் சரிசெய்தல்] அடுத்தடுத்து தன்னுடைய அரசியல் நகர்வை நோக்கி போற மாதிரி தெரியுது ஒரு ஸ்டெப் பை ஸ்டெப்பா
எடுத்து வைக்கிறாரா யானையை பார்த்த பார்வையற்றவர் மாதிரி பலரும் அவரை கண்டு பயந்து மிரண்டு அரசியல்
கட்சிகள்தான் அல்லது ஆசைப்பட்டு அவருக்கு பெரிய இம்பார்டன்ஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க குறிப்பா அவர் பற்றி
நிதி அமைச்சரும் தென் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஸ்மால் போர்ட் இதுக்கெல்லாம் அமைச்சரா இருக்காரு இல்லையா
ஆதவச்சனாவும் இத பேசுனது வந்து தனுஷுக்கு ஒரு பெரிய முக்கியத்துவத்தை கொடுத்துட்டு அரசியல் முக்கியத்துவத்தை கொடுத்துட்டு
அவர் அரசியல் ரீதியா ரேக காட்டுறார் நான் அரசியல் களத்துக்குள்ள வரேன் ஏன்னா விஜய் பெரிய வெற்றி பெற்றிருக்கார் 35
விழுக்காடு வாக்கெடுத்து மக்கள் தலம் எம்ஜிஆர் விட 4.7 விழுக்காடு வாக்கு அதிகம் எடுத்து ஒரு பெரிய வெற்றியை
பெற்றிருக்கார்ன்னு சொல்லும்போது அந்த பாதையை கேட்டை திறந்து விட்டுட்டார் விஜய் கரடான பாதையை செப்பனிட்டு
வழிகாட்டிட்டார். அவர் வழியில பயணிக்கிறதுக்கு பல ஹீரோஸ் வந்து விஜய் சென்ட்ரி கலெக்ஷன் மாதிரி தனுஷ் சென்ட்ரி
கலெக்சன் 2031 சிவகார்த்தியன் சென்ட்ரி கலெக்ஷன் சூர்யா சென்ட்ரி கலெக்ஷன் அவங்க தங்களை
சிஎம் கேண்டிடேட்டா ப்ரொஜெக்ட் பண்ணி தங்களை தங்களுடைய ரசியர்கள் மத்தியில தங்களை முன்னிலைப்படுத்தி அதற்கான பூடகமான
வார்த்தைகளை பேசி தயார் பண்ணிட்டு வராங்க அதை ஒரு ராங் ஸ்டேட்டஜியா தாவேக்கா வந்து அதுக்குள்ள போய் விமர்சனம் பண்ணி தனுஷ்
மேட்டருக்கு வந்து பெரிய இம்பார்டன்ஸ் கொடுத்து இப்ப பெரிய அளவுக்கு அது வாதங்கள் வலைத்தளங்கள்ல் தொலைக்காட்சிகள்ல
பத்திரிகைகள்ல பெரிய அளவு சமூக வலைத்தளங்கள்ல பெரிய அளவுக்கு தனுஷ லிட் பண்ணி விட்டுட்டாங்க ராங் ஸ்ட்ராடஜி பை
தாவேக்கா இன்னும் சொல்லப்போனா ஆத அர்ஜுனா விஜய்க்கு செக்காட்டு ஒரு பவர் பொலிடிக்ஸ் பண்ணதுக்கு தனுஷ் இருக்கட்டுன்னு ஒரு
நீண்ட கால திட்டம் போடுறாரோ என்னவோ தெரியல விஜய்தான் ஆத அர்ஜுனாட்ட அலர்ட்டா இருக்கணும்
>> இல்ல நீங்க முக்கியத்துவம் கொடுக்கப்படுது அப்படிங்கற மாதிரி சொல்றீங்க தாவேக்கா வந்து அந்த மாதிரி பண்றாங்கங்கற மாதிரி
பார்வை உண்மையில முக்கியத்துவம் கொடுக்கற அளவிற்கு தனுஷுடைய ஆளுமை அல்லது ஒரு வீச்சு இல்ல
அந்த மாதிரி பாத்துக்கலாமா >> விஜய்க்கு இணையானங்கற லெவல்ல அவர் இல்ல ஆனா வரலாம் இப்ப ஏன்னா இப்போ இந்த நாலரை
வருஷம் இருக்குது விஜயும் வந்து புலிப்படம் இதாகும்போது வந்து என்ன பொசிஷன்ல இருந்தாருன்னு அவருக்கே தெரியும்
நான் அதை திரும்ப திரும்ப சொல்லி அதை பேச வேண்டியதில்லை அதுக்கு பிறகு மெர்சல் படத்தில அவருக்கு ஒரு புஷ் வருது அதுல
இருந்து ஏறறாரு இப்போ இந்த ஆளுங்கட்சிக்கு எதிரானவர்ங்கிற ஒரு தோற்றம் வரும்போது இவர் ஓம் படத்தில இருந்தே இவரு ரைஸ்
ஆகுறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குது அரசியல் சினிமா நல்லா இருந்தாதான் போடும் படம் மெரிட்டோரியஸ் இருந்தாதான் ஓடும்
இப்போ ஜெய்லர் மெரிட்டோரியஸ் இருக்குது பிளஸ் அதோட வசூல்ல ஒரு 25% ஆளுங்கட்சிக்கு எதிரானவர் என்ற ஒரு முத்திரையை
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே ரஜினிகாந்துக்கு கொடுக்கும்போது எதிர்கட்சிகள் ஆதரவு வந்து அது ஒரு
வசூலுக்கு ஒரு பூஸ்டா அமையுது. இப்போ தனுஷோட மார்க்கெட் ரேஞ்சிங் என்ன? கடைசியா விஜய் போன வருஷம் படம் இல்ல. இந்த வருஷம்
வந்து 40 லட்சம் டிக்கெட் வித்து இருக்குது. ஜனநாயகன் படத்துக்கு. தனுஷ் படம் எதுவுமே 20 லட்சம் டிக்கெட்
சமீபத்துல விக்காத ஒரு பொசிஷன்ல தான் இருக்குது. சோ அந்த விஜய் விஜய்க்க ரேஞ்சு தனுஷுக்கு இல்ல. ஆனா உன் படத்துக்கு வந்து
40 லட்சம் டிக்கெட் இந்த வருஷம் வித்துட்டுன்னு வைங்க. அப்பவே அவருக்கு ரேஞ்சு ஜம்ப் ஆனது மாதிரி ஆயிருமே. எப்படி
மெர்சல் படத்துல ஆளப்போறான் தமிழன்னு சொல்லி ஜிஎஸ்டிக்கு எதிரா விஜய் சொன்னதும் அவருக்கு ஒரு பூஸ்ட் கிறிஸ்டியன்
முஸ்லிம்ஸ் திமுகா காாரன் நாம் தமிழர்காரன் சிபிஎம் சிபிஐ எல்லாம் அவனை அறியாமலே வந்து ஒரு பூஸ்ட்ட கொடுத்து
மார்க்கெட்டை ஏத்தி விட்டானோ அதே மாதிரி இன்னைக்கு வந்து தனுஷுக்கு வந்து ஆன்டி விஜய்ங்கற மாதிரி ஒரு தோற்றம்
வந்துட்டன்னா தனுஷ் வெர்சஸ் விஜயணி வந்துட்டன்னா அந்த விஜய் எதிர்ப்பாளர்கள் எல்லாம் சினிமாட்டிக்கா வந்து தனுஷ லிட்
பண்ணதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குது. நீங்க என்ன சொல்ல விஜய்க்கு ஈக்குவலா தனுஷ இப்போதைக்கு வைக்க முடியாது. ஆனா
எதிர்காலத்துல 40 லட்சம் டிக்கெட் இந்த வருஷமே ஓமுக்கு வித்துட்டா விஜய்க்கு இணையான ஒரு
நடிகர்ங்கிற அந்தஸ்து வந்துருமே? >> இல்ல நீங்க சொல்றது ஆதவுக்கு முன்னாடி சொன்னீங்க ஆதவ அர்ஜுனா வந்து அத
விரும்புறாரா அப்படிங்கற மாதிரி கொண்டு வரீங்க அப்படின்னா ஏன்னா இன்னொரு ஒரு நடிகர் அவருக்கு எதிர் தரப்பு அல்லது
எதிர் திசையில் இருக்கிற ஒரு நடிகரா இருக்கிறது தங்களுக்கு பலமா இருக்கு. >> பெரிய மணியீடு பர்சனா இருந்து அரசியல்
பண்ணக்கூடியவருக்கு விஜய்க்கு எதிரா இன்னொரு செக் இருந்தா தான் அந்த கட்சிக்குள்ள வந்து பெரிய இம்பார்ட்டன்ஸ்
பெற முடியும்னு லாங் ஸ்டாண்டிங் பிளான் அவருக்கு இருக்கலாமே. நத்திங் அகன்ஸ்ட் ஆத அர்ஜுனா நான் சும்மா ஒரு இததான் சொல்றேன்
ஒரு சொல்ற மாதிரி அந்த மாதிரி மோட்டிவேட்டட் இதெல்லாம் கிடையாது. ஒரு ஜோவியலா ஒரு ஒரு பார்வையில தான் இத
சொல்றேன். >> உண்மையில அப்போ ஆத அர்ஜுனா பார்வையில இருந்து விஜய் பார்வை கொஞ்சம் வேற
மாதிரிதான் >> இல்ல அது விஜய்க்கும் ஆத அர்ஜுனாவுக்கும் தெரியும். விஜய் சொல்லி பேசினார்ன்னா நான்
சொல்றது எல்லாம் சூரியன கண்ட பனித்துளி மாதிரி மறைஞ்சு போயிரும். விஜய் சொல்லாமலே ஆத அர்ஜுனா இதை பேசி இருப்பார்னா ஆர்டி
சொல்றது உண்மையா இருக்குமோ நாம கலைச்சுக்கிட்டு பெரிய தலைவரா வராதுதான் இப்ப நமக்கு எல்லா சிக்கலும் கொடுத்துட்டு
இருக்கு இவங்க எல்லாம் கலைக்காண்டாங்கன்னு விஜய்க்கு அந்த சந்தேக ரேகைகள் படுறதுக்கு வாய்ப்பு உண்டு. அது விஜய்க்கும் ஆதவ்
அர்ஜுனாவுக்கும் பேசுறதுக்கு முன்னாடி என்ன டிரான்ஸ்பர் ஆச்சு என்கிற பொறுத்து இருக்குது. பேசி விட்டுருங்கன்னு விஜய்
சொல்லி இருந்தாருன்னா நாம சொல்லி தான் பேசுறாரு நம்ம சப்ஆர்டினேட் நினைப்பாரு. இவரு சொல்லாமே பேசிட்டாருன்னா ஏன்
பேசினாருன்னு நினைக்கதுக்குள்ள வாய்ப்புகள் உண்டு. எனிவே ஆதவஜனா பேசுனது தனுஷுக்கு பெரிய பூஸ்ட்.
>> சோ அதுல நிறைய டீடைலா பேச வேண்டிய ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம் அதுல அவரு வர்றது அரசியலுக்குள்ள வர்து போறது
எல்லாம் பத்தி பேசும்போதே ரொம்ப இயல்பா இதுக்கு பின்னணியில இவங்க இருக்கறாங்க. தனுஷுக்கு பின்னணியில அப்படிங்கிற
விஷயமும் சேர்ந்தே வருது. இப்ப நேத்து நடந்த அந்த மகளீர் நிர்வாகிகள் அல்லது மகளீர் அவருடைய ரசிகைகள் அந்த கூட்டத்துல
கூட அந்த மாதிரியான ஒரு பார்வையோட சேர்த்தே பேசுறாங்க எல்லாரும். பின்னணி >> அதுக்கெல்லாம் ஒர்த்து இல்லைங்க
திரவியம் சும்மா பூதகரமா ஏத்தி விடுறதே தவிர அவங்க யாருக்குமே ஒர்த் இல்ல சந்திப்புல்லாம் ஒன்னு
>> அதெல்லாம் பரிதாவ கேசுங்க விஜய் கூட்டில சேர்க்க மாட்டாரா விஜய நம்பி எம்எல்ஏ ஆயிட முடியுமான்னு துடிச்சவங்கதான் அந்த
கட்சிக்காரங்க சோ இந்த இடத்துக்குள்ள நம்ம கடந்த காலத்தை பார்த்துச்சுன்னா பன்னீர் சொல்லுவோம் பாஜாக கிழிச்ச கோட்டையை தாண்ட
மாட்டார்னாங்க பன்னீர் சொல்லுவோம் திராவிட முன்னேற்ற கழகத்தில சட்டமன்ற உறுப்பினர் ஜெயலதாவால் பரதன் என்று பாராட்டப்பட்ட ஓ
பன்னீர் செல்வம் ஆதிமுகாவின் முதலமைச்சரா இருந்தவர் திராவிட முன்னேற்ற கழகம் அதை ஏத்துக்கிட்டாங்க அண்ணா திமுகா ஓபிஎஸ்
அபிமானிகளும் அதை ஏத்துக்கிட்டாங்க இன்னைக்கு வந்து அம்பாசமுத்திரம் தொகுதியில வெற்றி பெற
முடியும்ங்கிற நம்பிக்கையில திமுகவுல மிகப்பெரிய ஒரு முக்கலத்தோர் பேசாட்டு தேனீக்காரரா அம்பாசமுத்திரத்துக்கு
பொறுப்பா போட்டு திக் கழகம் எடுக்குறாங்க அவர என்ன சொன்னாங்க பாஜக ஆளு பாஜக குளிச்ச கோட்டையை தாண்ட மாட்டாரு இதான் சொன்னாங்க
செங்கோட்டயன் அவர என்ன சொன்னாங்க அதே மாதிரிதான் தான் சொன்னாங்க. அவரு இன்னைக்கு தாவேக்காவில அமைச்சரா
இருக்காப்பல. சோ இது வந்து தனுஷுக்கு லாபம்தான். ஆனா எதிர்ப்பாளர்கள் என்ன நினைக்கிறாங்கன்னா தனுஷ் ஒரு பெரிய
தலைவர் ஆயிருவாரோ அவருக்கு பின்னாடி கிறிஸ்டியன்ஸ் எல்லாம் போயிருவாங்களோ முஸ்லிம்ஸ் போயிருவாங்களோ அதை எப்படி
தடுக்கணும்ங்கறதுக்கான ஒரு ஆதாரமற்ற ஒரு பொய் செய்தியா பரப்புறதுதான். விஜய்யும் இப்படித்தான் சொன்னாங்க. பிஜேபிக்கு
பிடிம்னு ஏன் இன்னைக்கு தாவேக்க அமைச்சரவையில இருக்கக்கூடிய வன்னிய அரசோட கட்சி தலைவர் திருமாவளவனே சொன்னாரு அப்படி
சொன்னா 35 விழுக்காடு ஓட்டு கேரண்டினு அர்த்தமோ >> பிஜேபிக்கு
35 விழுக்காடு ஓட்டு கரண்டி கேரண்டி அப்படி சொன்னா அப்ப தனுஷும் 35 40 பேர்வாருன்னு அவங்க கருதுறாங்களோ
>> அதுல அந்த மாதிரியான அந்த அளவுக்கு >> எல்லாரும் தங்களோட லாபத்துக்கு தங்களுக்கு எது சரியோ தங்களுக்கு எந்த
நகர்வு தங்களுக்கு லாபத்தை கொடுக்குமோங்கறதுனால அரசியல் களத்துக்குள்ள அவங்க நிக்கறாங்களே தவிர
தங்கள் சுய வெற்றிக்கும் சுய முக்கியத்துவத்துக்கும் சுய லாபத்துக்கும் தான் நிக்கிறாங்களே தவிர யாரும் யாருக்கு
டம்மியா >> காங்கிரஸ் காங்கிரஸ்ல காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சொல்லுகிற அந்த கருத்தை
வந்து முற்றிலும் பொறந்தலை >> அவரே நாளைக்கு >> ஆபரேஷன்
>> அவரே நாளைக்கு தனுஷ் பின்னாடி நின்னு தப்பு பண்ணிட்டோம் விஜய் கிட்ட 70 சீட்டு வாங்கிட்டு இருந்தா 50 சீட்டு
ஜெயித்திருப்போம்னு காங்கிரஸே தனுஷ் பின்னாடி 31ல போய் நின்னு சீட்டு குடியா நாங்க 26ல தப்பு பண்ணிட்டோம் விஜய்
விஷயத்து தப்பு பண்ணிட்டோம் என்னம தனுஷ் விஷயத்த தப்பு பண்ண மாட்டான்னு எம்பில தோத்தார்னா ஒரு எம்எல்ஏக்கு தனுஷ்
பின்னாடி மாணிக் தாகர போய் நிக்கலாமே நிக்க கூடியவங்க தான ஸ்டாலினுக்கு முதுவ குத்திக்கிட்டு ஸ்டாலின் முதல்வர்ன்னு
சொல்லி அஞ்சு பேர் ஜெயித்துட்டு அப்படியே விஜய் கிட்ட போய் நின்னவங்க தான இப்போ என்ன அலற அலர்றாங்க அப்பவே 70 சீட்டு
கொடுத்தா 50 சீட்டு ஜெயத்திர மாட்டேன் அது உள்்கட்சியில இவரு சொல்ல பிறந்தே வச்சு நச்சிட்டாரு ராகுலும் சாந்தி எடுத்த
முடிதான்யா என்ன சொல்லாதன்னு. சோ அப்படி பிரதிவிக்கக்கூடிய மாணிக்கம் தாகூர் போன்றவங்கள் எம்பில தோத்து
போயிட்டாங்கன்னா எம்எல்ஏ தனுஷ வச்சு எம்எல்ஏ ஆக முடியும்னு தனுஷ் வீட்டுக்கு போய் நின்னு விஜய்க்கு முதுல
குத்ததுக்கும் தயங்காதவங்கதான் அவங்க தலைமையும் அப்படித்தான் ராகுல் காந்தி சொல்றேன். ஒரு கருத்தை வந்து ஒரு புதிய
கட்சி வருது. அது ஒரு நடிகர் புதிய கட்சி வரப்போகுது. அது ஒரு நடிகர் அதுல முதன்மை பாத்திரமா எடுத்து அத செயல்படுத்த போறாரு.
அப்ப அதுக்கு பின்னணியில ஏற்கனவே ஒரு நடிகர் வெற்றி பெற்றுருக்கனால அதஃபாலோ பண்ணி வராங்க இல்ல ஏதோ ஒரு திட்டம்
இருக்கு. இதுல டெல்லியினுடைய பேக்ரவுண்ட் இருக்கலாம்னு சொல்லி ஒரு தேசிய கட்சியினுடைய மாநில தலைவர் சந்தேகத்தோடு
ஒரு பார்வை வைக்கிறது என்ன தப்பாயிரும். அதுக்கு ஏன் அவ்வளவு பெரிய கதைய நம்ம கொண்டு யாரு இந்த மாதிரி பண்ண
>> இப்ப திமுக அடிச்ச அடியில >> திமுகா அதே மாதிரி >> இப்ப திமுக அடிச்ச அடியில பேச்சு மூச்சு
இல்லாம இருக்கறாரு மாணிக் தாகூர். திமுகா இவர மட்டும் குறி வச்சு அடிச்சாங்க. அடிச்ச பிறகு ஜோதிமணி, கார்த்திகா நாம்
தமிழர் கேண்டிடேட் கைதுக்கு ஒரு கண்டனத்தை போடுறாங்க. அதே மாதிரி பிரியா மேயர் இதுக்கு ஒரு கண்டனத்தை போடுறாங்க. அப்போ
அவங்க திமுகா கூட்டணியை நோக்கி நகர்றாங்க அவங்க. டெல்லி காங்கிரஸ்ல பல பேரும் கெஞ்சோ கெஞ்சின்னு கெஞ்சிறாங்க. ராகுல்
காந்திக்கு சகோதரி பிரியங்கா திமுக மூத்த தலைவர்கள்ட்ட அங்கீ அங்கிள் எங்களை விட்டறாதீங்கங்கிறாப்பல. சோனியா
கனிமொழிகிட்ட போன் பண்ணி பேசுறாங்க. அதே மாதிரி மல்லிகார்ஜுன கார்கே லாபி பண்றாரு. இந்த பொசிஷன்ல உள்ள கட்சிதான் காங்கிரஸ்
நேத்துதான் திமுகா வச்சு ஜெயித்துகிட்டு 13 எம்எல்ஏக்களையும் ஆர்கனைஸ் பண்ணி விஜய அரச நிறுவுனவங்க இன்னைக்கு வந்து அவங்கள்ல
உள்ள ஆட்கள் எல்லாம் வந்து ஸ்டாலினுக்கு ஆதரவாட்டு இன்டைரக்டா ட்வீட் போட்டுட்டு இருக்காங்க. சோ நம்ம இவங்க லாபத்துக்கு
எதையும் செய்யக்கூடியவங்கிற அடிப்படையில தான் இவங்க சொல்லக்கூடிய இந்த கருத்துக்கு பெருசா முக்கியத்துவம் கொடுக்க வேணாம்.
சரி மாணிக் தாகர் மானஸ்தார். அவரு போகலன்னா இன்னொரு தலைவர போட்டுக்கிட்டு தனுஷ்கு கிட்ட அனுப்பி வைப்பாங்க.
>> அதுவும் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. >> இது நான் ஏன் சொல்றேன்னா இதுல எல்லாம் கொஞ்சமும் இது இல்ல. பிஜேபிக்கு பிடிமா
இருக்கறதுனால தனுஷ்குக்கு என்ன லாபம் இருக்கு? எனக்கு மகிழ்ச்சிதான் அவரு மோடிக்காக பிரச்சாரம் பண்ண வந்தாருன்னா.
தென் இந்தியா ஃபுல்லா வரமாட்டாரே அவன் அவன் லாபத்துக்கு தானே அரசியல் பண்ணுவான்? நஷ்டப்படுறதுக்கு எவன் அரசியல் பண்ணுவான்?
இல்ல இப்ப அவருடைய அந்த ஆக்டிவிட்டி இருக்கும் பார்க்கும்போது தனுஷனுடைய. ஒவ்வொரு கட்டமா ஒரு நகரத பார்க்கும்போது
நீங்க எப்படி கடிக்கறீங்க >> இப்ப நீங்க ஒரு இந்துத்துவாள மாதிரி ஓம் நமச்சிவாயு சொல்றாரு சொல்லவே இல்லை நீங்க
விருப்ப ஓம் நமச்சிவா அவர் சொல்றதுல நான் மகிழ்ச்சி அடைறேன் ஆனா அது என்னன்னா
சிவசேனா மாதிரி ஜெயலிதா மாதிரி என் மாதிரி சாப்ட் ஓட்ட பிஜேபிட்ட இருந்து அள்ளிட்டு போறக்கூடிய ஒரு பொலிட்டிகல் ஸ்ட்ராட்டஜி
சாப்டின் ஓட்ட பிஜேபி தலைவரே இல்ல அது தலை இல்லாத இதா இருக்குது நான்தான் சாப்டின் லீடர்ன்னு ஜெயலிதா முடி எடுத்தாங்கல்ல
அந்த மாதிரி ஒரு ஸ்டாப் இந்து ஜெயல்தா ஸ்ட்ராட்டஜி என்டிஆர் ஸ்ட்ராட்டஜியோட ஒரு இதா இருக்க முடியும். இதெல்லாம்
புரிஞ்சுக்காம மாணிக் தாவர் சொல்றதுனாலதான் இவங்க என்னவும் பண்ணுவாங்க எதுவும் பண்ணுவாங்க கொஞ்சம் கூட லட்சம்
இல்லாத ஆட்கள் நம்பிக்கை துரோகம் முதுகுல குத்துறதெல்லாம் முதன்மையான ஆட்கள்ங்கறதுனால நான் சொன்னேன். இல்ல இப்ப
அவரு அப்ப நீங்க அந்த ஓம் நமச்சிவாயு சொல்லும்போது நான் இப்படித்தான் இதுதான் என்னுடைய சித்தாந்தம் இதனுடைய ஐடியாலஜி
இதுல எந்த ஒளி மறைவும் இல்லை அப்படிங்கறத அவர் வெளிப்படுத்துறாரு. அதனால வரக்கூடிய அவர் சப்போஸ் அரசியலுக்கு வந்தாலும் கூட
அதனால இந்த லாஸ் வந்தா கூட அத பத்தி அவர் கவலைப்படல >> இந்த சாப்ட் பஸ் ஸ்டாண்ட்ல ஜெயலதா
ஜெயித்திருக்காங்க என்ஜிஆர் ஜெயித்திருக்காங்க என்ஜிஆர் அவருக்கு சொந்தக்காரர் வழியிலயும் தமிழ்நாட்டில
முதன்மை ஆட்டில ஒரு முதல்வரா இருந்து இரட்டை இலையை அவ்வளவு தொகுதியில நிறுத்தி வெற்றி பெற்ற ஜெயலுதா வழியிலேயும் அதே இதை
அவர் எடுக்கலாமே இந்த பாதையில வந்து ரெண்டு பேரு வெற்றி பெற்ற பாதைதானே விஜய் வெற்றி அவர இன்னைக்கு வேகப்படுத்திக்
கொண்டு வந்திருந்தாலும் கூட சாப்டின்வாவில ஜெயித்தது என்ஜிடிஆர் இருக்காப்பல ஜெயதா இருக்கா அது கூட அவர் எடுக்கலாமே அந்த
மாதிரி ஒரு கணக்கு இருக்கும்னு நினைக்கிறீங்க அவர்ட்ட >> அவர் லாபத்துக்குதாங்க அவருக்கு அரசியல்
யாருக்கும் பிடித்து கிறிஸ்டின் முஸ்லிம் கிறிஸ்டின் முஸ்லிம் மத்தியில ஒருத்தன எதிரா மாத்ததுக்கு இந்த
காங்கிரஸ்காரங்க பி டீம் பி டீம் எத்தனை பேர சொன்னாங்கன்னு தான் நான் சொன்னேன் பன்னீர் செல்வம் எங்க இருக்காரு
செங்கோட்டை எங்க இருக்கிறாரு இல்ல பி டீம் இறக்கிவிட்டு தான் பத்து வருஷத்துல என்னத்ததான் பிஜேபி இங்க சாதிச்சிட்டான்
>> ஒன்னுமே இல்ல >> மோடி பிரதமர் என்பதுக்கு ஒரு பெரிய ஓட்டு அண்ணாமலை உருவாக்கி இருக்காரு மோடிக்கு
வந்து அது டெவலப் ஆயிருக்கு இன்னும் பெரிய அளவுல டெவலப் ஆயிட்டு இருக்குது. அதுதான் உண்மை அதை வச்சுதான் பிஜேபி இங்க வந்து
இருமனை போட்டியாட்ட ஆக்கணும் எடப்பாடிய நம்பி ஒரு அரசியல பண்ணி எடப்பாடி பிளஸ் விஜய் அல்லது எடப்பாடி பிளஸ் ஸ்டாலின்ு
ஏதாவது பண்ண முடியுமான்னு பார்கறதுதான் இங்க நிலைமை தனுஷ் விவகாரத்தை பொறுத்தளவு சார் விவகாரம் தனுஷ பத்தி பேசி இந்த
விஷயத்தை பொறுத்தளவுல நீங்க எப்படி கணிக்கிறீங்க இப்போந்த ஒரு ரெண்டு மூணு ஆண்டு ஆண்டுகள்ல ரெண்டு மூணு ஆண்டு
கடக்கின்ற பொழுது இந்த ரெண்டு மூணு ஆண்டுகள் இல்லாட்டி நடக்கும்போதோ என்ன மாதிரி அவருடைய மூவமெண்ட் இருக்கும்
>> நால வருஷம் நாலர வருஷத்துக்கு வரக்கூடிய பிறகு வரக்கூடியவர் டாக் ஆப் தி டவுன் ஆயிட்டாரு பெரியது ஆயிட்டார் அதுக்கு அவர்
நன்றி தெரிவிக்க வேண்டியது விஜய்க்கு தான் தெரிவிக்கணும் >> விஜய்க்கு வெற்றிதான் அது காரணம்
>> அவரை சுற்றி அரசியல் சூழலும் எதுக்குமே பதில் சொல்ல மாட்டார் விஜய் மாதிரி >> அது விஜய் மாதிரிதான் அதுவும் வெற்றி
பார்முலாதான நீ என்ன வேணாலும் பேசிட்டே போ நான் பதில் சொல்லல நீ வந்து கிறிஸ்டின் முஸ்லிம் என் பின்னாடி வந்துருவாங்கற
அச்சத்துல பிஜேபிக்கு ஆளுன்னு சொல்றேன் சொல்லிட்டு போ ஜெயலுதா அப்படி இருந்திருக்காங்க என்டிஆர்
இருந்திருக்காங்க நானும் அந்த பெரிய உயரத்துல இருந்துட்டு போறதா நினைச்சிட்டு போறேன் என்ன ஆயி போச்சு அதுக்கெல்லாம்
நான் ஏன் போய் விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும் இப்ப நீங்க அந்த விளக்கு
>> ஆமா வெள்ளி >> இதுல கொடுத்து அது பண்றதுல வந்து ஒரு குட்வில் ஏறுது அதுல தாமரைன்னு
இருக்கும்போது சரஸ்வதி கல்வி அதெல்லாம் ஏறுது நீ தாமரைங்கறது பாஜாக்கா சொன்னனா சொல்லிட்டு போ அது வந்து நான் ஜெயலிதா
பாதையில என்டிஜிஆர் பாதையில அந்த ஓட்ட நான் எடுத்துட்டு போறேன். சோ அவரு மூவ்மென்ட் அப்படிதான் இருக்கும். உங்க
கணிப்புங்கிறது வந்து இது இப்படிதான் இருக்கும். >> சார் அவர் டைரக்டர் ஏமாளி இல்ல விஜய்
வந்து சினிமா நடிகர் பல டைரக்டர் பார்த்தவர் அவரும் ஏமாளி கிடையாது. புத்திசாலிதான். இவரு அத புத்திசாலி
தினத்தை இயக்குனர வந்து நிரூபிச்சவரு. சோ அதனாலதான் வந்து ஏமாளி ஆட்டோ >> இல்ல சார் நான் என்ன கே்கறேன் ஒரு போட்டு
பாப்போம். வந்தா வருது அப்படிங்கற மாதிரி மைண்ட்ல அவரு அரசியல்ல இறங்க
>> அது விஜய் இறங்குனாரு. >> அதான் விஜ இறங்குறாரா >> இவர் விஜய ஜெயித்ததுனால நம்ம
ஜெயிக்கலாம்ங்கற நம்பிக்கையில இறங்குனாரு. சார் நீங்க சைக்க நீங்க நீங்க வந்து ஜீன்படிய ஆண்ட பரம்பரை கவரா நாயிடு மதுரை
ஆண்ட நாயக்கர் பரம்பரை இன்னும் சொல்லப்போனா பிற மதத்தவர் ஆதிக்கத்தை தென்தமிழகத்தில தடுத்த ஒரு பரம்பரையில
இருந்து வந்தவர் சோ அவருக்கு அந்த நம்பிக்கையும் அந்த கான்பிடன்ஸ் இருக்கத்தான செய்யும்
>> அத அப்படி பொருத்தி பார்கணுமா என்ன அதோட லிங்க் பண்ணனுமா >> சில இதுகள் சில தலைவர்களை பற்றி தேவிலால்
பேசுறது இவங்க எல்லாம் பேசுறது அடிப்படையில நார்த் இந்தியாவில பேச அடிப்படையில தென் இந்தியாவுக்குள்ள அத
பேசிட்டாங்க திரவியம். >> மிக்க நன்றி சந்த
இல்லை, இந்த தரவுகள் நம்பத்தகுந்தவை அல்ல. கூறப்பட்டிருக்கும் 40 லட்சம் மற்றும் 20 லட்சம் போன்ற எண்கள் எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாமல் தரப்பட்டுள்ளன. இந்திய திரைப்படங்களின் இவ்வளவு விரிவான பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. எனவே, இதை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவது தவறானது.
இல்லை, இந்த கூற்று முற்றிலும் பொய்யானது. விஜய்யுடன் கூட்டணி வைக்காதது தவறு என்று மாணிக்கம் தாகூர் ஒப்புக்கொண்டதாகவும், தொகுதிகள் இழந்ததாக வருந்தியதாகவும் கூறப்பட்ட கருத்து ஆதாரமற்றது. இது விஜய்யின் எழுச்சி குறித்த தேவையற்ற கவலையை உருவாக்க பொய்யாக பரப்பப்பட்ட செய்தியாகும்.
இல்லை, இது தவறான ஒப்பீடு. விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை, எனவே வாக்கு சதவீதத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்? மேலும், எம்.ஜி.ஆரின் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்த 4.7% என்ற எண்ணிக்கை ஊகமானது மற்றும் ஆதாரமற்றது.
இது ஒரு ஊகக் கோட்பாடு மற்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏ. ராஜா போன்றவர்களின் கருத்துகள் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தனுஷை விஜய்க்கு எதிரான உத்தியாக பயன்படுத்தும் நீண்டகால திட்டம் பற்றிய கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மை மிகவும் குறைவு (100க்கு 45 மதிப்பெண்கள்). ஆதாரமற்ற சந்தை தரவு, பொய்யான அரசியல் மேற்கோள்கள் மற்றும் ஊகக் கோட்பாடுகளை நம்பி இது உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மை ஆய்வை விட கட்சி சார்ந்த அரசியல் விமர்சனமாகவே உள்ளது.
முதலில், கூறப்படும் தகவல்கள் (டிக்கெட் விற்பனை, அரசியல் மேற்கோள்கள்) போன்றவற்றுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் உள்ளதா என சரிபார்க்கவும். இரண்டாவதாக, கருத்து மற்றும் உண்மைக்கு இடையே வேறுபாட்டை புரிந்துகொள்ளவும். மூன்றாவதாக, நம்பகமான ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் தகவல்களை உறுதிப்படுத்தவும்.
இந்திய திரைப்படங்களுக்கு பொதுவில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் இல்லை. நம்பகமான ஊடகங்கள் சில நேரங்களில் மதிப்பீடுகளை வெளியிடினாலும், அவை அதிகாரப்பூர்வமானவை அல்ல. எனவே, எண்களை முழுமையாக நம்பாமல், திரைப்படங்களின் தரம் மற்றும் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது நல்லது.
Keep this fact check
Save it to LunaNotes and it becomes a real note in your library — editable, searchable, and ready to turn into flashcards or a diagram. Free to start.
Save to LunaNotesOr fact check for another video.
32K+ people have turned 65K+ videos into notes
“Very useful tool. I'm using it for the last couple weeks and I'm loving it so far. Makes learning on YouTube a great experience.”
This fact check was automatically generated using AI with the Free YouTube video fact checker by LunaNotes. Sources are AI-generated and should be independently verified.
Related fact checks
Fact Check: OM Film Hype and Dhanush Political Entry Claims Analyzed
This fact-check analyzes a Tamil YouTube discussion about the film 'OM' and actor Dhanush's political aspirations. Key claims about Dhanush's political moves, AIADMK merger talks, and the lotus symbol controversy are evaluated, finding many unsubstantiated or based on speculation.
Fact Check: தனுஷின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாஜக தொடர்பு பற்றிய பகுப்பாய்வு
This analysis examines claims made in a YouTube interview regarding Dhanush's political activities, including allegations of paid attendance at his events, a 'lotus' symbol on a lamp, and a BJP connection. Claims range from misleading to false, with unsubstantiated allegations about BJP's plans for Dhanush and Dhanush's operations being directed by the party.
Tamil Cinema Fact Check: JayeLal 2 Box Office, Suriya Dubai Event, Rajini-Kamal Film Rumors
This video discusses several rumors and claims about the Tamil film industry, including Suriya's Dubai event organizing nationalistic divisions, a potential Rajinikanth-Kamal Haasan film directed by Nelson, and box office records for 'JayeLal.' Our analysis finds some claims are misleading or unverifiable, particularly the Rajini-Kamal film's budget and the supposed discrimination at the Dubai event, while others, like the Kerala box office collection, are verified or plausible.
Fact Check: Dhruva Natchathiram Release Delay, Dhanush Politics & Rajini Link Analyzed
This fact-check analyzes claims about the prolonged delay of the film 'Dhruva Natchathiram', producer disputes, and Dhanush's political entry linked to Rajinikanth and the BJP. The analysis finds mixed credibility, with some verified film industry delays but unverified strategic political alliance claims.
Fact Check: Suriya's 'Sheni' and the Tamil Audience's Malayalam Movie Taste Debate
This fact-check analyzes a discussion about Suriya's upcoming film 'Sheni' directed by Jithin Mohan. The analysis examines claims about the film's box office potential, Suriya's career trajectory, and the often-repeated assertion that Tamil audiences reject Malayalam-style films. We find several claims are unverifiable or misleading, while others are based on accurate but generalized observations.
Most viewed fact checks
Fact Check: April 2026 Regulus-Sphinx Alignment and Biblical Prophecy
This fact-check examines the claim that the star Regulus will align with the Sphinx's gaze at Easter 2026, signalling a significant spiritual or prophetic event as proposed by Chris Bledso. We evaluate the astronomical accuracy of the claimed alignment, the biblical connections, and warnings about deception in prophecy.
Fact Check: April 2026 Rapture Predictions and Related Claims
This video makes multiple prophetic and biblical claims prophesying an imminent rapture event around April 4th to 5th, 2026, linking various visions, interpretations, and speculative timelines. Our fact-check finds that these claims are unsupported by credible evidence or mainstream religious scholarship and involve unverifiable personal revelations and misinterpretations of historical and biblical texts.
Fact Check: Claims About Noah's Ark Discovery on Turkey's Highest Peak
This fact-check examines the sensational claims of an alleged Noah's Ark discovery on a Turkish mountain peak, analyzing the archaeological, scientific, and biblical assertions made. Our investigation finds no credible evidence supporting the extraordinary details presented, many of which contradict established science and historical knowledge.
Fact Check: Prophetic Claims and the Essene Calendar Explained
This video presents claims about the prophetic significance of the Essene calendar, its connection to biblical prophecy, and recent historical events. While some historical facts about the Dead Sea Scrolls and Jewish history are accurate, the prophetic interpretations and calendar correlations remain speculative and unverified by mainstream scholarship.
Fact Check: Zoink's Record Breaks and Impossible Levels in Geometry Dash
This fact check analyzes the claims about Geometry Dash player Zoink's achievements, including his record completions of notoriously difficult levels such as Booambama, Exasperation, and Silent Circles. While most accomplishments verify with community data and documented runs, some details on attempts and timelines require cautious interpretation.
Found this fact check useful?
Take it with you. One click puts it in your own LunaNotes library.
Save to LunaNotes